கீழே படத்திலுள்ள அறுங்கோணத்தில் மொத்தம் எட்டு வட்டங்கள் உள்ளன. இவற்றில் 1 முதல் 8 வரை எண்களை நிரப்ப வேண்டும். ஆனால், ஒரு வட்டத்தில் ஒரு எண்ணை நிரப்பும்போது, அதனுடன் நேர்கோட்டின் மூலம் இணைக்கப் பட்டுள்ள வட்டங்களில், நீங்கள் நிரப்பும் எண்ணுக்கு முந்தைய எண்ணோ, அடுத்த எண்ணோ இருக்கக்கூடாது. இப்படியே எல்லா எண்களையும் நிரப்புங்கள் பார்க்கலாம். எளிதான புதிர்தான். லாஜிக்கலாக ஒரே ஒரு விடைதான் உண்டு!! எங்கே நிரப்புங்கள்!!!
Monday, January 21, 2008
எண்கள் நட்சத்திரம்
கீழே படத்திலுள்ள அறுங்கோணத்தில் மொத்தம் எட்டு வட்டங்கள் உள்ளன. இவற்றில் 1 முதல் 8 வரை எண்களை நிரப்ப வேண்டும். ஆனால், ஒரு வட்டத்தில் ஒரு எண்ணை நிரப்பும்போது, அதனுடன் நேர்கோட்டின் மூலம் இணைக்கப் பட்டுள்ள வட்டங்களில், நீங்கள் நிரப்பும் எண்ணுக்கு முந்தைய எண்ணோ, அடுத்த எண்ணோ இருக்கக்கூடாது. இப்படியே எல்லா எண்களையும் நிரப்புங்கள் பார்க்கலாம். எளிதான புதிர்தான். லாஜிக்கலாக ஒரே ஒரு விடைதான் உண்டு!! எங்கே நிரப்புங்கள்!!!
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
I found it. First row = 3,5 - Second row = 7,1,8,2 - third row = 4,6. Is it right?
இப்படத்தில்,
முதல் வரிசை எண்கள் 3 & 5
இரண்டாம் வரிசை எண்கள் 7, 1, 8 & 2
மூன்றாம் வரிசை எண்கள் 4 & 6
-சுந்தர் ராம்
3------5
| |
7-----1------8-----2
| |
4------6
சரியா?
Never give up, சுந்தர் ராம், Prakash G.R.,
எல்லோருமே சரியான விடை அளித்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்!!!;-)
Post a Comment