புதிதாய் இந்தப் புதிரை விடுவிக்க முயல்பவர்களுக்கு :- முதலில் இருக்கும் ஒன்பது வார்த்தைகளிலும் எழுத்துக்களை ஒழுங்காக அடுக்குங்கள். அர்த்தமுள்ள வார்த்தைகள் கிடைத்தபின் "Refresh Final Answer Boxes" என்ற பட்டனை அழுத்துங்கள். இப்பொழுது மேலே ஆரஞ்சு வண்ணக் கட்டங்களில் உள்ள எழுத்துக்கள் மட்டும் கீழே உள்ள ஆரஞ்சு வண்ணக் கட்டங்களுக்கு வந்துவிடும். அந்த 20 எழுத்துக்களையும் ஒழுங்குபடுத்தினால் கொடுக்கப்பட்டிருக்கும், “பட்டினத்தார் இறுதியில் கொண்டு போக முடியாதது” என்ற க்ளூவுக்கு பொருத்தமான விடை உங்களுக்கு கிடைக்கும். இதையும் ஒழுங்குபடுத்தியபின் “Completed" என்ற பட்டனை அழுத்தினால், நீங்கள் copy செய்து கமெண்டில் போடுவதற்கு ஏதுவாக உங்கள் விடைகள் அருகிலுள்ள பெட்டியில் தெரியும்.
முந்தையப் புதிர்களில் இருந்த ஒரு சில bugsஐ, சரி செய்துவிட்டேன்.( என்று நினைக்கிறேன்!!)
1. | ||||||||
2. | ||||||||
3. | ||||||||
4. | ||||||||
5. | ||||||||
6. | ||||||||
7. | ||||||||
8. | ||||||||
9. |
ராகிர + மொழிபெயர்ப்பு + குமுதம்
சென்ற சொல்கலைக்கான விடை :-
1) வரலாறு
2) ஊழிக் காற்று
3) திருவல்லிக்கேணி
4) வாய்க்கரிசி
5) காற்றடைத்த
6) அக்கம் பக்கம்
7) தயாராக
8) கண்ட துண்டம்
9) வாயு மைந்தன்
2) ஊழிக் காற்று
3) திருவல்லிக்கேணி
4) வாய்க்கரிசி
5) காற்றடைத்த
6) அக்கம் பக்கம்
7) தயாராக
8) கண்ட துண்டம்
9) வாயு மைந்தன்
காதறுந்த ஊசியும் வாராது காண் கடை வழிக்கே
21 comments:
1) தெருக்கூத்து
2) சொந்தக்காரி
3) தண்டு வடம்
4) அலகிடுதல்
5) காணும் பொங்கல்
6) பூங்குழலி
7) வாழைக் கன்று
8) காற்றாடி
9) உபாத்தியாயன்
கண்ணுக்குத் தெரியாதவன் காதலிக்கிறான் (?)
-முத்து
வணக்கம் மகேசன். பதில்கள் இதோ... சரிங்களா?
1) தெருக்கூத்து
2) சொந்தக்காரி
3) தண்டு வடம்
4) அலகிடுதல்
5) காணும் பொங்கல்
6) பூங்குழலி
7) வாழைக் கன்று
8) காற்றாடி
9) உபாத்தியாயன்
கண்ணுக்குத் தெரியாதவன் காதலிக்கிறான்
அன்புடன்,
நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்.
1) தெருக்கூத்து
2) சொந்தக்காரி
3) தண்டு வடம்
4) அலகிடுதல்
5) காணும் பொங்கல்
6) பூங்குழலி
7) வாழைக் கன்று
8) காற்றாடி
9) உபாத்தியாயன்
முத்து,
சரியான விடை!!
சுரேஷ்,
சரியான விடை!!
ராசுக்குட்டி கவுண்டரே!!
சரியான விடைதாங்கோ!!
இளங்கோவன்,
விடைகள் எல்லாம் சரியே! இறுதி விடை என்னாச்சு?!?!
1) தெருக்கூத்து
2) சொந்தக்காரி
3) தண்டு வடம்
4) அலகிடுதல்
5) காணும் பொங்கல்
6) பூங்குழலி
7) வாழைக் கன்று
8) காற்றாடி
9) உபாத்தியாயன்
கண்ணுக்குத் தெரியாதவன் காதலிக்கிறான்
Tamil Priyan,
Right Answer!!
