பந்த் இல்லை. இது பந்து. அதாவதுங்க மொத்தம் ஆறு பந்து இருக்கு(ஆரம்பிச்சுட்டான்யா!).
இரண்டு சிவப்பு, 2 வெள்ளை, ரண்டு நீலம், இப்படி ஜோடி ஜோடியா இருக்கு(மேலே உள்ள படங்களை பார்க்காதீங்க. கீழே உள்ளதை பாருங்க!!;-)). ஒவ்வொரு ஜோடியிலேயும் ஒரு பந்து, மற்றதை விட கொஞ்சம் எடை அதிகம். எடை அதிகமுள்ள எல்லா பந்துகளும் ஒரே எடைதான். அதே மாதிரி குறைவா உள்ள பந்துகளின் எடையும் ஒரே அளவுதான். இப்ப உங்ககிட்ட ஒரு தராசு கொடுத்துட்டோம். அதுல இரண்டே 2ரண்டு முறை மட்டும் எடை போட்டு, ஒவ்வொரு ஜோடியிலேயும், எது எது எடை அதிகமான பந்துன்னு கண்டுபிடிக்க முடியுமா?
பின் குறிப்பு : நமீதா படங்களுக்கும் கேட்கப்பட்ட கேள்விக்கும் சம்பந்தம் இல்லை :-)
17 comments:
ஒரு சிவப்பு + ஒரு வெள்ளை ஒரு தட்டில். மறு சிவப்பு + ஒரு நீலம் ஒரு தட்டில்.
1. தராசு சமமாக நிற்கிறது. இரு தட்டுகளிலும் ஒரு சிறிது + ஒரு பெரிது இருக்கிறது என்று அர்த்தம். எந்த வண்ணம் என்பது இன்னும் தெரியவில்லை.
2. ஏதேனும் ஒன்று கீழே இறங்கி மற்றது ஏறுகிறது
அடுத்ததாக
மேலே 1 என்றால்,
வெள்ளையை எடுத்து விட்டு மறு வெள்ளையை வைக்கவும். கண்டிப்பாக அந்த பக்கம் ஏறும் அல்லது இறங்கும்.
1.1. வெள்ளை இருக்கும் பக்கம் ஏறினால், முதலில் வைத்த வெள்ளை கனமானது, இப்போது வைத்தது லேசானது. அந்த தட்டில் இருக்கும் சிவப்பு லேசானது, மறு தட்டில் இருப்பது கனமானது, எனவே தட்டில் இருக்கும் நீலம் லேசானது, கீழே இருப்பது கனமானது.
1.2. வெள்ளை இருக்கும் பக்கம் இறங்கினால் அந்த தட்டில் இருக்கும் வெள்ளை, சிவப்பு இரண்டுமே கனமானது. எனவே மறுதட்டில் இருக்கும் சிவப்பு லேசானது, அதனுடன் இருக்கும் நீலம் கனமானது (1ன் படி). கீழே இருக்கும் நீலம் லேசானது.
to continue...
வெண்பூ,
என்ன பாதியிலேயே நிறுத்தி விட்டீர்கள்? மீதி யோசிக்க வேண்டுமா, இல்லை தட்டச்ச வேண்டுமா?;-)
//என்ன பாதியிலேயே நிறுத்தி விட்டீர்கள்? மீதி யோசிக்க வேண்டுமா, இல்லை தட்டச்ச வேண்டுமா?;-) //
தட்டச்ச வேண்டும் :)... பார்க்கலாம். சரியாக முடிக்க முடிகிறதா என்று.
Pretty long and detailed answer. for easy typing switched to English. Here is the complete answer
*****
keep red1 + white1 on one side and red2 + blue1 on another side.
1.
if both sides are balanced, means that each side has one heavy + one light balls. Now remove the white and blue balls and check red1 and red2 on the balance.
1.1. if red1 side goes down, red1 is heavier, white1 is lighter and red2 is lighter, blue1 is heavier.
1.2. if red2 side goes down red2 is heavier,blue1 is lighter and red1 is lighter and white1 is heavier.
We are done.
2.
If one side goes down, assume red1 + white1 goes down. it means red1 is heavier. Now white1 may be heavier or lighter. same holds true for blue1 also.
swap the places of white1 and blue1. r1+b1 and r2+w1
2.1 If balanced now.. b1 is lighter and w1 is heavier
2.2 if still r1+b1 is down.. b1 is lighter and w1 is also lighter
2.3 In any case r2+w1 cannot go down as r2 already is lighter.
முதலில் சிவப்பு அப்புறம் நீளம்
அப்புறமா நீளம் மற்றும் வெள்ளை
அவ்வளுவு தான்..
பாக்கி இருப்பது தான் நமக்கு தெரியுமே
Sorry for not type in Tamil.
NOTE: This may not be the same result as you expected, but execute this will give you the exact result.
W - white ball, R - red ball and B - blue ball
1. weigh WR - WB
there are two possibilities.
1 - Equals
2 - any plate comes down.
1.1) If Equals, then either R or B is small.
Weigh R - B
if R comes down, then R is Big, B is small and the W which is there with R (in the first step ) is small.
if B comes down, then B is Big, R is small and the W which is there with B (in the first step ) is small.
1.2) if Any plate comes down.
