புதிர் போட்டு ரொம்ப நாளாச்சு. ஒரு சின்னப் புதிர்.
மூன்று பெட்டிகளில் பழங்கள் இருக்கின்றன. ஒன்றில் மாம்பழங்கள் இருக்கின்றன. ஒன்றில் வாழைப்பழங்கள் இருக்கின்றன. மற்றொன்றில் இரண்டும் கலந்திருக்கின்றன. பெட்டிகளின் மீது பெயரெழுதி ஒட்டும்பொழுது எல்லாவற்றையும் தவறாக மாற்றி மாற்றி ஒட்டி விட்டனர்.
இப்பொழுது குறைந்தபட்சமாக எத்தனை பெட்டிகளை திறந்து பார்த்தால் சரியான பெயர்களை பெட்டிகளின் மீது ஓட்ட முடியும்.
Friday, February 17, 2006
மூன்று பெட்டிகள்
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
ஒரு பெட்டியை திறந்துப்பார்த்தாலே போதும்
ஒரு பெட்டியைத் திறந்தால் போதும்.
ஒரு பெட்டி. எல்லாத்தையும் தவறாத்தான் ஒட்டியிருக்காங்கன்னு உங்க ஸ்டேட்மெண்ட் சொல்லுது. அதனால, ஒண்ணத் திறந்து பாத்துட்டு சரியான ஸ்டிக்கர அதுல ஒட்டிட்டு மீதி ஸ்டிக்கர மாத்தி ஒட்டிட்டா போதுந்தான.
அன்புடன்
ஆசாத்
TWO
ஒரு பெட்டி சரியான விடைதான். இப்ப இன்னொரு கேள்வி. ஒரு பெட்டிக்குள்ளிருந்து ஒரே ஒரு பழத்தை மட்டும்தான் எடுக்க வேண்டும். அதன் மூலமே சரியான பெயர்களை ஒட்ட வேண்டும். முடியுமா?
Á¡õÀÆí¸Ùõ Å¡¨ÆôÀÆí¸Ùõ ±ýÚ (¾ÅÈ¡¸) ±Ø¾ôÀðÊÕìÌõ ¦ÀðʨÂò ¾¢ÈóÐ ´Õ ÀÆò¨¾ ±ÎòÐ «¾ý ãÄõ ±ó¾ ¦ÀðÊ¢ø ±ýÉ ÀÆõ þÕìÌõ ±ýÚ ºÃ¢Â¡¸ì ¸ñÎÀ¢ÊòÐÅ¢¼Ä¡õ.
ľ¡
Post a Comment