சென்ற முறை ”ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சொல்லியது” என்பதை ”சொல்லியது ஐன்ஸ்டீன் ஆல்பர்ட்” என்றும் பொருத்த முடிந்தது. இரண்டுமே அர்த்தம் தரவே செய்கிறது. நான் முதலிலேயே கவனிக்காமல் விட்டு விட்டேன். அரசு, அகிலா ஸ்ரீராம் இருவரும் இப்படி விடையளித்திருந்தார்கள். மீண்டும் இப்படி நிகழாது என்று நம்புவோம்.!!!:)
இன்று ரொம்பவும் சின்னப் புதிர்தான்!!
எப்படி விளையாடுவது? - http://yosinga.blogspot.com/2011/12/4.html
கலைமொழி 5 விடை :- ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சொல்லியது , "அவ்வப்போது என்னை பைத்தியம் பிடிக்க வைக்கும் கேள்வி- நான் பைத்தியமா, இல்லை மற்றவர்களா?"
கலைமொழி -5 க்கான விடை சொன்னவர்கள் முத்து, பூங்கோதை, மாதவ், கலை, அரசு, ஹேமா, சின்னகனி, பத்மா, ஸ்ரீதேவி, அகிலா ஸ்ரீராம், ஹரி ஆகியோர். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
தி பேங்க் ஜாப் விடை சொன்னவர்கள் : ராமச்சந்திரன் வைத்தியநாதன், அகிலா ஸ்ரீராம், ஈரோடு கோடீஸ், ராம்ஜி யாஹூ, வெண்பூ, முத்து ஆகியோர். இது எளிதானப் புதிர் என்பதால் வாழ்த்துக் கிடையாதுன்னு சொல்லிடுவோமா?!? ஓகே இதுக்கும் வாழ்த்துக்கள்.
அப்புறம் எல்லாருக்கும் இன்னொரு முக்கியமான வாழ்த்து.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

16 comments:
இந்த ஆட்டுக்கும் நம்ம நாட்டுக்கும் ஒரு கூட்டு இருக்குது கோனாரே,இதை ஓட்டி ஓட்டித் திரிபவர்கள் ஒரு முடிவும் காணாரே(கானாரே)
கானாரே - 'னா' வா 'ணா' வா? ஆடு மேய்க்கிறவங்க குறைஞ்சிட்டு வாராக, ஆணா நாடு மேய்க்க நிறையப் பேர் கிளம்பிக்கிட்டே இருக்காங்க, நம்ம ரித்தீஸ் மாதிரி
ஒரு எழுத்துப் பிழை இருந்தது. சரி செய்து விட்டேன். வழக்கம் போல் சுட்டிக்காட்டியது மனு மற்றும் பூங்கோதை.
இந்த ஆட்டுக்கும் நம்ம நாட்டுக்கும் ஒரு கூட்டு இருக்குது கோனாரே. இதை ஓட்டி ஓட்டித் திரிபவர்கள் ஒரு முடிவும் காணாரே.
(பட்டுக்கோட்டை எங்கள் வீட்டுக்கு எதிர் வீட்டில் - இப்ப மகாவீரன் நெப்பொலயன் இருக்கும் வீட்டுக்கு இரண்டு வீடுகள் கிழக்கே - குடியிருந்தார்)
ஆனால், அந்த விஷயம் எனக்கு, பட்டுக்கோட்டையார் இறந்த அன்றுதான் தெரிந்த்தது!
இந்த ஆட்டுக்கும் நம்ம நாட்டுக்கும் ஒருகூட்டு இருக்குது கோனாரே!
இதை ஓட்டி ஓட்டித் திரிபவர்கள் ஒரு முடிவும் காணாரே!
- சரியா என்று சந்தேகமாய் இருக்கிறது!
இந்த ஆட்டுக்கும் நம்ம நாட்டுக்கும் ஒரு கூட்டு இருக்குது கோனாரே.. இதை ஓட்டி ஓட்டி திரிபவர்கள் ஒரு முடிவும் காணாரே
"இந்த ஆட்டுக்கும் நம்ம நாட்டுக்கும் ஒரு கூட்டு இருக்குது கோனாரே. இதை ஓட்டி ஓட்டித் திரிபவர்கள் ஒரு முடிவும் காணாரே. "
பூங்கோதை,
சரியான விடை!!
மனு,
’ணா’தான் சரிபண்ணிட்டேன். நன்றி.
சரியான விடை!
முத்து,
சரியான விடை!
//(பட்டுக்கோட்டை எங்கள் வீட்டுக்கு எதிர் வீட்டில் - இப்ப மகாவீரன் நெப்பொலயன் இருக்கும் வீட்டுக்கு இரண்டு வீடுகள் கிழக்கே - குடியிருந்தார்)
ஆனால், அந்த விஷயம் எனக்கு, பட்டுக்கோட்டையார் இறந்த அன்றுதான் தெரிந்த்தது//
ஓ!! அப்படியா!
ஹேமா,
சரியான விடைதான். வொய் டவுட்டு?!
இளந்தென்றல்,
சரியான விடை! வாழ்த்துக்கள்!!
ஹரி,
வழக்கம் போல சரியான விடைதான்.
இந்த ஆட்டுக்கும் நம்ம நாட்டுக்கும் ஒரு கூட்டு இருக்குது. கோனாரே இதை ஓட்டி ஓட்டித் திரிபவர்கள் ஓரு முடிவும் காணாரே!
-அரசு
அரசு,
சரியான விடை! வாழ்த்துக்கள்!!
Post a Comment