Monday, June 02, 2008

என்ன கொடுமை சார் இது?!?




4 comments:

தர்மா said...

இதுக்கே இப்படின்னா msn-ல ரிவியு படிச்சிட்டு நான் பட்ட பாடு இருக்கே....

http://tamil.in.msn.com/entertainment/filmreview/article.aspx?cp-documentid=1370654

நீங்களும் படிச்சு தான் பாருங்களேன்

மங்களூர் சிவா said...

இந்த கொடுமைய கொண்டுவந்து பதிவா வேற போட்டிருக்கீங்களே இது அத விட பெரிய கொடுமை இல்லையா மிஸ்டர் ஆப்பீசர்!?!?!?

:((

யோசிப்பவர் said...

மங்களூர் சிவா,

//இது அத விட பெரிய கொடுமை இல்லையா மிஸ்டர் ஆப்பீசர்!?!?!?
//
யாம் பெற்றத் துன்பம்
பெறுக இவ் வையம்

தமிழ்நெஞ்சம் said...



குருவி..குருவி.. குருவி. அடிச்சா... குருவி.. குருவி. குருவி.. பறந்தால்
இப்படிப்பாட்டைப்போட்டாங்க.

அதுதான் குருவி திரையரங்கை விட்டே ஓடி ..மன்னிக்கவும். பறந்து போயிருச்சு..

படம் ஓடாததற்கு பெயர் ராசி சரியில்லையாமே! உண்மையா!..
(கெளம்பிட்டாங்கய்யா!. கெளம்பிட்டாங்க)