Wednesday, February 29, 2012

கலைமொழி - 13

புதியவர்களுக்காக இந்த விளையாட்டை ஆடும் முறை :- கீழே உள்ள கட்டங்களில் உள்ள தமிழ் எழுத்துக்களில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வாக்கியங்கள் ஒளிந்து இருக்கின்றன. அதைக் கண்டுபிடிப்பதில்தான் உங்கள் சாமர்த்தியம்!! இடமிருந்து வலமாக வரும் ஒவ்வொரு வார்த்தைக்கும் இடையில் இடைவெளி(கறுப்புக் கட்டங்கள்) உள்ளன. உதாரணமாக கீழே உள்ளப் புதிரில் முதல் வரிசையில் முதல் ஐந்து கட்டங்களில் ஒரு வார்த்தை, அடுத்த எட்டு கட்டங்களுக்குள் ஒரு வார்த்தை என்று வர வேண்டும். எழுத்துக்களை ஒழுங்குபடுத்த மேலிருந்து கீழாக வரும் கட்டங்களில் உள்ள எழுத்துக்களை மட்டும் மாற்றி மாற்றிப் போட வேண்டும். ஆனால் எழுத்துக்களை இட வலமாக வேறு கட்டங்களுக்கு மாற்றக் கூடாது. எழுத்துக்களை இங்கேயே க்ளிக் செய்து இடமாற்ற முடியும்.

எழுத்துக்களை சரியாக அடுக்கி முடித்ததும், "Completed" என்ற பட்டனை அழுத்தினால், நீங்கள் அடுக்கியுள்ள எழுத்துக்கள் வாக்கியமாக அருகிலுள்ள பெட்டியில் வரும். அதை நீங்கள் Copy செய்து பின்னூட்டத்திலோ, மெய்லிலோ அனுப்பலாம்.

சென்ற கலைமொழிக்கான விடை : மாலை அந்திகளில் மனதின் சந்துகளில் தொலையும் முகத்தை மனம் தேடுதே வெயில் தாரொழுகும் நகர வீதிகளில் மையல் கொண்டு மலர் வாடுதே மேகம் சிந்தும் இரு துளியின் இடைவெளியில் துருவித் துருவி உனைத் தேடுதே உடைந்த நுரைகளிலும் தொலைந்த காதலனை உருகி உருகி மனம் தேடுதே.

விடை கூறியவர்கள் : பூங்கோதை, மாதவ், தமிழ் பிரியன், 10அம்மா, அரசு, அகிலா ஸ்ரீராம், ஹரி

Wednesday, February 08, 2012

கலைமொழி - 12

புதியவர்களுக்காக இந்த விளையாட்டை ஆடும் முறை :- கீழே உள்ள கட்டங்களில் உள்ள தமிழ் எழுத்துக்களில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வாக்கியங்கள் ஒளிந்து இருக்கின்றன. அதைக் கண்டுபிடிப்பதில்தான் உங்கள் சாமர்த்தியம்!! இடமிருந்து வலமாக வரும் ஒவ்வொரு வார்த்தைக்கும் இடையில் இடைவெளி(கறுப்புக் கட்டங்கள்) உள்ளன. உதாரணமாக கீழே உள்ளப் புதிரில் முதல் வரிசையில் முதல் ஐந்து கட்டங்களில் ஒரு வார்த்தை, அடுத்த எட்டு கட்டங்களுக்குள் ஒரு வார்த்தை என்று வர வேண்டும். எழுத்துக்களை ஒழுங்குபடுத்த மேலிருந்து கீழாக வரும் கட்டங்களில் உள்ள எழுத்துக்களை மட்டும் மாற்றி மாற்றிப் போட வேண்டும். ஆனால் எழுத்துக்களை இட வலமாக வேறு கட்டங்களுக்கு மாற்றக் கூடாது. எழுத்துக்களை இங்கேயே க்ளிக் செய்து இடமாற்ற முடியும்.

எழுத்துக்களை சரியாக அடுக்கி முடித்ததும், "Completed" என்ற பட்டனை அழுத்தினால், நீங்கள் அடுக்கியுள்ள எழுத்துக்கள் வாக்கியமாக அருகிலுள்ள பெட்டியில் வரும். அதை நீங்கள் Copy செய்து பின்னூட்டத்திலோ, மெய்லிலோ அனுப்பலாம்.

சென்ற கலைமொழிக்கான விடை : இன்றே செய்ய வேண்டிய வேலையை, நாளை என்ற நாளுக்குத் தள்ளிப் போடாதீர்கள். அதை செய்வதற்கு நாளை மறுநாள் என்று கூட ஒரு நாள் இருக்கிறது.

விடை கூறியவர்கள் : மாதவ், பூங்கோதை, 10அம்மா, அரசு, தமிழ் பிரியன், முத்து, ஹரிஹரன், ராமசாமி, கலை.

Tuesday, February 07, 2012

MINI குறுக்கெழுத்துப் போT

Mini குறுக்கெழுத்து போT
இன்று ஒரு Mini குறுக்கெழுத்து. திரு ஹரி பாலகிருஷ்ணன் தமிழில் குறுக்கெழுத்துக்கள் உருவாக்குவதற்காகவே ஸ்பெஷலாக ஒரு Tool எழுதியுள்ளார். இதன் மூலம் குறுக்கெழுத்து உருவாக்குவது மட்டுமல்லாமல், விடைகளை நீங்கள் ஆன்லைனிலேயே தீர்ப்பதும் எளிதாகியுள்ளது. விடை வார்த்தைகளை கட்டங்களில், நேரடியாக ஆங்கில கீபோர்டிலேயே(English phonetic layout) டைப் செய்யலாம். ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு முறை கட்டங்களை க்ளிக் செய்து செலக்ட் செய்யும் தொல்லை இல்லை. ”அம்மா” என்பது விடையானால், முதல் கட்டத்தை மட்டும் செலக்ட் செய்துவிட்டு "ammaa" என்று டைப் செய்தால் போதுமானது.

