புதியவர்களுக்காக இந்த விளையாட்டை ஆடும் முறை :- கீழே உள்ள கட்டங்களில் உள்ள தமிழ் எழுத்துக்களில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வாக்கியங்கள் ஒளிந்து இருக்கின்றன. அதைக் கண்டுபிடிப்பதில்தான் உங்கள் சாமர்த்தியம்!! இடமிருந்து வலமாக வரும் ஒவ்வொரு வார்த்தைக்கும் இடையில் இடைவெளி(கறுப்புக் கட்டங்கள்) உள்ளன. உதாரணமாக கீழே உள்ளப் புதிரில் முதல் வரிசையில் முதல் ஐந்து கட்டங்களில் ஒரு வார்த்தை, அடுத்த எட்டு கட்டங்களுக்குள் ஒரு வார்த்தை என்று வர வேண்டும். எழுத்துக்களை ஒழுங்குபடுத்த மேலிருந்து கீழாக வரும் கட்டங்களில் உள்ள எழுத்துக்களை மட்டும் மாற்றி மாற்றிப் போட வேண்டும். ஆனால் எழுத்துக்களை இட வலமாக வேறு கட்டங்களுக்கு மாற்றக் கூடாது. எழுத்துக்களை இங்கேயே க்ளிக் செய்து இடமாற்ற முடியும்.
எழுத்துக்களை சரியாக அடுக்கி முடித்ததும், "Completed" என்ற பட்டனை அழுத்தினால், நீங்கள் அடுக்கியுள்ள எழுத்துக்கள் வாக்கியமாக அருகிலுள்ள பெட்டியில் வரும். அதை நீங்கள் Copy செய்து பின்னூட்டத்திலோ, மெய்லிலோ அனுப்பலாம்.

விடை கூறியவர்கள் : அகிலா ஸ்ரீராம், அரசு, 10அம்மா, தமிழ் பிரியன், முத்து, ஹரி, திரு.பூங்கோதை, விஜி, மாதவ்
18 comments:
ராமச்சந்திரர் என்று கேட்டேன் ராமச்சந்திரன் என்றார் எந்த ராமச்சந்திரன் என்று நான் கேட்கவுமில்லை அவனா சொல்லவுமில்லை
ராமச்சந்திரனா என்று கேட்டேன் ராமச்சந்திரன் என்றார் எந்த ராமச்சந்திரன் என்று நான் கேட்கவுமில்லை அவர் சொல்லவுமில்லை
தமிழ் பிரியன்,
இரண்டு எழுத்துக்களை மட்டும் இடம் மாற்றி விட்டீர்கள். மற்றதெல்லாம் சரியே!!
மாதவ்,
சரியான விடை!!
ராமச்சந்திரனா என்று கேட்டேன் ராமச்சந்திரன் என்றார்
எந்த ராமச்சந்திரன் என்று
நான் கேட்கவுமில்லை
அவர் சொல்லவுமில்லை
-நகுலன்(என்று கூகிளில் தேடி அறிந்தேன்)
புதுக்கவிதை பகிர்பவர்கள் - அதற்குப் பொருள் கண்டிப்பாக சொல்லி ஆக வேண்டும்.
பூங்கோதை சரியான விடை!!
இதுக்கு கூட அர்த்தம் சொல்லனுமா?!
ராமச்சந்திரனா என்று கேட்டேன் ராமச்சந்திரன் என்றார் எந்த ராமச்சந்திரன் என்று நான் கேட்கவுமில்லை அவர் சொல்லவுமில்லை
ராமச்சந்திரனா என்று கேட்டேன். ராமச்சந்திரன் என்றார். எந்த ராமச்சந்திரன் என்று நான் கேட்கவுமில்லை, அவர் சொல்லவுமில்லை.
-அரசு
Arasu right answer. I think you've added aan extra word!!:-)
Arasu,
Sorry. No extra words. Perfect answer!!
ராமச்சந்திரனா என்று கேட்டேன் ராமச்சந்திரன் என்றார் எந்த ராமச்சந்திரன் என்று நான் கேட்கவுமில்லை அவர்
சொல்லவுமில்லை
நான் கேட்பேன் எந்த ராமச்சந்திரன்?
ராமச்சந்திரனா என்று கேட்டேன் ராமச்சந்திரன் என்றார் எந்த ராமச்சந்திரன் என்று நான் கேட்கவுமில்லை அவர் சொல்லவுமில்லை
ராமச்சந்திரனா என்று கேட்டேன் ராமச்சந்திரன் என்றார் எந்த ராமச்சந்திரன் என்று நான் கேட்கவுமில்லை அவர் சொல்லவுமில்லை
ராமச்சந்திரனா என்று கேட்டேன் ராமச்சந்திரன் என்றார் எந்த ராமச்சந்திரன் என்று நான் கேட்கவுமில்லை அவர் சொல்லவுமில்லை
correct?
Anbudan,
Nagarajan Appichigounder.
10அம்மா,
சரியான விடை!!
எனக்கும் தெரியாது. நகுலனிடம் கேளுங்கள்!!:)
முத்து,
சரியான விடை!!
முகிலன்,
சரியான விடை!!
ராசுக்குட்டி,
சரியான விடைதான்!! ஏன் சந்தேகம்?!
Post a Comment