மேலேயுள்ள படத்தில் இருப்பது இயேசு என்று ஒத்துக் கொள்வீர்களா என்பது தெரியவில்லை. ஆனாலும், இந்தப் படத்தில் இயேசுவின் வாழ்க்கையோடு சம்பந்தப்பட்ட வேறு சில படங்களும் உள்ளன. அவற்றுள் உங்களால் எத்தனை விஷயங்களை கண்டுகொள்ள முடிகிறது என்று முயன்று பாருங்கள்.
Thursday, November 29, 2007
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
செம்மறி ஆடு.சிலுவையும் அதில் அறையப்பட்ட யேசுவும்.யோசுவும் தாயும் பாலன் பிறப்பு.அவரின் அருகில் இன்னொரு பெண்.ஆடு மேக்கும் தடியோடு ஒருவர். தேவதைகள். ( எப்பிடி சொல்லுவது என தெரியாது.) சேட் கொலறில் ஆறு. நெற்றிக்கு மேலே ஒருவர்மண்டியிட்டு குனிந்தபடி.கண்ணடியில் காய்ந்த மரம். அதாவது பட்டுப்போன மரம். அதன் நடுவில் சிலுவை ஒளி.தலை ஒரு மலைப்பிரதேசத்தை ஒத்ததாக வரையப்பட்டுள்ளது.
Post a Comment