இன்று ஒரு பாடல் கலைந்துள்ளது நெடுக்காக. பார்க்கலாம், எத்தனை பேருக்கு இந்தப் பாடல் தெரியுமென்று!?! ;-)
புதியவர்களுக்கு : இந்த விளையாட்டை எப்படி ஆடுவது? ஒரு எடுத்துக்காட்டுப் புதிர் -> http://muthuputhir.blogspot.in/2012/04/blog-post.html
எழுத்துக்களை இங்கேயே க்ளிக் செய்து இடமாற்ற முடியும். எழுத்துக்களை சரியாக அடுக்கி முடித்ததும், "Completed" என்ற பட்டனை அழுத்தினால், நீங்கள் அடுக்கியுள்ள எழுத்துக்கள் வாக்கியமாக அருகிலுள்ள பெட்டியில் வரும். அதை நீங்கள் Copy செய்து பின்னூட்டத்திலோ, மெய்லிலோ அனுப்பலாம்.

சென்ற கலைமொழிக்கான விடை :-
பார்த்திபன்: இனிமே கரண்ட் எங்க இருக்குன்னு கேட்டா என்ன சொல்லுவே?
வடிவேலு: கரண்ட் வந்து ஜப்பான் பக்கம் சீனா பக்கம் இருக்குன்றுவேன்
விடை கூறியவர்கள் :- மாதவ், முத்து, மனு, தமிழ் பிரியன், 10அம்மா, ராமையா, ஹரி, நாகராஜன், அனிதா, பூங்கோதை, இளங்கோவன், G.K. ஷங்கர், மீனு.
நமது முத்துவும் இதுபோன்ற வார்த்தை விளையாட்டு புதிர்கள் நிறைய அமைத்துக் கொண்டிருக்கிறார். அவரது புதிர்களை விளையாட -> http://muthuputhir.blogspot.in/
நீங்களே கலைமொழி புதிரமைக்க :- http://free.7host07.com/yosippavar/kalaimozhi//kalaimozhi.html
இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.

21 comments:
டிங் டாங் பருப்பு.
நெய்யிலே வேகுது.
மைசூர் அப்பளப்பூ.
பெங்களூர் பாயசம்.
சம்பந்திய கூப்பிடுங்க.
சாப்பாடு போடுங்க.
வெத்தல பாக்கு வையுங்க.
வெளிய பிடிச்சுத் தள்ளுங்க.
மாதவ்,
படு ஸ்பீட் நீங்க!!
;)
டிங் டாங் பருப்பு. நெய்யிலே வேகுது. மைசூர் அப்பளப்பூ. பெங்களூர் பாயசம். சம்பந்திய கூப்பிடுங்க. சாப்பாடு போடுங்க. வெத்தல பாக்கு வையுங்க. வெளிய பிடிச்சுத் தள்ளுங்க.
hmm never heard before, so don't know if I did right..
டிங் டாங் பருப்பு. நெய்யிலே வேகுது. மைசூர் அப்பளப்பூ. பெங்களூர் பாயசம். சம்பந்திய கூப்பிடுங்க. சாப்பாடு போடுங்க. வெத்தல பாக்கு வையுங்க. வெளிய பிடிச்சுத் தள்ளுங்க.
டிங் டாங் பருப்பு. நெய்யிலே வேகுது. மைசூர் அப்பளப்பூ. பெங்களூர் பாயசம். சம்பந்திய கூப்பிடுங்க. சாப்பாடு போடுங்க. வெத்தல பாக்கு வையுங்க. வெளிய பிடிச்சுத் தள்ளுங்க.
மாம்ஸு...பாயாசம் கிடையாதா...பாயசம் தான் சரியா??
பெங்களூர் வாழ்க அத வச்சி தான் கண்டுபிடிச்சேன்!!!!!
டிங் டாங் பருப்பு. நெய்யிலே வேகுது. மைசூர் அப்பளப்பூ. பெங்களூர் பாயசம். சம்பந்திய கூப்பிடுங்க. சாப்பாடு போடுங்க. வெத்தல பாக்கு வையுங்க. வெளிய பிடிச்சுத் தள்ளுங்க.
டிங் டாங் பருப்பு. நெய்யிலே வேகுது. மைசூர் அப்பளப்பூ. பெங்களூர் பாயசம். சம்பந்திய கூப்பிடுங்க. சாப்பாடு போடுங்க. வெத்தல பாக்கு வையுங்க. வெளிய பிடிச்சுத் தள்ளுங்க.
திரைப்படப் பாட்டா? நாட்டுப் பாடலா?
டிங் டாங் பருப்பு. நெய்யிலே வேகுது. மைசூர் அப்பளப்பூ. பெங்களூர் பாயசம். சம்பந்திய கூப்பிடுங்க. சாப்பாடு போடுங்க. வெத்தல பாக்கு வையுங்க. வெளிய பிடிச்சுத் தள்ளுங்க.
வீட்டுக்கு சாப்பிட வரணும்னா கவனமா இருக்கனும் போலிருக்கே!!

Saringalaa?
Just started the 2ble scramble. will send the answer when I find it. :)
Anbudan,
Nagarajan Appichigounder.
இளங்கோவன்,
சரியான விடை!!
பூங்கோதை,
விடை சரிதான்!!
சின்ன கனி,
சரியான விடை!!
முத்து,
சரியான விடை!!
10அம்மா,
சரியான விடை!!
//வீட்டுக்கு சாப்பிட வரணும்னா கவனமா இருக்கனும் போலிருக்கே!! //
ஆமாம். ஜாக்கிரதை!!;)
தமிழ் பிரியன்
சரியான விடை!!
ராமையா,
சரியான விடை!!
நாகராஜன்,
சரியான விடை!!
//Just started the 2ble scramble. will send the answer when I find it. :)//
Waiting.....
டிங் டாங் பருப்பு. நெய்யிலே வேகுது. மைசூர் அப்பளப்பூ. பெங்களூர் பாயசம். சம்பந்திய கூப்பிடுங்க. சாப்பாடு போடுங்க. வெத்தல பாக்கு வையுங்க. வெளிய பிடிச்சுத் தள்ளுங்க.
-அரசு
அரசு,
சரியான விடை!!
Post a Comment