நண்பர்களே,
கவிதை உறவு இலக்கிய இதழ் நடத்திய போட்டியில், சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான பிரிவில், எனது புத்தகம் ”௨௲௧௧ - ஒரே ஒரு காலயந்திரத்தில்” மூன்றாவது பரிசு வென்றிருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
போட்டியில் வென்ற மற்ற நண்பர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்!!!
4 comments:
வாழ்த்துகள் நண்பா... போகவேண்டிய தூரமும் பெற வேண்டிய வெற்றிகளும் இன்னும் நிறைய மிச்சமிருக்கு... :)
வாழ்த்துகள்.
வாழ்த்துகள் யோசிப்பவர். வாழ்த்தும்போதே உங்கள் "உசூகக" இன்னும் வாசிக்கவில்லை என்னும் உறுத்தல் இருக்குது. விரைவில் வாங்கி வாசிப்பேன்..
நன்றி பாலா!!
நன்றி பாலராஜன்கீதா சார்!!
நன்றி புபட்டியன்!! சீக்கிரம் வாங்கிப் படிச்சுருங்க(அதுக்காக நாளைக்கே வாங்குங்கன்னு சொல்லலை. இன்னைக்கே கூட வாங்கலாம்;-))
Post a Comment