நம்ப வலைத்துணுக்கில் கணக்கு, புதிரெல்லாம் போட்டு ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப நாளாச்சுன்னு, பல லட்சக்கணக்கான வாசகர்களின் அங்கலாய்ப்புகளுக்கு செவிசாய்த்து, இந்த 'சிம்பிளான' கணக்குப் புதிரைக் கேட்கிறேன். விடையை முந்தி சொல்பவர்களுக்கு, ஒரு அலுமினிய டம்ளர் கூட கிடைக்காது என்று அறிவித்து கொள்கிறேன்.
இதே மாதிரி ஒரு கேள்வி முன்னாடியே நம்ம வலைத்துணுக்கில் கேட்டிருக்கிறேன். அதனால் இது எளிய கேள்விதான்!!!
கண்டுபிடிச்சிட்டீங்கன்னா, ஜஸ்ட் ரிலாக்ஸ்!!!
5 comments:
a = b
99a = 99b
(100 - 1)a = (100 - 1)b
100a - a = 100b - b
100a - 100b = a - b here itself it become zero(because a=b)
ie 0=0
rest all are not required.thats all.
ஏங்க இதுக்கெல்லாம் ரொம்ப கஷ்டப் படுறீங்க.
a^c = b^c எனின் a = b தானே, அவ்வாறே 100^0 = 1^0 என்பதால் 100 = 1.
ஓகேவா. இதை ஏற்றுக்கொண்டால் நானும் உங்களினதை ஏற்கிறேன். இதை மறுத்தீர்களானால் அதே வழியில் நானும் உங்களதை மறுக்கிறேன்.
அதாவது, 100 பக்கத்தில் இருக்கும் அந்த இரண்டு முட்டைகளையும் உடைத்து ஆம்லெட் செய்தால், நேச்சுரலி 100=1!
நிஜ பதில் அடுத்த பின்னூட்டத்தில்.
a=b என்றால், a-b=0. எனவே, 100x0 = 1x0. ரொம்ப பழசு;)
//a = b (சும்மா வச்சுக்குங்க)//
எனவே a-b =a-a or b-b= 0
100(a - b) = 1(a - b)
100(0)=1(0)
0=0
என்று தான் வரும்!
100=1 என்பது மனப்பிராந்தி :-))
Post a Comment