சதீஷ், ராஜேஷ், கலை, சுரேஷ், மணி ஐவரும் கடற் கொள்ளையர்கள். ஒரு முறை கொள்ளையில் ஆயிரம் பொற்காசுகள் கிடைத்தன. அதை ஐவரும் பங்கு போட்டுக் கொள்வதென தீர்மானித்து, பங்கு போடும் பொறுப்பை மணியிடம் முதலில் ஒப்படைத்தனர். பங்கு போடுபவன் சொல்லும் பங்கு ஒப்பந்தம் ஒப்புக்கொள்ள படாவிட்டால், மீதியுள்ளவர்கள் சேர்ந்து பங்கு போட்டவனை கொன்று விடுவார்கள். பெரும்பான்மையானவர்கள் ஆதரித்தால் மட்டுமே ஒப்பந்தம் ஒப்புகொள்ளப்படும். முக்கியமான விஷயங்கள் சில - ஐவருமே அறிவாளிகள், ரத்தம் பார்க்க தயங்காதவர்கள்(ஒரே சீவுதான்), பேராசைக்காரர்கள். இப்படியிருக்கையில் மணி எப்படி 1000 பொற்காசுகளை பங்கிட்டிருப்பான்?
Subscribe to:
Post Comments (Atom)
20 comments:
புதிர் முழுமையடைந்து விட்டதா? எதோ குறைகிற மாதிரி இருக்கிறது? அனைவர்க்கும் சம பங்கு தானே விதி அதுதான் கேட்கிறேன்.
kaiyalathan..
krish
Kumaran,
சம பங்கு avasiyamillai. பேராசைக்காரர்கள், ஒப்பந்தம் ஒப்புக்கொள்ள படாவிட்டால், மீதியுள்ளவர்கள் சேர்ந்து பங்கு போட்டவனை கொன்று விடுவார்கள்.
ivaithaan mukkiya clue
நாலு பேருக்கு 250 பொற்காசுகள் பங்கிட்டிருப்பான்.
பெரும்பான்மை, நிறைய காசு. இன்னொருவன் கேட்க முடியாது.
பிரபு ராஜா,
Wrong. No equal shares. Mani can get a lot more. when thay have the possibility to get more, they wont loseit.
ஏதோ குறுக்கு வழின்னு நல்லா தெரியுது.
1) மற்ற நால்வரில் ஒருவரை கொன்று விட்டு ஆயிரத்தை நான்காக பகிர்ந்து கொள்ளலாம்.
2) அல்லது, இப்படி கொன்று விடுவதாக பயமுறுத்தி ஒவ்வொருவரையும் தனியாக சந்தித்து, ஒவ்வொருவரிடமும் தனி பங்கு பெறலாம் - அதாவது, எல்லார் முன்னிலையிலும் நல்லவனாக, பங்கு 200பொ.; தனித்தனியாக பெறுவது 50பொ. மொத்தம் 400பொ.
இந்த ரெண்டாவது ஐடியாக்கே, மணி எனக்கு 350பொ. கொடுக்கணும்; இல்லை என்றால், மற்றவர்களிடம் சொல்லி விடுவேன்:-)
3 persons will get more share and 2 will get very low share as much as possible....as 3 is greater than 2, mani will suceed in sharing the amount...is it correct?
விடை யோசிக்கும் அனைவருக்கும்,
இந்த புதிருக்கு கீழிருந்து மேல் பாணியில்(Bottom-Up approach) யோசிக்க வேண்டும். ஒரே ஒரு கொள்ளையன் மட்டும் இருந்தால் என்ன நடக்கும்? அதே இருவர் இருந்தால் என்ன நடக்கும்(இதே விதிமுறைகளுக்கு, இதே சூழ்நிலையில்)? என்று யோசித்து பாருங்கள்.
//ஒரே ஒரு கொள்ளையன் மட்டும் இருந்தால்
ஓ அப்படியா! மணிக்கு 1000 பொற்காசுகளுமா? எல்லாரையும் ஒவ்வொருவராக "முடித்து" விட்டு?
//இந்த புதிருக்கு கீழிருந்து மேல் பாணியில்...
கீழிருந்து "சீவி"க் கொண்டு போனால் அம்பேல் தான்:-)
kekkE PikkuNi,
//கீழிருந்து "சீவி"க் கொண்டு போனால் அம்பேல் தான்:-) //
siivuvathaRkum perupaanmai approval veeNdum!!!;)
ஒரு சின்ன பிழை இருக்கிறது - புதிரில்.. நான் படித்த வரை ஐவரின் பலம் பற்றியும் ஒரு குறிப்பு இருக்கும்.. சதீஷ் அதிக பலசாலி, ராஜேஷ் இரண்டாவது அதிக பலசாலி இப்படி.. இது விட்டுப் போய்விட்டதா?
போதும் விடையை சொல்லுப்பா!
மணி -996 மீதி இருப்பவர்களுக்கு ஆளுக்கு 1...
வெட்டிப்பயல்,
kittathatta vidaiyai n-erunggi vittiirkaL.
மணி -998
மீதி இருப்பவர்களின் இருவருக்கு மட்டும் 1 கொடுத்தாலும் போதும் :-)
நான் சொன்னது சரியா தப்பானு சொல்லவே இல்லையே :-(
maNNikkavum vetti payal! kadantha sila n-aatkaLaaka ennaal blogiRku n-eramee othukka mudiyavillai. athanaal unggal vidaiyai paarkkavillai. maNNikkavum!
ninggaL vidaiyai mika mika nerungi vittiirkaL. innum oru adi vaiththaal sariyaana vidai vanthu vidum. appadiyee vidaikkaana viLakkaththaiyum koduththaal n-alam.
கடைசியாக இருவர் இருக்கும் போழுது ஒருவர் அவருக்கு அத்தனையும் கொடுத்தாலும் ஒத்துக் கொண்டால்தான் உயிர் மிஞ்சும்.
அதனால் கடைசி இருவருக்கும் ஒன்று கிடைத்தாலே மகிழ்ச்சிதான்.
மூன்று பேர் இருக்கும் போது அதில் ஒருவருக்கும் ஒன்று கொடுத்தால்கூட அதிகப் பேர் ஒத்துக் கொண்டதாகிவிடும்.
நான்கு பேர் இருக்கும் போது- அந்த கடைசி இருவருக்கு ஒன்று கொடுத்தாலும் சந்தோஷமாக ஒத்துக் கொள்வர்...
ஐந்து பேர் இருக்கும் போது - அதே இருவருக்கு கொடுத்தால் போதும்...
கொஞ்சம் மனசாட்சி இருந்தால் மீதி 4 பேருக்கும் 1 கொடுக்கலாம்...
சரியா?
யோசிப்பவரே,
உங்க மேல நான் கோபத்துல இருக்கேன் ;) .. நிஜமாத்தான் நம்புங்க.
வெட்டிப்பயல்!! ஏன் இந்த கொலைவெறி? எப்படியும் இந்த மாத இறுதிக்குள் விடையை பதிந்து விடுகிறேன். பதிந்து விட முயற்சி செய்கிறேன்.
Post a Comment