கீழே படத்திலுள்ள கனசதுரத்தை பாருங்கள்.
இது இரண்டு மரத்துண்டுகளால் செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு துண்டுகளையும், சாதாரணமாக நீங்கள் பிரிக்க முடியாது(ஃபெவிக்காலெல்லாம் இல்லை!). படத்தை பார்த்தாலே அது உங்களுக்கு புரியும். ஆனால், தச்சர் இதை செய்யும்பொழுது, இரண்டு துண்டுகளையும் தனித்தனியே செதுக்கித்தானே சேர்த்திருப்பார். அவர் இந்த துண்டுகளை சேர்த்த அதே முறையில் அவற்றை பிரிக்கவும் முடியும். அப்படியானால் இந்த இரு துண்டுகளும் எவ்வாறு செதுக்கப்பட்டுள்ளன? (முடிந்தால் படம் போட்டு காட்டவும்!!!)
Monday, February 05, 2007
பிரிக்க முடியுமா?
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
முடிந்தவரை கீழ் துண்டை வரைந்துள்ளேன்..
அதே போல் மேல் துண்டும் செதுக்கப்பட்டிருக்கும்..
என்ன சார்? சரியா.. படம் பார்க்க சுட்டவும்click
my blog:
THOTTARAYASWAMY.A,
கஷ்டப்பட்டு வரைந்திருக்கிறீர்கள்! ஆனால் தவறாக வரைந்திருக்கிறீர்களே!!
நீங்கள் வரைந்துள்ளதுபோல் கீழ் துண்டை செதுக்கியிருந்தால், இரு துண்டுகளையும் எப்படி இணைக்க முடியும்? இன்னும் கொஞ்சம் யோசியுங்களேன்!;)
the drawing is part right. one half ( the half close to us) is correct and other half is flat.
you just do the upper portion and slide it thru.
- U
அனானிமஸ்,
நீங்கள் சொல்வது சரியில்லை. நான்கு பக்கமும் இந்த கனசதுரம் ஒரே மாதிரிதான் இருக்கும்
இந்தப் புதிருக்கு விடை தெரிவித்துவிட்டீர்களா?
சேதுக்கரசி,
விடையை பதித்துவிட்டேன் பாருங்கள்.
Post a Comment