தமிழில் ரீபஸ் புதிர்கள் குறைவே. நான் வலைப்பதிவு ஆரம்பித்த காலத்தில் ஒன்றிரண்டு "முயற்சி" செய்தேன். முயற்சிதான். அப்புறம் அதைத் தொடரவில்லை.
http://yosinga.blogspot.com/2005/11/blog-post_11.html
http://yosinga.blogspot.com/2005/11/2.html
எனக்குத் தெரிந்து இலவச கொத்தனார், ஶ்ரீதர் நாராயணன் ஆகியோரும் இதைத் தமிழில் முயன்றிருக்கிறார்கள். ரீபஸ் புதிர்னா என்னன்னு தெரியாதவங்களும் இந்த லிங்கெல்லாம் ஒரு தடவை படிச்சுட்டு வந்திட்டீங்கன்னா நல்லது.
http://elavasam.blogspot.in/2006/01/blog-post_20.html
http://elavasam.blogspot.in/2006/02/11.html
http://www.sridharblogs.com/2012/06/blog-post.html
தொடர்ந்து இவ்வகைப் புதிர்கள் உருவாக்குவது கஷ்டம்தான். ஆனாலும் அவ்வப்பொழுது முயலலாம் என்றிருக்கிறேன். இன்று ஆரம்பம் என்பதால் மிக மிக எளிதானவைகளையே கொடுத்திருக்கிறேன்.
1)
2)
3)
4)
5)
6)
கணிணி வரைகலை தெரிந்த நண்பர்கள் உதவி கிடைச்சா இன்னும் நிறைய செய்யலாம்.
http://yosinga.blogspot.com/2005/11/blog-post_11.html
http://yosinga.blogspot.com/2005/11/2.html
எனக்குத் தெரிந்து இலவச கொத்தனார், ஶ்ரீதர் நாராயணன் ஆகியோரும் இதைத் தமிழில் முயன்றிருக்கிறார்கள். ரீபஸ் புதிர்னா என்னன்னு தெரியாதவங்களும் இந்த லிங்கெல்லாம் ஒரு தடவை படிச்சுட்டு வந்திட்டீங்கன்னா நல்லது.
http://elavasam.blogspot.in/2006/01/blog-post_20.html
http://elavasam.blogspot.in/2006/02/11.html
http://www.sridharblogs.com/2012/06/blog-post.html
தொடர்ந்து இவ்வகைப் புதிர்கள் உருவாக்குவது கஷ்டம்தான். ஆனாலும் அவ்வப்பொழுது முயலலாம் என்றிருக்கிறேன். இன்று ஆரம்பம் என்பதால் மிக மிக எளிதானவைகளையே கொடுத்திருக்கிறேன்.
1)
2)
3)
4)
5)
6)
கணிணி வரைகலை தெரிந்த நண்பர்கள் உதவி கிடைச்சா இன்னும் நிறைய செய்யலாம்.
49 comments:
1.குறுக்கெழுத்து
2.பத்தாது
3.நான் சிகப்பு மனிதன்
4.
5.
6. கை நிறைய சம்பாதி
7. yellow + line (ம்ம்ம்ம் முடியல)
கோடீஸ்வரன்,
சொன்னதெல்லாம் சரியே!!
4,5,7 மட்டும் பாக்கி.
1. குறுக்கு எழுத்து
2.பத்தாது
3. நான் சிவப்பு மனிதன்
4.கண் சிமிட்டும் நேரம்.
5.ஆடி தள்ளுபடி
6.கை நிறைய சம்பாதி
7. சிங்க நடை.
வாசுதேவன் திருமூர்த்தி,
1,2,3,6 சரி.
4ம் 7ம் கூட ஓகேன்னு சொல்லலாம். ஆன் 5?!?! ஆனா அர்த்தத்தில் நெருங்கி வந்திருக்கீங்க!!!:)
mmmm
4. நேரத்தில் கண்.
5, ஊன மாதம்?
ஐயய்யோ வாசுஜி,
சரியாதானே வந்துகிட்டிருந்தீங்க!?! திடீர்னு இப்படில்லாம் ட்ராக் மாறி யோசிக்காதீங்க.
4, 5க்கு முதல்ல சொன்ன அர்த்தங்கள்தான் வரும். ஆனா இன்னும் கொஞ்சம் படத்துக்கு பொருத்தமான வார்த்தகள்ள வரும்! அவ்ளோதான்.
1 kurukkezuthu
சாந்தி,
1 சரிதான்!:)
அடுத்து...?!
5.உடைஞ்சு போன லென்ஸ்! :-))))))
அவ்! இப்டிலாம் கூட யோசிக்கலாமா?!?:)
1) குறுக்கெழுத்து
2) பத்தாது
3)
4) கண்மூடும் நேரம்
5)
6) கை நிறைய சம்பாதி
முத்து,
சூப்பர் 4க்கு நான் நினைத்த விடையை கொடுத்து விட்டீர்கள்! 3 கூட ஈஸிதான்.
1.குறுக்கெழுத்து
2.பத்தாது
4.மாலைக்கண்??? (பாதி நேரம் கண் தெரிவது)
3.நான் சிகப்பு மனிதன்
5.அடி (பாதி ஆடி)
6.கைநிறைய சம்பளம்
7.சிங்கநடை???
சரியான விடைக்கு பரிசு எதுவும் இல்லையா?
1. குறுக்கெழுத்து
2. பத்தாது
3. நான் சிகப்பு மனிதன்?
