விடுகதையெல்லாம் நம்ம வலைதுணுக்கில் இதற்கு முன் கேட்டிருக்கிறேனா என்று ஞாபகம் இல்லை. எதற்கும் இந்த விடுகதையை ஆங்கிலத்திலேயே கேட்கிறேன். ஆனால் நீங்கள் தமிழிலிலேயே பதிலளிக்கலாம்;)
It's always 1 to 6,
it's always 15 to 20,
it's always 5,
but it's never 21,
unless it's flying.
Tuesday, May 30, 2006
விடுகதையா.... இந்த கேள்வி
Subscribe to:
Post Comments (Atom)
17 comments:
age on the gaming kits? :)
No. Wrong Answer பொன்ஸ். Any way, good try.
என்னாச்சு? பொன்ஸை தவிர வேறு யாரும் முனக கூட இல்லை. வேண்டுமானால் இன்னும் கொஞ்சம் க்ளூ தரட்டுமா?;)
Yes.. Clue please :)
mandai kaayudu... Could you give some more clue?
The first three clues indicate "5" (1 to 6; 15 to 20; difference is 5)? but it's 21 when it flies. Age-related? Some flight-related sign? Not related to roman numbers....
Again, mandai-yai picchuttirukkEn... reNdu naaLa... Clues please!
Thanks!?!
Flying object with number!!!!
Clues
1) Its in a reqular shape
2) some of the numbers in previous clues are addition of some numbers related to object.
3)Most prominent clue, so that you can find it easily. U can lift that object very, very easily with your single hand.
The answer is: a dice. An explanation:
"It's always 1 to 6": the numbers on the faces of the dice,
"it's always 15 to 20": the sum of the exposed faces when the dice comes to rest after being thrown,
"it's always 5": the number of exposed faces when the dice is at rest,
"but it's never 21": the sum of the exposed faces is never 21 when the dice is at rest,
"unless it's flying": the sum of all exposed faces when the dice is flying is 21 (1 + 2 + 3 + 4 + 5 + 6).
இந்த விடுகதை நல்லா இருந்தது. Especially, எனக்கு விடை தெரியாததுனால்!
நான் தான் அனானி யாக முன்னால் போஸ்ட் செய்தது. உங்கள் விடுகதைக்கும் விடைக்கும் நன்றி.
BTW, தப்பா எடுத்துக்காதிங்க: unless it's flyingங்கற clue, unless it is in the airன்னு சொல்லிருந்தா என் மர மண்டைக்கு புரிஞ்சுருக்குமோ என்னமோ (யாரங்கே sour grapesன்னு சொல்லறது?)
//unless it's flyingங்கற clue, unless it is in the airன்னு சொல்லிருந்தா //
ஆமாம் ஆமாம்.. flyingனு சொன்னதும் ஏதோ உயிருள்ள பொருளோன்னு முதல்ல யோசிச்சேன்.. கரெக்ட்.. க்ளூ கொஞ்சம் மாறி இருந்தா.. (அட.. ஆடத் தெரியாதவனுக்கு முற்றம் கோணல்ங்கிற பழமொழிக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லீங்க :) )
//unless it's flyingங்கற clue, unless it is in the airன்னு //
இல்ல நான் தெரியாமத்தான் கேக்கறேன். எல்லாத்தையும் நேரடியா சொல்லிட்டா அப்புறம் என்ன விடுகதை வாழுதுங்கறேன்? இப்படில்லாம் கெக்கே பிக்கேன்னு பேசினா எனக்கு கெட்ட கோவம் வரும், ஆமா சொல்லிட்டேன்! நான் கேள்வி கேப்பேன். நீங்க பதில் மட்டும்தான் சொல்லனும்!!!;)))
பொன்ஸ், என்ன படத்தை மாத்திகிட்டே இருக்கீங்க?
யோசிங்க்ஸ், மேட்டர் தெரியாதா.. இங்க பாருங்க..
பொன்ஸ், பாத்தீங்களா, யோசிப்பவர் என்னைப் பத்தி 'கெக்கே பிக்கே'ன்னு சொன்னதக் கூட பொறுத்துக்குவேன், உங்களயும் சொல்லிட்டாரே, அச்சச்சோ! (சிண்டு முடிதல்!!)
YO! (short for யோசிப்பவர்) உங்க அடுத்த puzzle சீக்கிரம் போடுங்க. வம்பு பண்ணாமல் இருக்கேன்:-)))
kekkE PikkuNi,
அடுத்த புதிர் கொஞ்சம் கஷ்டமான புதிரா எடுத்து வைத்திருக்கிரேன். கடைசியா கேட்டதும் கஷ்டமா போச்சா? அதான் புதுசை போடுறதுக்கு யோசனையா இருக்கு. அதுக்கு முன்னாடி ஈஸியா ஒன்னு போடலாம்னு தேடிட்டிருக்கேன்.
கெக்கே பிக்குணி, கலக்குறீங்கம்மணி.. உங்களை எல்லாம் வெளில விட்டு வைக்கக் கூடாது.. பேசாம சங்கத்துல சேர்ந்துடுங்க.. பிக்குணின்னு பேர்வச்சிருக்கிறதுனால புத்த சங்கம்னு நினைக்கக் கூடாது.. இது வ.வா.சங்கம்:)
யோசிங்ஸ், அப்படியே தனிமடல் பாருங்க..
பொன்ஸ்,
தயவுசெய்து உங்க தனி மடலை yosippavar@inbox.com முகவரிக்கு அனுப்புங்க. ஆஃபீஸ்ல யாஹூவை திறக்க முடியாது!!!;(
//தயவுசெய்து உங்க தனி மடலை yosippavar@inbox.com முகவரிக்கு அனுப்புங்க.//
Done.
Post a Comment