W with the down plate is Big. Other plate W is small (which is up)
weigh WW - RB (the same balls which are used in the step 1)
There are three possibilities.
1.2.1) Equals.
The ball with the Big W in the step1 is big.
The ball with the small W in the step1 is small.
we already know the White size.
so done.
1.2.2) If RB plate comes down,
Both R and B balls are big.
remaining R and B balls are small.
so done.
1.2.3) If WW plate comes down,
Both R and B balls are small.
remaining R and B balls are big.
so done.
Note: This may not be the same result, but execute this will give you the exact result.
சரியான விடை வெண்பூ!!
முதலில் தமிழில் விடையளிக்க முயன்றதற்கு பாராட்டுக்கள்!;-)
அமர்,
சரியான விடை. நீங்கள் கண்டுபிடித்த விடையின் முறையிலேயே, நானும் இந்தப் புதிரை விடுவித்தேன். சற்றே மாறுதலான வெண்பூவின் விஅடையையும் வாசித்துப் பாருங்கள்!!;-)
நன்றி யோசிப்பவர். நல்ல புதிர்.
ஹி..ஹி.. நமிதா படங்கள் சூப்பர்.. இது கொஞ்சம் கவர்ச்சியான புதிர்தான்... :)
வெண்பூ,
//ஹி..ஹி.. நமிதா படங்கள் சூப்பர்//
அது சும்மா ஒரு வெளம்பரம்...!
மறக்காம திங்கள்கிழமை வந்துருங்க. புதுசா ஒரு ஐட்டம் ரெடியாகிட்டிருக்கு(அட, புதிர்தாம்பா!!);-)
ஆஹா... நான் நாலு நாள் ஊர்ல இல்லையே.. மறுபடியும் அடுத்த வார இறுதி தான். வெகு வருடங்களுக்கு பிறகு 4 நாட்கள் கணிணியையே தொடாமல் குடும்பத்துடன் ஊர் சுற்றுவதாக திட்டம். பரவாயில்லை. திரும்பி வந்த பிறகு கலந்து கொள்கிறேன்.
பிரச்சினையிருக்காது என்றே நினைக்கிறேன். வெள்ளிக்குள் வந்து விடுவீர்கள் என்றால் கலந்து கொள்ள முடியும் என்றே நினைக்கிறேன்(இல்லாவிட்டால்தான் என்ன? இது என்ன ஒலிம்பிக்கா!?;-))
//
வெகு வருடங்களுக்கு பிறகு 4 நாட்கள் கணிணியையே தொடாமல் குடும்பத்துடன் ஊர் சுற்றுவதாக திட்டம். //
கொண்டாடுங்கள்!!;)
வெண்பூவுக்கு வாழ்த்துக்கள்.
யோசிப்பவரே, அடுத்த புதிர் எப்போது?
அமர்,
//யோசிப்பவரே, அடுத்த புதிர் எப்போது?//
வந்துகிட்டேயிருக்கு. இன்னும் இரண்டு மணி நேரத்தில்!!
பயங்கரமா யொசிக்கிறீங்க.. மேலே உள்ள படத்தைப் பார்க்கக்கூடாதாம். கீழே உள்ள படத்தை மட்டும் பார்த்தால் போதுமாம்?
பின்னே எதற்காக தங்கத்தலைவி நமீதாவின் படத்தைப் போட்டிங்களாம்? (சும்மாதான்)
எங்கே இருந்துதான் இந்த புதிர்களையெல்லாம் சேகரிக்கிரீர்களோ? நல்லா இருமைய்யா. (நமீதா படத்துக்கும் சேர்த்துத்தான்)
வலைப்பூக்களில் உங்களது பூ ஒரு வித்தியாசமான அணுகுமுறையில் உள்ளது. வாழ்த்துக்கள்.
நான் இதற்கு வேறு முறையில் தீர்வு சொல்லட்டுமா?
R1 R2 W1 W2 B1 B2 என பந்துகள் இருப்பதாக கொள்வோம்
முதல் எடை
ஒரு தட்டில் R1
மறு தட்டில் W1
- சமம் -
R1,W1 - ஒரு செட்
R2,W2 - ஒரு செட்
இரண்டாவது எடை
ஒரு தட்டில் R1
மறு தட்டில் B1
- சமம் -
R1,W1,B1 - ஒரு செட்
R2,W2,B2 - ஒரு செட்
- சமமில்லை -
R1,W1,B2 - ஒரு செட்
R2,W2,B1 - ஒரு செட்
- சமமில்லை -
R1,W2 - ஒரு செட்
R2,W1 - ஒரு செட்
இரண்டாவது எடை
ஒரு தட்டில் R1
மறு தட்டில் B1
- சமம் -
R1,W2,B1 - ஒரு செட்
R2,W1,B2 - ஒரு செட்
- சமமில்லை -
R1,W2,B2 - ஒரு செட்
R2,W1,B1 - ஒரு செட்
என்ன சரியா?
யாரோ ஒருவரே,
எல்லாம் சரிதான். ஆனால் இரு எடைகளுமே சமமாயிருக்கும் பொழுது, எடை அதிகமுள்ள செட் எது, குறைவாயுள்ள செட் எது என்பது எப்படித் தெரியும்?
Post a Comment