யவனர் பிரச்சினை இன்னும் தீர்ந்தபாடில்லை. நான் படித்த ஒரு புத்தகத்தில் யவனர்கள் ரோமானியர்கள் என்று படித்திருக்கிறேன்(தகவல் தவறாகக் கூட இருக்கலாம்). ரவியா (ரவி-யா?!) யவனர்கள்=கிரேக்கர்கள் என்று அடித்துக் கூறுகிறார். உண்மை தெரிந்த தமிழறிஞர்கள் யாராவது இதற்கு ஆதாரத்துடன் விடை கொடுத்தால் நன்றாக இருக்கும்(நானும் தெரிந்து கொள்வேன்).
Wednesday, January 19, 2005
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
உண்மையில் இச்சிக்கல் எனக்கும் உண்டு; சிலதினங்களுக்கு முன் என் மனவியும் - பிரபஞ்சனதோ; நாஞ்சில் நாடனதோ புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கும் போது கேட்டார். ஐரோப்பாவிலிருந்து வந்தவர்கள் எனக் கூறிவிட்டு; அதே புத்தகத்தை நான் வாசித்த போது அதில் யவனர்;கிரேக்கர் என இருந்தபோது யவனரை ஐரோபியர் எனக் கொண்டால் ; அவர் ஏன்? கிரேக்கர் எனத் தனியாகக் குறிக்க வேண்டும்.
எனச் சிந்தித்து இணையம் வந்தால் - பல தரப்பட்ட பதில் உள்ளது.
யவனர் எனில் ரோமானியர் தானோ?

Post a Comment