எச்சரிக்கை : புயல் ஸ்பெஷல் புதிர்களில் பேச்சு வழக்கு, மணிப் பிரவாளம் எல்லாம் இருக்கும்!! :))
மஞ்சள் நிறத்தில் காட்டப்பட்ட எழுத்திலிருந்து எட்டு திசைகளில் ஒன்றில் பயணித்து எழுத்துக்களை இணைக்கவும். இணைக்கப்படும் எழுத்துக்கள் விடையை வெளிப்படுத்தும் வண்ணமாக அமையும்.
எழுத்துக்களை இணைக்க இரு எழுத்துகளுக்கு நடுவே சிறிது சக்கரத்தின் பல் போல நீட்டிக்கொண்டிருப்பவற்றை சொடுக்கினால் போதும். அதை மீண்டும் சொடுக்கினால் இணைப்பு துண்டிக்கப்படும். எல்லா எழுத்துக்களையும் சரியானபடி இணைத்தால் விடை வெளிப்படும். விடையை கமெண்ட் மூலமோ, தனி மெய்லிலோ அனுப்புங்கள்!!
புதிர் முழுவதுமாக Load ஆக சிறிது நேரம் எடுக்கலாம். சில சமயம் ஜாவா அப்டேட் செய்யவும் சொல்லலாம்!!!
யோசனைகள்:
மூலைகளில், பக்கவாட்டுகளில் அருகே உள்ள எழுத்துகள் குறைவாக இருப்பதால் கொஞ்சம் எளிதாக வார்த்தைகளை கண்டுபிடிக்க இயலும்.
மேலும் கீழே உள்ள கோடிட்ட இடங்களைக் கொண்டு வார்த்தைகளின் நீளத்தை கணக்கிட்டுக்கொண்டால் கண்டுபிடிப்பது எளிதாக அமையும்.
சென்ற வழிமொழிக்கான விடை : அம்மா இறந்து விட்டாள் அழுவதா அல்லது வேடிக்கை பார்ப்பதா என்றுபுரியாதவயது . தாய் தந்தை இல்லாதவன் அனாதை எனறும் யாராவது ஒருவர் இறந்தாலும் பாதி அனாதை என்று சொல்லுவார்கள்
விடை கூறியவர்கள் :- சுரேஷ், ராமராவ், மனு, சாந்தி நாராயணன், 10அம்மா, முத்து, நாகராஜன்.
இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ளhttps://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.
நீங்களே வழிமொழி புதிரமைக்க :- http://www.yoogi.com/tamil-puzzles/index.php/2012-08-31-19-07-56/90-valimoli-puzzle-making

11 comments:
செந்தில் கவுண்டமணி காமெடி நீடித்திருக்கும் பட்சத்தில் செந்தில் இப்படித்தான் கேட்டிருப்பார்,
வீட்டில பேன் ஒடும்போது அதுக்கு நேர் கீழேயே சின்ன காற்றாலை வச்சு உருவாகிற மின்சாரத்த அப்படியே மேலே ஒடுற பேனுக்கு அனுப்பிடலாம்.
ஏ.சி. க்கு லைசென்ஸ் கொண்டுவரலாம். கொஞ்சம் சிக்கனமாகவும் இருக்கும், சமத்துவமாகவும் இருக்கும், புவிவெப்பமயமாதலையும் குறைக்கும்.
வீட்டில பேன் ஓடும் போது அதுக்கு நேர் கீழேயே சின்ன காற்றாலை வச்சு உருவாகிற மின்சாரத்த அப்படியே மேலே ஓடுற பேனுக்கு அனுப்பிடலாம்
ராமராவ்
வீட்ல பேன் ஓடிடும்போது அதுக்கு நேர் கீழேயே சின்ன காற்றாலை வச்சு உருவாகிற மின்சாரத்த அப்படியே மேலே ஓடுற பேனுக்கு அனுப்பிடலாம்
சாந்தி நாராயணன்,
சரியான விடை!
மனு,
சரியான விடை!
ராமராவ்,
சரியான விடை!!
10அம்மா!
சரியான விடை!!
வீட்டில பேன் ஓடும் போது அதுக்கு நேர் கீழேயே சின்ன காற்றாலை வச்சு உருவாகிற மின்சாரத்த அபடியே மேலே ஓடுற பேனுக்கு அனுப்பிடலாம்
நல்ல ஒரு விளையாட்டு. புத்திக்கு வேலை.
நன்றி.
Canada Tamil News
Muthu,
Right answer!
வீட்டில பேன் ஓடும் போது அதுக்கு நேர் கீழேயே சின்ன காற்றாலை வச்சு உருவாகிற மின்சாரத்த அப்படியே மேலே ஓடுற பேனுக்கு அனுப்பிடலாம்
Saringalaa Yosippavar.
Anbudan,
Nagarajan Appichigounder.
Post a Comment