4.கண் சிமிட்டும் நேரம்?
7. good pic..
dunno the rest..
இளங்கோவன்,
1,2,3,6 சரி!!
மாலைக்கண் - பயங்கரமா யோசிக்கிறீங்க!!:)
ஆனா Think Simple to get the answer!!:)
7 பரவாயில்லை ஓகே.
7ம் நம்பருக்கு ஒரு க்ளூ தரலாம்னு நினைக்கிறேன்.
க்ளூ : சிவாஜி
பூங்கோதை,
1,2,3 சரி,
4 ஓகே!!
6 தெரியலையா?! :(
வணக்கம் யோசிப்பவர். இந்த மாதிரி புதிரை தீர்க்க முயல்வது இதுவே முதல் முறை. அதனால் பதில்கள் சரியானு தெரியலைங்க (தவறா இருந்தா சிரிக்காதீங்க:) இதோ எனது பதில்கள்.
1. குறுக்கெழுத்து
2. பத்தாது
3. நான் சிவப்பு மனிதன்
4. கண் சிமிட்டும் நேரம்
5. ஆடி வெள்ளி
6. தெரியலைங்க (இணைந்த கைகளா இருக்குமோ?)
7. சூரக்கோட்டை சிங்கக்குட்டி (அல்லது) கர்ஜனை
அன்புடன்,
நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்.
நாகராஜன்,
1,2,3 சரி.
4 ஓகே
மத்த மூணும் தப்புதான்
//சூரக்கோட்டை சிங்கக்குட்டி (அல்லது) கர்ஜனை //
படத்தில் சூரக்கோட்டை எங்கே இருக்கு? சிங்கம் கூட சத்தம் போடாம்த்தானே இருக்கு!!:)
7வதுக்கு அடுத்த க்ளூ : தி பாஸ்!!
5வதுக்கு முதல் க்ளூ : அங்கே இருப்பது ஆடியில் மீதி!!:)
4. கண் இமைக்கும் நேரம்
7.சிங்கம் சிங்கிளாத்தான் வரும்
4. கண் இமைக்கும் நேரம்
5.உடைந்த கண்ணாடி?
7.சிங்கம் சிங்கிளாத்தான் வரும்
குறுக்கெழுத்து, வளங்கள் நிறைந்தது? . நான் சிகப்பு மனிதன், காலம் கண் போன்றது /? , ஆடித் தள்ளுபடி ?, கை நிறைய சம்பாதி, சிங்கநடை ?
Singam - single - so one way appadinaa ithu romba ooooover.
ஐந்தாவது இன்னும் தெரியலைங்க.
ஆறாவது "கை நிறைய சம்பாதி"யா இருக்குமோ?
ஏழாவது "தனிகாட்டுராஜா"வா?
5.ஆடித்தள்ளுபடி???
7.சிங்கிள் சிங்கம்?
இளங்கோவன்,
5 ஓகே.
7 நாட் ஓகே!
சிங்கிள் சிங்கம்னா வெறும் ஒரு சிங்கம் படம் மட்டும் போட்டிருப்பேனே!!
இளங்கோவன்,
4ம் ஓகே!
அந்தோனி,
3,6 மிகச் சரி.
5 ஓகே!!
நாகராஜன்,
6வது இப்போ சரி!!
7 இன்னும் யாருமே கண்டுபிடிக்கலை. நான் தான் தப்பா கொடுத்திட்டேனோன்னு தோனுது!!:(
7.வீர நடை???
இல்லனா கம்பீர நடை?
இளங்கோவன்,
ம்ஹூம்! சிங்கம் அங்கே இருக்கு. அது எதிலிருக்கு? Its a Road Sign!!
ராஜபாட்டை?
வெல்டன் இளங்கோவன்,
7வதுக்கு நான் நினைச்ச விடை இல்லைன்னாலும் இன்னொரு பொருத்தமான வார்த்தையை கொடுத்து விட்டீர்கள்!!!
:)
நீங்க நினைத்தது ராஜபார்வையா?
அது என்ன வார்தைனு தெரிஞ்சிக்க ஆர்வமா இருக்கு...
reply to my email if you cannot publish now...
இன்னுமா இது முடியலை?
7 லயன் க்ராஸிங்.
4. கண் மறைக்கும் நேரம்
5. ஆடி வெட்டு (அப்படி எல்லாம் உண்டானா?:-)))))
இதுக்கு அபிஷியல் பதிலை காணலை. அதுக்குள்ள அடுத்தது போட்டாச்சா? :-))
இப்பதான் பார்த்தேன். எச்சூஸ் மி த டிலே :-)
7. சிங்க பாதை (அதான் சிவாஜி-ன்னு சொல்லிட்டீங்களே)
ரொம்ப நல்லா இருக்கு. அடுத்த போஸ்ட் போட்டுட்டீங்கப் போல. தோ.. வர்றேன் :-)
5. ஆடிக்கழிவு?
5.ஆடிக்கழிவு
ஶ்ரீதர் நாராயணன்,
அடுத்ததுக்கு அடுத்தது போட்டச்! நேரா அங்கன வந்துருங்க!!:)ட்வீட் பார்த்தேன்!! விளம்பர
விளம்பரத்திற்கு நன்றி!!:)
Hi,
I need the contact of the creator of rebus questions please...
Thank you.
Mail me to yosippavar@gmail.com
Mail me to yosippavar@gmail.com
Post a Comment