காலைல ஆஃபீஸ்ல நுழையும்போதே ஃபிரஷ்ஷா இருக்கே! இன்னைக்கு நிறைய வேலை இருக்கு!!!
யப்பா! கையெல்லாம் ஒரே வலி!! மத்தியானமாயிருச்சா? சரி அடுத்த வேலையை பார்ப்போம்
(இதைக் கூட நிஜத்துல விளையாடறதில்லை!!!)
இன்னைக்கு நிறைய வேலை!! ரொம்ப டயர்டா இருக்கு!!!
Saturday, July 28, 2007
Officeல நான் ரொம்ப Busy
Posted by யோசிப்பவர் at 12:02 PM
Labels: மொத்தம், விளையாட்டு, வேலைக்காகாதவை
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
விழறவனுக்குல்ல வலிக்கணும். உமக்கு ஏன்யா வலிக்குது. :)
பெஸ்ட் 1030.3
175 மீட்டர்லயே ஒருமுறை சொருகிட்டேன். :)
தல சூப்பர் கேம் கண்டுபிடிச்சி குடுத்ததுக்கு தேங்ஸ்.
தம்பி,
175 மீட்டர்ல அடிக்கடி சொருகும். அதே மாதிரி 325லயும் அடிக்கடி மாட்டும். என்னோட பெஸ்ட் 1204.3. எங்கள் அலுவலகத்தில் ஒருவர் 1516 மீட்டர் அடித்தார்!!!
குப்பைத் தொட்டி விளையாட்டு விளையாடலையா?;-)
Post a Comment