ரோஜா படத்தில் அர்விந்த்சாமி பார்த்த வேலையை உங்களால் பார்க்க முடியுமா?
கீழே ஒரு வாக்கியம் Encode செய்யப்பட்ட நிலையில் இருக்கிறது. வாக்கியத்தில் உள்ள வார்த்தைகள் "___" என்ற குறியீட்டின் மூலம் பிரிக்கப்பட்டுள்ளன்(இவற்றுக்கும் Encodingகுக்கும் சம்பந்தமில்லை). அந்த Encodingகை உடைத்து வாக்கியத்தை சரியாக Decode செய்து விட்டீர்களென்றால், நீங்கள் அர்விந்சாமிக்கு சமமானவர்தான்!!!
(2 (1 (1 *2 ___ $2 (1 $1 ___ %1 ^2 #1 @2 #1 ___@2 *1 %2 ^3 @2 ___(1 ^3 ___ ^1 (1 &1 $1 ___ #3 (1 &3 )1 &1 %1 #1 $1 ___ *2 #1 ^1 %3 (1 !2 $1 #2.
(2 (1 (1 *2 ___ $2 (1 $1 ___ %1 ^2 #1 @2 #1 ___@2 *1 %2 ^3 @2 ___(1 ^3 ___ ^1 (1 &1 $1 ___ #3 (1 &3 )1 &1 %1 #1 $1 ___ *2 #1 ^1 %3 (1 !2 $1 #2.
Clue : உங்கள் கணிணித் தட்டச்சுப் பலகையில் தேடுங்கள்!!!
21 comments:
Look for these signs on your computer keyboard
this is the answer
Look for these signs on your computer keyboard.
காதல் ரோஜாவே பாட நமக்கு தகுதி உண்டா? யாரும் கடத்திக்கிட்டு போயிட மாட்டாங்களே :-D
LOOK FOR THESE SIGNS IN YOUR COMPUTER KEYBOARD.. சரிதானே?
கண்டுபிடித்த முறை.. மேல் வரிசையில் !@#$%^&*() சிம்பல்கள் உள்ளன, தொடரும் எழுத்து வரிசையைச் சுட்டுகிறது. (1 என்றால் (உள்ள வரிசையில் முதலாம் எழுத்து - O என்று..
The answer is: Look for these signs on your computer keyboard. And that’s also the key to the code. !2 stands for the letter A because A is down two rows (going diagonally from left to right) from the exclamation point on your keyboard. !1 would stand for the letter Q, and !3 would stand for the letter Z. Here’s the whole code:
!1 = Q; !2 = A; !3 = Z
@1 = W; @2 = S; @3 = X
#1 = E; #2 = D; #3 = C
$1 = R; $2 = F; $3 = V
%1 = T; %2 = G; %3 = B
^1 = Y; ^2 = H; ^3 = N
&1 = U; &2 = J; &3 = M
*1 = I; *2 = K;
(1 = O; (2 = L
)1 = P
முதலில் பதில் சொன்னது ஒரு அனானிதான். அடுத்ததாக நம்ம கொத்ஸ். இவங்க ரெண்டு பேர் மேலேயும் எனக்கு கொஞசம் சந்தேகமாயிருக்கு, கூகிளோட கூட்டணி அமைச்சிருப்பாங்களோன்னு ;-))) (பின்ன இப்படியா! பதிவு போட்ட அஞ்சாவது நிமிஷத்துலயே விடை அனுப்புறது!!! பதிவுக்கு ஒரு மரியாதை வேணாம்!!!;-))
அப்புறமா நம்ம சுரேஷு. கொஞ்சம் விளக்கத்தோட பதில் சொன்னார். அதனால இவர் மேல சந்தேகம் இல்லை. மேலும் "ON"ஐ "IN"ன்னு வேற டீகோட் பண்ணியிருக்கிறதால நம்பலாம்!!!;-)
இதுக்கெல்லாம் அப்புறம் இன்னோரு அனானி(இன்னொருத்தர்தானே?!) ரொம்ப விளக்கமா பதில் சொல்லியிருக்கார்.
கடைசியாக ஒரு அனானியின் பின்னூட்டத்தை மட்டுறுத்தி விட்டேன்.
எல்லோருமே சரியாகத்தான் விடை சொல்லியிருக்காங்க. நான் இது கொஞ்சம் கஷ்டமான கேள்வின்னு நினைச்சேன். ஆனால் எல்லோருமே எளிதாக கண்டுபிடிச்சுட்டாங்க.
பி.கு.:- கொத்ஸ், காதல் ரோஜாவே பாட இந்த தகுதி பத்தாது. தீவிரவாதிகள் கடத்திட்டு போனாதான் தகுதியுண்டு. நீங்க ரெடியா?;-)
http://school.discovery.com/brainboosters/reasoning/CatchyCode.html
"frvpfr yjod og upi vsm" முடிந்தால் இதை டிக்ரிப்ட் செய்யவும்!
