Wednesday, April 04, 2012

சொல்கலை 5

இந்த முறை சொல்கலை மிக மிக எளிதாகவே அமைத்திருக்கிறேன். இறுதி விடைக்கான க்ளூவை, குறுக்கெழுத்து க்ளூவைப் போல் crypticஆக அமைத்திருக்கிறேன். நீங்கள் க்ளூவை விடுவித்து விடை கண்டாலும் சரி! விடையை கண்டுபிடித்ததும் க்ளூவை புரிந்து கொண்டாலும் சரி!

இந்த முறையும் தட்டச்சு உதவி செய்த 10அம்மா/அக்காவிற்கு நன்றி!!!


1.
2.
3.
4.
5.


CLUE : கூடல் தொடங்க தலைசாய்த்து சதிர் ஆடும் நேரம் இலைகள் வீழும்.
சென்ற சொல்கலைக்கான விடை:-
1) தெருக்கூத்து
2) சொந்தக்காரி
3) தண்டு வடம்
4) அலகிடுதல்
5) காணும் பொங்கல்
6) பூங்குழலி
7) வாழைக் கன்று
8) காற்றாடி
9) உபாத்தியாயன்


கண்ணுக்குத் தெரியாதவன் காதலிக்கிறான்.(Memoirs of an invisible man)


சரியான விடை கூறியவர்கள்:- முத்து, ராசுக்குட்டி, இள்ங்கோவன், தமிழ்பிரியன், மீனாட்சி, மாதவ், மனு, பூங்கோதை, 10அம்மா, கலை, சுரேஷ், கவி.


23 comments:

Show/Hide Comments

Post a Comment