புதியவர்களுக்கு : இந்த விளையாட்டை எப்படி ஆடுவது? ஒரு எடுத்துக்காட்டுப் புதிர் -> http://muthuputhir.blogspot.in/2012/04/blog-post.html
எழுத்துக்களை இங்கேயே க்ளிக் செய்து இடமாற்ற முடியும். எழுத்துக்களை சரியாக அடுக்கி முடித்ததும், "Completed" என்ற பட்டனை அழுத்தினால், நீங்கள் அடுக்கியுள்ள எழுத்துக்கள் வாக்கியமாக அருகிலுள்ள பெட்டியில் வரும். அதை நீங்கள் Copy செய்து பின்னூட்டத்திலோ, மெய்லிலோ(yosippavar@gmail.com) அனுப்பலாம்.
இந்த முறை சமீபத்தில் நான் ரசித்த ஒரு பிரபல எழுத்தாளரின் கதையிலிருந்து சில வரிகளை புதிராக்கியிருக்கிறேன்.
சென்ற கலைமொழிக்கான விடை : ஆசிரியர்:ஆர்கிமிடிஸ் பிரின்ஸிபல் தெரியுமா? மாணவன்:அவர் படிச்ச ஸ்கூலே தெரியாது. அப்புறம் எப்படி பிரின்ஸிபலைத் தெரியும்?
விடையளித்தவர்கள் :- ராமராவ், 10அம்மா, முத்து, நாகராஜன், சாந்தி நாராயணன்
நீங்களே கலைமொழி புதிரமைக்க :- http://free.7host07.com/yosippavar/kalaimozhi//kalaimozhi.html
இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.

3 comments:
நீங்கள் ஒரு தேசப்பற்றாளராக நடக்கவில்லை. புவியீர்ப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்தும், அதனை முற்றிலும் பயன்படுத்தியும், அதற்கான கட்டணத்தை நீங்கள் கட்டத் தயங்குவது விசனத்துக்குரியது. இதைப் பற்றி நான் மேலிடத்துக்கு முறைப்பாடு செய்யவேண்டியிருக்கும்
இந்த வரிகள் அ.முத்துலிங்கம் எழுதிய "புவியீர்ப்புக் கட்டணம்" என்ற சிறுகதையிலிருந்து எடுக்கப்பட்டவை.
நீங்கள் ஒரு தேசப்பற்றாளராக நடக்கவில்லை. புவியீர்ப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்தும், அதனை முற்றிலும் பயன்படுத்தியும், அதற்கான கட்டணத்தை நீங்கள் கட்டத் தயங்குவது விசனத்துக்குரியது. இதைப் பற்றி நான் மேலிடத்துக்கு முறைப்பாடு செய்யவேண்டியிருக்கும் --- Good one!
நீங்கள் ஒரு தேசப்பற்றாளராக நடக்கவில்லை. புவியீர்ப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்தும், அதனை முற்றிலும் பயன்படுத்தியும், அதற்கான கட்டணத்தை நீங்கள் கட்டத் தயங்குவது விசனத்துக்குரியது. இதைப் பற்றி நான் மேலிடத்துக்கு முறைப்பாடு செய்யவேண்டியிருக்கும்
Saringalaa Yosippavar?
Anbudan,
Nagarajan Appichigounder.
Post a Comment