மனதை அமைதிப்படுத்திக் கொள்ளுங்கள். சிந்தனையை அலைய விடாதீர்கள். இப்பொழுது கீழே உள்ள படத்தை ஆழ்ந்து அலசுங்கள். படத்தில் மொத்தம் எத்தனை நிறங்கள் இருக்கின்றன? என்னென்ன நிறங்கள்?
விடை சொல்ல அவசரப் படாதீர்கள். நன்றாக கவனித்து(எத்தனை முறை வேண்டுமானாலும்) விடை சொன்னால் போதும்.
Wednesday, February 16, 2005
உன் கண் உன்னை ஏமாற்றினால்?
Posted by யோசிப்பவர் at 2:48 PM
Labels: காட்சிப் பிழை, படங்கள், மொத்தம்
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
நாலு நிறம் இருக்கு.
வசந்தன்
The point you want to drive home is OK, but technically the picture (jpg) defeats that purpose. It has millions of colors. Please use this picture, it has only the just number of colors you want to explain this phenomenon.
Picture here
மூன்று நிறம்தான். சிகப்பு, பச்சை, வெள்ளை. பலர் வெள்ளையை கவனிக்க தவறி விடுவார்கள். சிலர் பச்சையும், சிகப்பும் சேர்ந்து ஒரு நிறம் இருப்பதாக நினைப்பார்கள். சந்திரவதனாவின் விடை சரி.
காஸிலிங்கம், உங்கள் வாதத்தையும் ஒப்புக் கொள்கிறேன். உண்மையான படம் JPGஆக மாற்றும்பொழுது கொஞ்சம் மாறிவிட்டதும் உண்மைதான்.
3 colors?
white, green and pink
Post a Comment