உடனே துடைப்பம், மாப் வகையறாக்களை தூக்கி கொண்டு வராதீர்கள்!
இந்த முறை மிக மிக ....... மிக எளிதான புதிர்தான்!(அத நாங்க சொல்லனும்!) சிம்பிள் பெருக்கல்!
அடிப்படை பெருக்கல் தெரிந்தவர்கள் எல்லோரும் கலந்து கொள்ளலாம்! மூன்றாம் வகுப்பு மாணவர்கள் கூட ...
"I will use onlyyyy calculator" என்று கூறுபவர்கள் விலகிக் கொள்ளலாம்.
கேள்வி எளியது. கீழேயுள்ள இரண்டு பெருக்கல்களிலும் ’*’ வரும் இடங்களில் உள்ள எண்களை கண்டுபிடியுங்கள்.
Wednesday, December 02, 2009
பெருக்கத் தெரியுமா?
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
1. 837 * 643
2. 3454 * 476 (this was difficult)
பூங்கோதை,
சரியான விடைகள்.
வாழ்த்துக்கள்!!!
difficultஆக இருந்தால் என்ன? விடையை கண்டுபிடித்துவிட்டீர்களே!!
1) 837 * 643
2) 3454 * 476
-அரசு
சரியான விடைகள் அரசு!!
வாழ்த்துக்கள்
3 4 5 4
4 7 6
--------------------
2 0 7 2 4
2 4 1 7 8
1 3 8 1 6
---------------------
1 6 4 4 1 0 4
======================
Did not know how to align so that it comes correctly in comments. Let me know if it is right...
Both the answers were RIGHT Surjeet!
Congrats!!
Post a Comment