Wednesday, June 06, 2012

சொல்கலை - 7

பலரும் வார்த்தை விளையாட்டுப் புதிர்கள் போட ஆரம்பித்துவிட்டதால், கிட்டத்தட்ட தினசரி ஒரு புதிர் நமக்கு கிடைக்க ஆரம்பித்துவிட்டது. நன்றாக பொழுது போகிறது.

ரசித்த சில லேட்டஸ்ட் புதிர்கள் :-

தென்றல் குறுக்கெழுத்து - வாஞ்சிநாதன் - http://www.tamilonline.com/thendral/Contentnew.aspx?id=139&cid=5
சொல்கலை - மாதவ் -http://sepoykazhagam.blogspot.in/2012/06/blog-post.html
சொற்சித்திரம்(Rebus) - http://www.sridharblogs.com/2012/06/blog-post.html?m=1
கலைமொழி - முத்து -http://muthuputhir.blogspot.in/2012/06/1.html

இம்முறை இறுதி விடையில் இரு வார்த்தைகள் உள்ளன. இரு வார்த்தைகளுமே தனித்தனியே, கொடுக்கப்பட்டிருக்கும் Clueவை விவரிப்பது போல் அமைத்துள்ளேன்(அதேதான், நமது குறுக்கெழுத்துக் குறிப்புகள் போல்!!). நன்றி ஹரிபாலகிருஷ்ணன்!! மற்றதெல்லாம் வழக்கம் போல்...

புதிதாய் இவ்வகைப் புதிரை விடுவிக்க முயல்வோர்க்கு :- http://yosinga.blogspot.in/2012/05/6.html



1.
2.
3.
4.
5.


CLUE : இசையா

சென்ற சொல்கலைக்கான விடைகள் :-

1) ஆசை நூறு வகை
2) ஒரு கூட்டுக் கிளியாக
3) சிங்கமொன்று புறப்பட்டதே
4) இந்த மின்மினிக்கு கண்ணில்
5) வான் மேகங்களே
6) குயிலே குயிலே பூங்குயிலே
7) காதல் வந்திரிச்சி ஆசையில்
8) சோறு தின்னு நாளாச்சு
9) ஏறாத மலை மேல


மலேசியா வாசுதேவன்

விடை கூறியவர்கள் :- மாதவ், மனு, தமிழ் பிரியன், அனிதா, 10அம்மா, ராமையா, முத்து, நாகராஜன், பூங்கோதை, இளங்கோவன், மீனு, நிலா

நீங்களே சொல்கலை புதிரமைக்க :-http://free.7host07.com/yosippavar/solkalai//solkalai.asp

மற்ற நண்பர்களின் புதிர்கள் குறித்தும் உடனுக்குடன் அறிந்து கொள்ள - https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.

Courtesy :- http://www.puthirmayam.com :-)

25 comments:

Show/Hide Comments

Post a Comment