ஓகே. நம்முடையது க்ரிப்டிக் வகை குறுக்கெழுத்து என்பது வழக்கமாக நமது குறுக்கெழுத்துக்களை கண்டுபிடிப்பவர்களுக்குத் தெரியும். புதிதாக பங்கெடுத்துக் கொள்வோர், இந்த வகை குறுக்கெழுத்தை எப்படி Solve செய்வது என்று கொஞ்சம் இங்கே க்ளிக் செய்து படித்து விட்டு வந்து விடுங்கள்.

மொத்தமாத்தான் பதில் சொல்லனும்னு இல்லை. ஒன்னு ரெண்டா விடைகள் சொன்னாக் கூட, நான் சரியாத் தப்பான்னு சொல்றேன்.:)

ஸ்கோர் கார்ட் இங்கேhttps://docs.google.com/spreadsheet/ccc?key=0Ar2P_1bHQf2UdGVBblBFMks1c2U1QTZycDBOcUI4WkE

குறுக்காக:
1.ஐஸ்வர்யா ராயாக கிழவியா? அதிக விதி வீணாய்ப் போனது.(5)
5.நடுவில் நிற்காமல் தள்ளிப்போ விசை(யே).(2,3,2)
7.மயங்கிய புள்ளினங்களை கொன்ற தாயா, மாணிக்கம் தந்த அடங்காத தவிப்பா?(4,3)
11.துரோகியான நோயாளியைத் துரத்தி உயிரோடிரு என்று சொல்லிக் கலங்குவது தவறானது.(5)

நெடுக்காக:
1.அபூர்வ சகோதரன் விரும்பி அமைத்த விகாரம் சரிந்து குலைந்தது.(7)
2.உடல் குறைப்பை விளக்கிச் சொல்.(3)
3.ஒரு குடுகுடு கிளவி கதை சொல்ல பொங்கலன்று வராததால் திரும்பி வந்தாள் விரைவாக!!(3)
4.இரவுநேர சைத்தான் தருவது ஒரு நாள்(3)
6.கவி கற்றது மெய் சேர்த்த பொருள் கொடுத்து பணம் வாங்க.(3)
8.பிடித்தவையா, எடுத்து வைத்த கரியா?(3)
9.வந்தாளா துச்சாதனா என்ற சொல்லைக் கேட்க முடியாது.(3)
10.தோரணங் கட்டுவது பெரு மதிப்பைத் தரும்.(3)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ

Wednesday, February 01, 2012

கலைமொழி - 11

புதியவர்களுக்காக இந்த விளையாட்டை ஆடும் முறை :- கீழே உள்ள கட்டங்களில் உள்ள தமிழ் எழுத்துக்களில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வாக்கியங்கள் ஒளிந்து இருக்கின்றன. அதைக் கண்டுபிடிப்பதில்தான் உங்கள் சாமர்த்தியம்!! இடமிருந்து வலமாக வரும் ஒவ்வொரு வார்த்தைக்கும் இடையில் இடைவெளி(கறுப்புக் கட்டங்கள்) உள்ளன. உதாரணமாக கீழே உள்ளப் புதிரில் முதல் வரிசையில் முதல் ஐந்து கட்டங்களில் ஒரு வார்த்தை, அடுத்த எட்டு கட்டங்களுக்குள் ஒரு வார்த்தை என்று வர வேண்டும். எழுத்துக்களை ஒழுங்குபடுத்த மேலிருந்து கீழாக வரும் கட்டங்களில் உள்ள எழுத்துக்களை மட்டும் மாற்றி மாற்றிப் போட வேண்டும். ஆனால் எழுத்துக்களை இட வலமாக வேறு கட்டங்களுக்கு மாற்றக் கூடாது. எழுத்துக்களை இங்கேயே க்ளிக் செய்து இடமாற்ற முடியும்.

எழுத்துக்களை சரியாக அடுக்கி முடித்ததும், "Completed" என்ற பட்டனை அழுத்தினால், நீங்கள் அடுக்கியுள்ள எழுத்துக்கள் வாக்கியமாக அருகிலுள்ள பெட்டியில் வரும். அதை நீங்கள் Copy செய்து பின்னூட்டத்திலோ, மெய்லிலோ அனுப்பலாம்.

சென்ற கலைமொழிக்கான விடை : முடி வளர்ந்தால் வெட்டிக் கொள்ளலாம். நகம் வளர்ந்தால் கூட வெட்டிக் கொள்ளலாம். ஆனால் அறிவு வளர்ந்தால்? கவலைப்படாதீர்கள். உங்கள் நல்ல மனதுக்கு அப்படியெல்லாம் எதுவும் நடக்காது. தைரியமாக இருங்க.

விடை கூறியவர்கள் : பூங்கோதை, மாதவ், அரசு, தமிழ் பிரியன், 10அம்மா, முத்து, ஹரி, ராமசாமி.

மேலும் ஒரு கலைமொழி : சென்ற வாரம் நம் முத்துவும் ஒரு கலைமொழிப் புதிர் போட்டிருந்தார். அவருடைய புதிரை இங்கே காணலாம் - http://muthuputhir.blogspot.com/2012/01/kalaikural1.html