Hindu, Indian Express போன்ற நாளிதழ்களில் Jumbled Words புதிர்கள் பார்த்திருப்பீர்கள். அதன் தமிழ் வடிவமே இது. இதை இணையத்தில் முதலில் அறிமுகப்படுத்தியவர் பார்த்தசாரதி. நான் அதற்கு கொஞ்சம் கலர் கொடுத்து, கட்டங்களை க்ளிக்கியே, எழுத்துக்களை ஒழுங்காக அடுக்க script எழுதியிருக்கிறேன். கலர்கள் தெரியாவிட்டால் சிறிது நேரம் விட்டு page refresh செய்து பாருங்கள்.
முதலில் இருக்கும் நான்கு வார்த்தைகளிலும் எழுத்துக்களை ஒழுங்காக அடுக்குங்கள். அர்த்தமுள்ள வார்த்தைகள் கிடைத்தபின் "Refresh Final Answer Boxes" என்ற பட்டனை அழுத்துங்கள். இப்பொழுது மேலே ஆரஞ்சு வண்ணக் கட்டங்களில் உள்ள எழுத்துக்கள் மட்டும் கீழே உள்ள ஆரஞ்சு வண்ணக் கட்டங்களுக்கு வந்துவிடும். அந்த எழுத்துக்களையும் ஒழுங்குபடுத்தினால் கொடுக்கப்பட்டிருக்கும், “கல்கி படித்திருந்தால் இவரைத் தெரியாமல் இருக்காது!!” என்ற க்ளூவுக்கு பொருத்தமான விடை உங்களுக்கு கிடைக்கும். இதையும் ஒழுங்குபடுத்தியபின் “Completed" என்ற பட்டனை அழுத்தினால், நீங்கள் copy செய்து கமெண்டில் போடுவதற்கு ஏதுவாக உங்கள் விடை அருகிலுள்ள பெட்டியில் தெரியும்.
முதல் முறை என்பதால் கொஞ்சம் எளிதாகத் தான் கொடுத்திருக்கிறேன். கலைமொழியை விட எளிதான புதிர்தான். இந்தப் புதிர் குறித்த உங்கள் கருத்துக்களையும் தயங்காமல் கூறுங்கள்!!!
கல்கி படித்திருந்தால் இவரைத் தெரியாமல் இருக்காது!!

1. | |||||||
2. | |||||||
3. | |||||||
4. |
கல்கி படித்திருந்தால் இவரைத் தெரியாமல் இருக்காது!!
23 comments:
nalla muyarchi,thodarungal. ungal vaythu patri enakku theriyathu , irunthalum 'irandam tamizhthaaththaa' endra peyar ungalukku urithagattum. Vaazhthukal.
மாதவ்,
இதெல்லாம் உங்களுக்கே அடுக்காதுங்க!!
உங்க profile photoவைப் பார்த்து சொல்றேன். நான் உங்களையெல்லாம் விட ரொம்ப யூத்து!!!;)))
அந்தாதி, பெயரெழுத்து, வங்க தேசம், இளவரசன்
வந்தியத்தேவன்
"ன்" என்பதற்கு பதிலாக "ச" வருகிறது, எனக்கு மட்டும் அப்படியா என்று தெரியவில்லை.
அசத்தலாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.
நன்றி!
திரு.பூங்கோதை,
சரியான விடை!!
எனக்கு இங்கே சரியாகவே வருகிறது. என்ன பிரச்சனை என்றே புரியவில்லை!!
வந்தியத்தேவன்
wow so easy puzzle. pls kindly put more puzzles like this. bcoz iam so weak to put hard puzzles
vantthiya thEvan
Meenu,
Right Answer!!!
Try kalaimozhi also.
Shanthi,
Right Answer!!!!
வந்தியத்தேவன்
எழுத்து தவறாக விடை காட்டுகின்றது.
வந்தியத்தேவங் என்று வருகின்றது.
வந்தியத்தேவன்
-அரசு
Arasu,
Right Answer!!!
வந்தியத்தேவன்
வந்தியத்தேவன்
விடை: வந்தியத்தேவன்
நற்பணி தொடர வாழ்த்துக்கள்!
Good attempt-nga yosippavar...
வந்தியத்தேவன் is the answer to this.
anbudan,
nagarajan appichigounder.
Nice effort. IE 8/9 complain when the Refresh button is clicked. It doesn't like the statement:
nwo=document.getElementById("nwo"); Maybe it needs a "var nwo;" first.
Answer is VanthiyathEvan.
10அம்மா,
சரியான விடை!!
முத்து,
சரியான விடை!!
நன்றி!!
ராசுக்குட்டி,
சரியான விடை!!
தங்கள் ஊக்கத்திற்கு நன்றி!!
Hari,
Right Answer!!
Yes. IE is throwing error. Gimme some time. I'll try to fix it before next puzzle!! Thanx for the info!
Hari,
Your suggestion is also correct. I've corrected it now and its working fine with IE8.
தமிழ் பிரியன்,
அன்றே உங்கள் விடையை கவனிக்கவில்லை. மன்னிக்கவும். சரியான விடை!!
Post a Comment