ஒரு ஓட்டலின் முன் :
(எங்கள் ஓட்டல் காபியை)
குடித்துவிட்டு இங்கே கலாட்டா செய்யக் கூடாது.
ஒரு வீட்டின் முன் :
இங்கே (சின்ன) வீடு வாடகைக்கு விடப்படும்.
கவர்மென்ட் ஆபீஸின் உள்ளே :
சத்தம் செய்யாதீர்.
(தூக்கம் கலைந்துவிடும்)
ஒரு ஆட்டோவின் பின்னே :
பிரசவத்திற்கு இலவசம்.
(பிரசவம் வண்டியில் ஏற்பட்டால் மட்டும்)
சாலையின் நடுவே:
(வேலை தெரியாத)
ஆட்கள் வேலை செய்கிறார்கள்.
வக்கீல் ஆபிஸில்:
உண்மையே பேசு.
(கோர்ட் நேரம் தவிர)
மேலேயிருப்பவை சிரிக்க மட்டும். பழைய்யய குமுதத்திலிருந்து எடுத்தது(சுட்டது!?!).
Wednesday, March 23, 2005
சில அறிவிப்புகள்
Posted by யோசிப்பவர் at 6:14 PM
Labels: துணுக்குகள், நகைச்சுவை, மொத்தம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment