புதியவர்களுக்கு : இந்த விளையாட்டை எப்படி ஆடுவது? ஒரு எடுத்துக்காட்டுப் புதிர் -> http://muthuputhir.blogspot.in/2012/04/blog-post.html
எழுத்துக்களை இங்கேயே க்ளிக் செய்து இடமாற்ற முடியும். எழுத்துக்களை சரியாக அடுக்கி முடித்ததும், "Completed" என்ற பட்டனை அழுத்தினால், நீங்கள் அடுக்கியுள்ள எழுத்துக்கள் வாக்கியமாக அருகிலுள்ள பெட்டியில் வரும். அதை நீங்கள் Copy செய்து பின்னூட்டத்திலோ, மெய்லிலோ(yosippavar@gmail.com) அனுப்பலாம்.
நன்றி : ஜோதிஜி, திருப்பூர்.
சென்ற கலைமொழிக்கான விடை : காலமும் கரையானும் அரிப்பதற்கு முன்னால் ஆய்வு புத்தகங்களை நவீன தொழில்நுட்ப உதவியுடன் பாதுகாப்பதற்கு புதுக்கோட்டை ஞானாலயா அரிய நூலகம் உங்கள் உதவியை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது
விடையளித்தவர்கள் :- தினேஷ், முத்து சுப்ரமண்யம், மீனாட்சி, இளங்கோவன், ராமராவ், ஹூஸைனம்மா.
நீங்களே கலைமொழி புதிரமைக்க :- http://free.7host07.com/yosippavar/kalaimozhi//kalaimozhi.html
இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.

13 comments:
நன்றி. எழுத்துக்களை சற்று பெரிதாக்கி போடுங்க.
ஏகாதசி என்றால் பதினொன்றாம் நாள் ஏக் என்றால் ஒன்று தஸ் என்றால் பத்து இரண்டின் கூட்டுத் தொகை பதினொன்று. துவாதசி என்றால் பன்னிரண்டாம் நாள் தோ - துவி என்றால் இரண்டு தஸ் என்றால் பத்து எனவே இதன் கூட்டுத்தொகை பன்னிரண்டு ஆகும்.
ராமராவ்

ராமராவ்,
தங்கள் பதில் சரியே!!:)
தினேஷ்,
சரியான விடை!!
முத்து சரியான விடை!!
ஏகாதசி என்றால் பதினொன்றாம் நாள் ஏக் என்றால் ஒன்று தஸ் என்றால் பத்து இரண்டின் கூட்டுத் தொகை பதினொன்று. தவாதசி என்றால் பன்னிரண்டாம் நாள் தோ - துவி என்றால் இரண்டு துஸ் என்றால் பத்து எனவே இதன் கூட்டுத்தொகை பன்னிரண்டு ஆகும்.
எச்சரிக்கை இல்லாமல் இந்தி, துவாதசி போன்ற அறிமுகமில்லாத வார்த்தைகள் வந்து குழப்பின.
ஏகாதசி என்றால் பதினொன்றாம் நாள் ஏக் என்றால் ஒன்று தஸ் என்றால் பத்து இரண்டின் கூட்டுத் தொகை பதினொன்று. துவாதசி என்றால் பன்னிரண்டாம் நாள் தோ - துவி என்றால் இரண்டு தஸ் என்றால் பத்து எனவே இதன் கூட்டுத்தொகை பன்னிரண்டு ஆகும்.
மனு,
சரியான விடை!
//எச்சரிக்கை இல்லாமல் **** போன்ற அறிமுகமில்லாத வார்த்தைகள் வந்து குழப்பின.//
25வது வந்து விட்டோம். இன்னும் எச்சரிக்கை தேவையா என்று விட்டு விட்டேன்!:)
ஏகாதசி என்றால் பதினொன்றாம் நாள் ஏக் என்றால் ஒன்று தஸ் என்றால் பத்து இரண்டின் கூட்டுத் தொகை பதினொன்று. துவாதசி என்றால் பன்னிரண்டாம் நாள் தோ - துவி என்றால் இரண்டு தஸ் என்றால் பத்து எனவே இதன் கூட்டுத்தொகை பன்னிரண்டு ஆகும்.
மாதவ்,

Saringalaa?
Anbudan,
Nagarajan Appichigounder.
Post a Comment