நீண்ட நாட்களுக்குப் பிறகு நமது வலைத்துணுக்கில் கேட்கப்பட்ட கேள்விக்கு யாருமே (சரியான) பதிலளிக்கவில்லை. அதனால் விடை இந்த பதிவில்.
1. L'oeuv' என்ற பிரெஞ்சு சொல்லிலிருந்து வந்தது Love. இதற்கு அர்த்தம் முட்டை, அதாவது பூஜ்யம் அல்லது சூன்யம்(என்ன ஒரு பொருத்தம் பாத்தீங்களா?).
2. இது இங்கிலாந்து நாட்டிலிருந்து நமக்கு வந்த பழக்கம். குதிரையில் போகும்பொழுது, எதிரே எந்த எதிரியும் வந்து தாக்கக் கூடிய அபாயம் இருந்ததால், அப்படி தாக்கினால் சட்டென்று வலது கையினால் இடுப்பிலிருந்து வாளையோ, துப்பாக்கியையோ எடுத்து தாக்குவதற்கு வசதியாக, சாலையில் இடதுபுறமாக சென்று பழகினர். பிறகு இதுவே எல்லா வாகனங்களுக்கும் பொதுவான விதியாக மாறிவிட்டது.
Thursday, April 07, 2005
Loveன்னா....
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
Loveக்கு அந்த அர்த்தம் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. அதுவும் l'oeuvreல் இருந்து வந்தது love என்று நீங்கள் சொல்வதை வைத்துப் பார்த்தால் அப்படி அர்த்தம் ஆகாது. l'oeuvre d'art என்றுதான் அனேகமாக சொல்லவேண்டும், அதாவது "the work of art". இப்ப அர்த்தம் எப்படி மாறிப்போச்சின்னு பாத்திங்களா?
Post a Comment