Thursday, June 07, 2012

வெண்பாம் - கலைமொழி 20

’வெண்பாம்’னா என்னன்னு தெரியாதவங்க பயப்பட வேண்டாம். பார்த்தால் வெண்பா Format மாதிரி இருக்கும். ஆனா வெண்பா இல்லை. அது தான் வெண்பாம். இந்த முறை கலைமொழிக்கு நமது பெனாத்தல் சுரேஷின் வெண்பாம் ஒன்றை கடன் வாங்கியிருக்கிறேன். குறுக்கெழுத்து ஆர்வலர்கள் சுரேஷை பொறுத்தருள்வார்களாக!!;-)

“-” ஒரு வரி முடிவதை குறிக்கிறது.

புதிதாய் கலைமொழி விளையாட விரும்புபவர்கள் இங்கே ஒரு முறை சென்று படித்து விட்டு வாருங்கள் - http://muthuputhir.blogspot.in/2012/04/blog-post.html


எழுத்துக்களை இங்கேயே க்ளிக் செய்து இடமாற்ற முடியும். எழுத்துக்களை சரியாக அடுக்கி முடித்ததும், "Completed" என்ற பட்டனை அழுத்தினால், நீங்கள் அடுக்கியுள்ள எழுத்துக்கள் வாக்கியமாக அருகிலுள்ள பெட்டியில் வரும். அதை நீங்கள் Copy செய்து பின்னூட்டத்திலோ, மெய்லிலோ அனுப்பலாம்.




சென்ற கலைமொழிக்கான விடை :- 
டிங் டாங் பருப்பு. 
நெய்யிலே வேகுது.
மைசூர் அப்பளப்பூ. 
பெங்களூர் பாயசம். 
சம்பந்திய கூப்பிடுங்க. 
சாப்பாடு போடுங்க. 
வெத்தல பாக்கு வையுங்க. 
வெளிய பிடிச்சுத் தள்ளுங்க.
(நர்சரி ரைம்ஸ்தான்!!)

விடை கூறியவர்கள் :- மாதவ், பூங்கோதை, இளங்கோவன், சின்னக் கனி, தமிழ் பிரியன், முத்து, 10அம்மா, ராமையா, நாகராஜன், அரசு.

நீங்களே கலைமொழிப் புதிரமைக்க - http://free.7host07.com/yosippavar/kalaimozhi//kalaimozhi.html

மற்ற நண்பர்களின் புதிர்கள் குறித்தும் உடனுக்குடன் அறிந்து கொள்ள - https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.

20 comments:

Show/Hide Comments

Post a Comment