நீங்க கணக்குல சிங்கமா(எத்தனை நாளைக்குதான் புலியான்னு கேக்குறது), சிறு நரியா(நரியெல்லாம் இங்கே எதுக்கு வந்துச்சு?), இல்லைன்னா சாதாரண மனுசனான்னு பார்க்கலாமா? கீழேயுள்ள இரு கோடிட்ட இடங்களை முதலில் நிரப்புங்க. அப்புறமா யார் யார் என்ன Speciesன்னு சொல்றேன்.
அ) 32, 35, 40, 44, 52, 112, __?__
ஆ) 3, 3, 5, 4, 4, 3, 5, __?__
Tuesday, February 28, 2006
கோடிட்ட இடங்களை....
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
ஆ) 3, 3, 5, 4, 4, 3, 5, 5, 1
.:d:.
ஆ) 3, 3, 5, 4, 4, 3, 5, _5, 4_ (eight, Nine)
க்ளூ?
ஆ) எண்களா..., எழுத்துக்களா...
அ) 10,9,8...
ஆ) 3, 3, 5, 4, 4, 3, 5, __?__
5,1
ஆ) 5,4
ஒரு ____ தான் போட நினைச்சேன். ஆனா பதில் சொன்னவங்க எல்லாம் ரெண்டு ______ஆ நினைச்சுட்டீங்க. பரவாயில்லை. ஒரே ஒரு _____ என்று நினைத்திருந்தால் இந்நேரம் அனானிமஸும், லதாவும் சொன்ன பதில் சரியாக இருந்திருக்கும். பாவம் கூட ஒன்றை சொல்லி மாட்டி கொண்டார்கள். இருவர் ஒரே பதிலை சொல்லியிருப்பதால் அதில் ஏதாவது தொடர்பு இருந்தாலும் இருக்கலாம். அது என்னவென்று எனக்கு தெரியவில்லை(அது என்னவோ ஒரு கேள்விக்கு ஒரு கோணத்தில் விடை தெரிந்து விட்டால், பிறகு வேறு கோணத்தில் யோசிக்க முடியவில்லை). தெரிந்தவர்கள் விளக்கலாம்.
சுரேஷ் (பெனாத்தல்) ஆ)வுக்கு சரியான விடை அளித்திருக்கிறார். எல்லோருமே "ஆ"வையே கண்டுபிடித்திருக்கிறீர்கள். "அ"வை கண்டுகொள்ளவே இல்லை!?!
பாலா இரண்டு கேள்விகளுக்குமே க்ளூ கொடுத்திருக்கிறார். விடை தெரிந்ததால்தான் கொடுத்திருப்பார் என்று நினைக்கிறேன். யாரும் "அ"வுக்கான விடை சொல்லவில்லையென்றால் நாளை அவர் சொல்லுவார் என்று எதிர்பார்க்கிறேன்.
கேள்வி அவுக்கான விடை யாருமே சொல்லலை. பாலாவும் ஏமாத்திட்டார்.
32இன் வேறு வேறு பேஸ்(Base தமிழ் வார்த்தை என்ன?) மதிப்பு அவை. பேஸ் 10 முதல் 5 வரை இருக்கிறது. அடுத்து வர வேண்டியது 32 பேஸ் 4. அதன் மதிப்பு 200.
Post a Comment