இந்தமுறை திரைப்படப் பெயர்கள் இல்லை. ஒவ்வொரு படமும் ஒரே ஒரு வார்த்தையை மட்டுமே சுட்டுகின்றன. கவனிக்கவும், அதாவது விடைகள் இரு வார்த்தைகளாகவோ, சொற்றொடராகவோ இருக்காது; ஒரே வார்த்தையாகத்தான் இருக்கும். பொதுவான வார்த்தைகள்.
3)
4)
5)
இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.
1)
2)3)
4)
5)
சென்ற புதிருக்கான விடைகள் :-
1) சத்தம் போடாதே
2) தீபாவளி
3) தாமிரபரணி
4) ஆயிரத்தில் ஒருவன்
5) நான் அவன் இல்லை
6) 5 ஸ்டார்
சென்ற முறை பலரும் முழுதாக முடித்து விட்டார்கள். கலந்து கொண்டவர்கள் :- ராமராவ், கோடீஸ்வரன் துரைசாமி, மீனாட்சி, வாசுதேவன் திருமூர்த்தி, ராமச்சந்திரன் வைத்தியநாதன், சுரேஷ், சாந்தி, முத்து, அந்தோனி, முகிலன், நாகராஜன், மாதவ், இளங்கோவன்.
இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.
19 comments:
1. சதுரங்கம்
2. காரம்
4,ஆவாரம்
5. தகரம்
வாசுதேவன்,
2 மட்டும் தவறு(ஒரு பாதிதான் சொல்லியிருக்கீங்க!!:))
மற்றதெல்லாம் சரியே!!:)
3வதும் பாக்கியிருக்கு.
4aavaaram
5uyirmei
Expecting your reply.
shanthi
1. சதுரங்கம்
2. காரம் அல்லது ஆகாரம்
4. ஆவாரம்
5. தகரம்
சாந்தி,
4 மட்டும் சரி!!
1. சதுரங்கம்
4. ஆவாரம்
5. தகரம்
2. கடிகாரம்
முகிலன்,
1,4, 5 சரி.
2 பாதிதான் சரி.(அந்த அக்கா என்ன பண்றாங்க?!:))
முகிலன் இப்போ 2ம் சரி!
முத்து,
சொன்ன மூன்று விடைகளும் சரியே!
யாருமே 3ம் நம்பரை ட்ரை பண்ண மாட்டேங்கிறாங்க!?!
அது வெறும் டேட்தான்!!
Ramarao,
All are Right!!
2. கடிகாரம்
3. நாட்காட்டி (நாள்காட்டி)
4. ஆகாரம்
சரிங்களா? 1 மற்றும் 5-க்கு இப்போதைக்கு தெரியலைங்க.
அன்புடன்,
நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
நாகராஜன்,
சொன்னதெல்லாம் சரியே! 1ம் 5ம் கூட எளிதுதான்!
1. சதுரங்கம்
2. காரம்
3. பொன்னியின் செல்வன்/ வந்தியத்தேவன்
4.
5. தகரம்
இளங்கோவன்,
1ம் 5ம் மட்டும் சரி.
2 ஒரு பாதிதான் சொல்லியிருக்கீங்க
கொல்லவருஷம்
2.கடிகாரம்
Vasudevan
2nd is Right.
Post a Comment