போன பதிவில் வசந்தின் இனிஷியல்(Initial) என்னவென்று கேட்டிருந்தேன். கெக்கேபிக்குணி மட்டும் சரியான விடை அளித்திருந்தார். அதற்கு அவர் அளித்திருந்த விளக்கம் எனக்குப் பிடித்திருந்தது.
விடை ’நிர்வாண நகரம்’ நாவலில் இருக்கிறது. ஆதாரத்திற்கு கீழே படம் கொடுத்திருக்கிறேன். படிக்க முடியவில்லையென்றால், படத்தின் மீது க்ளிக் செய்து பெரிதாக்கி படிக்கவும்.இதற்கு கெக்கே பிக்குணி சொன்ன விளக்கம் :- என்னோட பர்சனல் தியரி வந்து, வசந்த் திரு. ரங்கராஜனுடைய படைப்புன்றதால:-)
சரி, இப்ப இந்தப் பிரச்சனை தீர்ந்தது. அடுத்த பஞ்சாயத்தை ஆரம்பிக்கலாமா? வசந்தோட இனிஷியல் தெரிஞ்சு போச்சு. வசத்துக்கு பாஸ்(Pass இல்லை, Boss), கணேஷோட இனிஷியல் என்னன்னு தெரியுமா?
Clue : இதற்கான விடை ‘நிர்வாண நகர’த்தில் இல்லை!!!;-))
Friday, February 05, 2010
சுஜாதாவின் கணேஷ் வசந்த்....ஒரு விடை... ஒரு கேள்வி...
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
idhu vidai therinthu kolla(encore:):):))
follow up
s.ganesh
S. கணேஷ் ?
எல்லோரும் இந்தக் கேள்விக்கு கெக்கேபிக்குணியோட தியரிய ஃபாலோ பண்ற மாதிரித் தெரியுது. ஆனா அது ரொம்பத் தப்பு!!:-)
தல initial பிரச்சனைய விட்டு வேற வேலை பாக்கலாமா?
பகிர்வுக்கு நன்றி.
இந்தப் பதிவு
இங்கேஇணைக்கப்பட்டுள்ளது.
நன்றியுடன் ஒரு சுஜாதாரசிகன்
'Kayal' is not in 'Nirvana Nagaram'; I think what he is referring to is 'Vasanth..Vasanth' novel.
Whatever it may be, yosikka vechathukku nanri!
Please read our friend JK's Kavithai on the legend here
http://inkavi.blogspot.com/2010/02/blog-post_26.html
-Keyaar
Hello Inraiya kavithai,
"Kayal" is definitely in Nirvana Nagaram. I'm not sure about "Vasanth Vasanth". The picture in the post had taken from Nirvana Nagaram only.
Post a Comment