Clue = 1<
anbudan
osai chella
//"frvpfr yjod og upi vsm" முடிந்தால் இதை டிக்ரிப்ட் செய்யவும்!
Clue = 1<
//
மிக எளிது செல்லா! க்ளூ கொடுத்ததால் 5 வினாடியில் புரிந்து விட்டது. அது இல்லாவிட்டால் இன்னும் கொஞ்ச நேரமாகியிருக்கலாம்.
மற்றவர்களும் முயன்று பார்க்கலாம் ஓசை செல்லாவின் சவாலை! முடிந்தால் டீகோட் செய்யுங்கள்!! ஓசை செல்லாவின் சவாலுக்கு விடை நாளை(அல்லது சிறிது நேரம் கழித்து!).
செல்லா! உங்களுக்கு (மத்தவங்களுக்கும்தான்) மேலும் ஒரு சவால்!!
-#`#_#`(-#`# `%-^`*-@ `*-$ `^`(`& _#-!_^
முடிஞ்சா, இதை டீகிரிப்ட் பண்ணுங்க!!
//நீங்கள் அர்விந்சாமிக்கு சமமானவர்தான்//
நல்ல வேளை என்னை யாரும் கடத்த மாட்டாங்க!
"g g a asfmw f dsfm sd f FD D;MD AS "
நானும் சவால் விடுவேன்!
இதை யாராச்சும் டீகோட் பண்ணுங்க பார்க்கலாம்
vidaiyai solleettu appuRam enna appuram solkirennu vera! t=e where both are our known languages!lol! could not find the algorithm for the second one! will try tomorrow!
oru pottiye nadathalaam pla irukku!
it is 11 pm! so good night!
//இவங்க ரெண்டு பேர் மேலேயும் எனக்கு கொஞசம் சந்தேகமாயிருக்கு, கூகிளோட கூட்டணி அமைச்சிருப்பாங்களோன்னு ;-//
இனிமே இந்த ஆட்டத்துக்கு வரலை போ!!
அடப்பாவிகளா, கஷ்டப்பட்டு (ஆக்ச்சுவலா அவ்வளவு எல்லாம் கஷ்டப்படாம) கண்டுபிடிச்சா இப்படி எல்லாமா சந்தேகப் படறது?
:))
//பி.கு.:- கொத்ஸ், காதல் ரோஜாவே பாட இந்த தகுதி பத்தாது. தீவிரவாதிகள் கடத்திட்டு போனாதான் தகுதியுண்டு. நீங்க ரெடியா?;-)//
அடப்பாவிகளா, மதுபாலா மாதிரி ஒரு பரிசு தருவீங்கன்னு பார்த்தா இப்படி தீவிரவாதிங்களை வெச்சு கடத்தப் பாக்கறீங்களே.
பேசாம நாலு பாட்டிங்களை சேர்த்துக்கிட்டு ருக்குமணி ருக்குமணின்னு பாடிக்கிட்டு போறேன். ஓக்கேவா? :)))
//நல்ல வேளை என்னை யாரும் கடத்த மாட்டாங்க! //
ஆமாமா! அப்புறம் அவங்க பாடு திண்டாட்டமாய்டுமே!!
//"g g a asfmw f dsfm sd f FD D;MD AS "
நானும் சவால் விடுவேன்!
இதை யாராச்சும் டீகோட் பண்ணுங்க பார்க்கலாம் //
பாருங்க மக்களே பாருங்க! இந்த பாவத்துக்கெல்லாம் நான் பொறுப்பில்லை!! சொல்லிட்டேன்!!;-)
//could not find the algorithm for the second one! will try tomorrow!
//
செல்லா, ஒரு க்ளூ :- உங்களோடது பாதி, என்னோடது பாதி கலந்து செய்த கலவையிது!!!
//அடப்பாவிகளா, கஷ்டப்பட்டு (ஆக்ச்சுவலா அவ்வளவு எல்லாம் கஷ்டப்படாம) கண்டுபிடிச்சா இப்படி எல்லாமா சந்தேகப் படறது?
//
சரி! சரி!! ஒரு பேச்சுக்கு சொன்னேன். கோவப்படாம அடுத்த ஆட்டத்துலயும் கலந்துகோங்கா!!
//பேசாம நாலு பாட்டிங்களை சேர்த்துக்கிட்டு ருக்குமணி ருக்குமணின்னு பாடிக்கிட்டு போறேன். ஓக்கேவா? :)))
//
உங்களுக்கு விதிச்சது அதுதான்னா, நான் என்ன சொல்ல முடியும்? ஓகே!!!;-)
1)Look for these signs on your computer keyboard
2)decode this if you can
மத்ததுக்கு அப்புறம் வரேன்.
Well written article.
Post a Comment