1) தெருக்கூத்து
2) சொந்தக்காரி
3) தண்டு வடம்
4) அலகிடுதல்
5) காணும் பொங்கல்
6) பூங்குழலி
7) வாழைக் கன்று
8) காற்றாடி
9) உபாத்தியாயன்
தெரியாததன் வகிக்குறான் காணுண்லிக்த்க
icant found ans to last ans. pls give more clue. what is ராகிர?
1) தெருக்கூத்து
2) சொந்தக்காரி
3) தண்டு வடம்
4) அலகிடுதல்
5) காணும் பொங்கல்
6) பூங்குழலி
7) வாழைக் கன்று
8) காற்றாடி
9) உபாத்தியாயன்
கண்ணுக்குத் தெரியாதவன் காதலிக்கிறான்
அந்தக் கதையைப் படித்த ஞாபகம் இருக்கு ஆனா தலைப்பு மறந்து போச்.
போனதடவை ஊசியும் + பட்டினத்தார் கூகுளில் எளிதாக வந்தார்கள், இம்முறை அவ்வளவு கடினப்படத்தேவையில்லை இருந்தாலும், இந்த கடைசி பகுதி கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கு,
மீனாட்சி,
போட்டவரை எல்லாம் சரியே!!
இறுதி விடைக்கும் முயற்சி செய்யவும். கூகிளைக் கேட்டால் கிடைக்கலாம்!!:)
மனு,
சரியான விடை!!
ரொம்ப கஷ்டமா இருக்கோ! அதுதான் நிறைய பேர் இன்னும் விடை சொல்லலைன்னு நினைக்கிறேன்!!
1) தெருக்கூத்து
2) சொந்தக்காரி
3) தண்டு வடம்
4) அலகிடுதல்
5) காணும் பொங்கல்
6) பூங்குழலி
7) வாழைக் கன்று
8) காற்றாடி
9) உபாத்தியாயன்
கண்ணுக்குத் தெரியாதவன் காதலிக்கிறான்
// விடை காணுமுன் முழிபெயர்ப்பு ஆகிப்போச்சுங்க :-(
1) தெருக்கூத்து
2) சொந்தக்காரி
3) தண்டு வடம்
4) அலகிடுதல்
5) காணும் பொங்கல்
6) பூங்குழலி
7) வாழைக் கன்று
8) காற்றாடி
9) உபாத்தியாயன்
கண்ணுக்குத் தெரியாதவன் காதலிக்கிறான்
மாதவ்,
சரியான விடைகள்!!
//// விடை காணுமுன் முழிபெயர்ப்பு ஆகிப்போச்சுங்க :-( //
:))
10அம்மா,
சரியான விடை!!
யோசிப்பவர்,
கொடுக்கப்பட்டிருக்கும், “பட்டினத்தார் இறுதியில் கொண்டு போக முடியாதது” என்ற க்ளூவுக்கு
இந்தச் சொல்கலைப் புதிருக்கு இது க்ளூ இல்லை!
1) தெருக்கூத்து
2) சொந்தக்காரி
3) தண்டு வடம்
4) அலகிடுதல்
5) காணும் பொங்கல்
6) பூங்குழலி
7) வாழைக் கன்று
8) காற்றாடி
9) உபாத்தியாயன்
கண்ணுக்குத் தெரியாதவன் காதலிக்கிறான்.
இம்முறை எல்லாம் சரியாகத் தெரிகிறது.
தெருக்கூத்து, சொந்தக்காரி, தண்டு வடம், அலகிடுதல், காணும் பொங்கல், பூங்குழலி, வாழைக் கன்று, காற்றாடி, உபாத்தியாயன்.
இவற்றில் காணும் பொங்கல் பற்றி மிக அண்மையில்தான் அறிந்தேன். அப்படியொன்று இருப்பதே தெரியாது. நான் இலங்கைத் தமிழாக இருப்பதனால் சிலசமயம் உங்கள் வார்த்தைகள் சரியாகப் புரியாமல் போய் விடுகின்றது. :)
அது சரி, சொலகலை 3, 4 இரண்டுக்குமே “பட்டினத்தார் இறுதியில் கொண்டு போக முடியாதது” தானா க்ளூ? என்னால் கண்டு பிடிக்க முடியவில்லையே :(. அதிகம் மூளையைக் கசக்கும் மனநிலையும் இல்லை :).
Kalai,
Right Answers.
The Right clue for the final ans is RaaKiRa+translation+kumudham. Please give a try for final ans too
Post a Comment