மறுபடியும் வார்த்தை விளையாட்டு. (என்ன செய்ய? பொழுது போக மாட்டேன்கிறது!). கீழேயுள்ள சொற்றொடர்கள்(இந்த வார்த்தையை ஸ்கூல்ல தமிழ் கேள்வித்தாள்களில் பார்த்த ஞாபகம்!) என்னென்னன்னு(தமிழ்ல பூந்து விளையாடறேன் பாருங்க!!) கண்டுபிடிங்க.
1) நி1லமனிதன்வு
2) --எ ன்
---ள்உலகுப
-----நா து
3) கண்ணுக்கு
4) ஜீனோ ஜீனோ
5) பூமி->நிலவு
Thursday, January 26, 2006
வார்த்தை விளையாட்டு - IV
Posted by யோசிப்பவர் at 6:11 PM 3 comments
Tuesday, January 24, 2006
குருட்டுப் புள்ளிகள்
Posted by யோசிப்பவர் at 5:03 PM 0 comments
Labels: கற்றுக்கொள்ள, படங்கள், மொத்தம்
Subscribe to:
Posts (Atom)
