புதியவர்களுக்கு : இந்த விளையாட்டை எப்படி ஆடுவது? ஒரு எடுத்துக்காட்டுப் புதிர் -> http://muthuputhir.blogspot.in/2012/04/blog-post.html
எழுத்துக்களை இங்கேயே க்ளிக் செய்து இடமாற்ற முடியும். எழுத்துக்களை சரியாக அடுக்கி முடித்ததும், "Completed" என்ற பட்டனை அழுத்தினால், நீங்கள் அடுக்கியுள்ள எழுத்துக்கள் வாக்கியமாக அருகிலுள்ள பெட்டியில் வரும். அதை நீங்கள் Copy செய்து பின்னூட்டத்திலோ, மெய்லிலோ(yosippavar@gmail.com) அனுப்பலாம்.
சென்ற கலைமொழிக்கான விடை : 'ஒருவருக்கு வயதாகத் தொடங்கும் போது மூன்று விஷயங்கள் ஆரம்பிக்கின்றன.
ஒன்று ஞாபக மறதி. மற்ற இரண்டும் ஞாபகமில்லை.' - சர் நார்மன் விஸ்டம்
விடையளித்தவர்கள் :- மாதவ், 10அம்மா, இளங்கோவன், ராமராவ், அந்தோனி, நாகராஜன், பூங்கோதை, ஹூஸைனம்மா.
நீங்களே கலைமொழி புதிரமைக்க :- http://free.7host07.com/yosippavar/kalaimozhi//kalaimozhi.html
இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.
எழுத்துக்களை இங்கேயே க்ளிக் செய்து இடமாற்ற முடியும். எழுத்துக்களை சரியாக அடுக்கி முடித்ததும், "Completed" என்ற பட்டனை அழுத்தினால், நீங்கள் அடுக்கியுள்ள எழுத்துக்கள் வாக்கியமாக அருகிலுள்ள பெட்டியில் வரும். அதை நீங்கள் Copy செய்து பின்னூட்டத்திலோ, மெய்லிலோ(yosippavar@gmail.com) அனுப்பலாம்.
விடையளித்தவர்கள் :- மாதவ், 10அம்மா, இளங்கோவன், ராமராவ், அந்தோனி, நாகராஜன், பூங்கோதை, ஹூஸைனம்மா.
நீங்களே கலைமொழி புதிரமைக்க :- http://free.7host07.com/yosippavar/kalaimozhi//kalaimozhi.html
இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.
15 comments:
'நாற்பத்தோரு வருடமாய் ஒரே பெண்ணையே காதலித்து வருகிறேன். மனைவிக்கு தெரிந்தால் கொன்று போடுவாள்' - ஹென்றி யங்மேன்

நாற்பத்தோரு வருடமாய்க் காதலிப்பவன் யங்மேனா?
'நாற்பத்தோரு வருடமாய் ஒரே பெண்ணையே காதலித்து வருகிறேன்- மனைவிக்கு தெரிந்தால் கொன்று போடுவாள்' . ஹென்றி யங்மேன்
Saringalaa?
Anbudan,
Nagarajan Appichigounder.
'நாற்பத்தோரு வருடமாய் ஒரே பெண்ணையே காதலித்து வருகிறேன். மனைவிக்கு தெரிந்தால் கொன்று போடுவாள்' - ஹென்றி யங்மேன்
போன புதிருக்கு என் விடை கிடைக்கவில்லையா? அல்லது “ஞாபகம்” இல்லையா?
'நாற்பத்தோரு வருடமாய் ஒரே பெண்ணையே காதலித்து வருகிறேன். மனைவிக்கு தெரிந்தால் கொன்று போடுவாள்' - ஹென்றி யங்மேன்
--
இதுவும் பெருசுகளின் நகைச்சுவையா?
'நாற்பத்தோரு வருடமாய் ஒரே பெண்ணையே காதலித்து வருகிறேன். மனைவிக்கு தெரிந்தால் கொன்று போடுவாள்' - ஹென்றி யங்மேன்
இளங்கோவன்,
சரியான விடை!!
//இதுவும் பெருசுகளின் நகைச்சுவையா? //
ஆமாம்!:))
'நாற்பத்தோரு வருடமாய் ஒரே பெண்ணையே காதலித்து வருகிறேன்- மனைவிக்கு தெரிந்தால் கொன்று போடுவாள்' . ஹென்றி யங்மேன்
10அம்மா,
சரியான விடை!
மாதவ்,
சரியான விடை!!
மனு,
சரியான விடை!!
அவன் தான் உண்மையான "யங்"மேன்!!:)
நாகராஜன்,
சரியான விடை!!
முத்து,
சரியான விடை!!
உங்கள் பெயரை எப்படியோ மிஸ் செய்து விட்டேன். இணைத்து விடுகிறேன்.
ஹூஸைனம்மா,
சரியான விடை!!
Post a Comment