கடைசியா ரீபஸ் புதிர் போட்டது போன செப்டம்பர் மாசம். அதுக்கு ஓரளவு நல்ல ரெஸ்பான்ஸ் இருந்தும் தொடர முடியவில்லை.
சென்ற ரீபஸ்ஸுக்கான விடைகள்
1) ஆபத்து
2) அவிட்டம்
3) கவலை
4) நீலகண்டன்
5) பாண்டியன் பரிசு
சென்ற முறை கலந்து கொண்டவர்கள் : ஹூஸைனம்மா, முத்து சுப்ரமணியம், வெண்பூ, வாசுதேவன் திருமூர்த்தி, தினேஷ், கோடீஸ்வரன் துரைசாமி, மீனுஜெய், சாந்தி, ரங்குடு, 10அம்மா.
இந்த முறையும் எல்லாமே பொதுவான வார்த்தைகள் தான்.
1)
2)
3)
4)
5)
6)
சென்ற ரீபஸ்ஸுக்கான விடைகள்
1) ஆபத்து
2) அவிட்டம்
3) கவலை
4) நீலகண்டன்
5) பாண்டியன் பரிசு
சென்ற முறை கலந்து கொண்டவர்கள் : ஹூஸைனம்மா, முத்து சுப்ரமணியம், வெண்பூ, வாசுதேவன் திருமூர்த்தி, தினேஷ், கோடீஸ்வரன் துரைசாமி, மீனுஜெய், சாந்தி, ரங்குடு, 10அம்மா.
இந்த முறையும் எல்லாமே பொதுவான வார்த்தைகள் தான்.
1)
2)
3)
4)
5)
6)
14 comments:
மீனுஜெய்,
1ம் 4ம் மட்டும் சரி. க்ளு நாளைத் தரப்படும்
1. தாய் மேல் ஆணை
2.
3. சக்கரவர்த்தி
4.
5.
6. பட்டிக்காட்டு பவன்பெருக்கு (?)
1.தாய் மேல் ஆணை
2.வெள்ளை பன்றி
3.சக்கரவர்த்தி
4.
5.
6.பட்டிக்காட்டான்
4. அடிக்காது?
முத்து,
1ம் 3ம் சரி
6 கிட்டத்தட்ட நெருங்கிட்டீங்க. ஒரு பாதி சரி. கொஞ்சம் வேற மாதிரி யோசிங்க
நாடோடி இலக்கியன்,
1 சரி,
2 தவறு
3 சரி
4 தவறு
6 சரி
1. தாய் மேல் ஆணை
2.
3. சக்கரவர்த்தி
4.
5.
6. பட்டிக் காட்டான்
2. பன்னிக்குட்டி ராமசாமி :))
5. ஆகாயம்?
4. காதோரம்?
தினேஷ்,
எல்லா விடைகளும் சரி!
2;)))
5.ஆகாயம்?
நாடோடி இலக்கியன்,
5வதும் சரி!
4.காதோரம்
ராமச்சந்திரன் வைத்தியநாதன்,
2வது தவிர மற்றதெல்லாம் சரியே.
Post a Comment