Wednesday, October 17, 2007

கண்ணுக்குத் தெரியாமல்

திடீரென்று, நீங்கள் உபயோகப்படுத்திக் கொண்டிருக்கும் பொருட்கள் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து விட்டால் எப்படியிருக்கும்? இப்படித்தான் இருக்கும்...










4 comments:

கோவி.கண்ணன் said...

மாறுபட்ட கற்பனை படங்கள் நல்லா இருக்கிறது !

ரசிகன் said...

ரொம்ப நல்லாயிருக்கு...

cheena (சீனா) said...

நல்லதொரு கற்பனை. கண்ணுக்குத் தெரியாமல் மறைந்த பொருட்களைத் தேடி கண்டு பிடித்து சரியான இடத்தில் பொருத்தி படத்தை முழுமையாக்கி மகிழ்ந்தேன் ( கற்பனையில் தான்)

வீர சுந்தர் said...

ரசிக்கத்தக்க படங்கள்.. அதுலயும், குதிரையும், சைக்கிளும் சூப்பரா இருக்கு!