Monday, September 14, 2015
Posted by யோசிப்பவர் at 10:01 AM 0 comments
Thursday, April 09, 2015
மெகா குறுக்கெழுத்துப் போT - 2
பல மாதங்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு குறுக்கெழுத்துப் புதிர் மக்களே! இந்த முறை மெகா சைஸ் புதிர். 11x11 கட்டங்கள். 38 வார்த்தைகள். இந்த முறை தமிழ் எண்களையும் சில குறிப்புகளில் உபயோகித்திருக்கிறேன். இந்த தமிழ் எண்கள் ஐடியா எங்கள் "What a சினிமா" கேம் மூலம் தோன்றியது. * போட்டிருக்கும் குறிப்புகளுக்கு அகராதியைத் தேட வேண்டியிருக்கலாம். விளையாடி விடைகளை மெய்ல் அனுப்புங்க.
இது தமிழ் வார இதழ்களில் வரும் சதாரண வகை குறுக்கெழுத்து அல்ல. ஆங்கில நாளிதழ்களில் வரும் சங்கேத குறுக்கெழுத்து (Cryptic Crosswords) எனும் ஸ்பெஷல் சாதா. ஆதலால் இது போன்ற குறுக்கெழுத்து உங்களுக்குப் புதிதென்றால், இவற்றை எப்படி Solve செய்ய வேண்டும் என்ற திரு. வாஞ்சியின் எளிய அறிமுகத்தை இங்கே படித்து விட்டு வந்து விடுங்கள்.
இப்பொழுது குறுக்கெழுத்து. புதிரை Screenனிலேயே டைப் அடித்து Solve செய்யலாம்.
இது தமிழ் வார இதழ்களில் வரும் சதாரண வகை குறுக்கெழுத்து அல்ல. ஆங்கில நாளிதழ்களில் வரும் சங்கேத குறுக்கெழுத்து (Cryptic Crosswords) எனும் ஸ்பெஷல் சாதா. ஆதலால் இது போன்ற குறுக்கெழுத்து உங்களுக்குப் புதிதென்றால், இவற்றை எப்படி Solve செய்ய வேண்டும் என்ற திரு. வாஞ்சியின் எளிய அறிமுகத்தை இங்கே படித்து விட்டு வந்து விடுங்கள்.
இப்பொழுது குறுக்கெழுத்து. புதிரை Screenனிலேயே டைப் அடித்து Solve செய்யலாம்.
This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.
|
குறுக்காக: 1.ராசியில்லா எண்ணம் ஈடேறும் முக்கணவன். (5)
3.மலையூர் தகர உடல் வேண்டி எரி. (5)
6.நியாயம். (2)
7.சம காந்தம் சிந்தும் லேசான சிரிப்பு. (6)
8.இடமிருந்து வலமே. (4)
9.இலக்கமற்று எண்பதை துடி. (2)
10.பொடிப் பொடியான கோணமற்ற செருப்புகள். (3)
12.காலொடிந்த சேவல் கெண்டை. (2) *
13.இடம் எதிரில் குத்திட்ட படகு. (4).
15.நாகரிகத்தில் பெண்மணி. (2)
16.விருதை கூறி ஐந்தை விடுத்தால் வித்து. (2)
17.அகத்திய நடிகர் ஊர். (4)
19.மலையமான் அணிந்த ஆரம். (2)
20.எண் எட்டும் கவீழ்ந்து மிகவும் அரைக்கும்.(3)
22.ஜண கண மன எழுதியவர் தராத நுணுக்கம். (2)
23.மலிங்காத் தாடியில் விசிறி. (4)
24.சத்தமாக எறியும் சண்டைக்கலை. (6)
25.பிரளய நேரம் எங்கும் சேற்று நிலம். (2) *
26.பெருங்கோ. (5)
27.சேட்டை செய்பவர் வேடர். (5) *
நெடுக்காக: 1.அமைதியானவர் கொடுத்த இனிய சாபம் உடலற்றது. (5)
2.அக்காள். (5)
3.வருடி திரும்ப திரும்ப ஆரம்பித்தான் மன்னன். (2)
4.வறுமை இருதல் மசியாதிருத்தல் பிசகுதல். (5)
5.தலைமுடி நகை தரும் மலை. (5)
6.பல் நீளம் மென்மைக் குறைத்து திறப்பில் சிறிய இடைவெளி. (4)
11.பெண்கள் சிரமிழந்தால் ஆணானை ஆகிடுமே. (3)
12.சேகரித்துப் பார்த்தால் குடிசைப் பகுதி. (2)
13.இடையொடிந்த பெண். துன்புறுத்து. (2)
14.காலொடிந்த குதிரை கட்டுமிடத்தில் தாள கதி. (3)
15.வ படி. (2)
16.சலார். (2) *
17.சர்க்கரை உறைக்கிறதா? (5)
18.அந்தாதி அந்தாதி இழந்த காரன் சகுனி. (5)
19.நெஞ்சு நீக்கு மாதம். (4)
20.முட்டாள்த்தனம். (5)
21.பண்ணையார். (5)
25.சவ்வரிசி மாமிசம். (2) *
| ||||||
உயிர் | a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ| |
மெய் | k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்| |
உயிர்மெய் (மாதிரி) | ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்| |
ஆய்தம் | H : ஃ |
நகல் அனுப்புக
நீங்களே குறுக்கெழுத்துப் புதிர் உருவாக்க -> http://www.puthirmayam.com/tools/crosswordbuilder.php
Posted by யோசிப்பவர் at 1:20 PM 0 comments
Labels: Puzzles, குறுக்கெழுத்து, புதிர், மொத்தம், வார்த்தை விளையாட்டு, விளையாட்டு
Monday, March 09, 2015
கலைமொழிப் புதிர் - 35
சமீபத்தில் ரசித்த ஒரு பாடலின் வரிகள் இங்கே Columnwise ஆக கலைந்திருக்கிறது. Columnwise(Vertical) ஆக மட்டும் எழுத்துக்களை ஜம்பிள்(Jumble) செய்தால் விடை கிடைக்கும்.
புதியவர்களுக்கு : இந்த விளையாட்டை எப்படி ஆடுவது? ஒரு எடுத்துக்காட்டுப் புதிர் -> http://muthuputhir.blogspot.in/2012/04/blog-post.html
எழுத்துக்களை இங்கேயே க்ளிக் செய்து இடமாற்ற முடியும். எழுத்துக்களை சரியாக அடுக்கி முடித்ததும், "Completed" என்ற பட்டனை அழுத்தினால், நீங்கள் அடுக்கியுள்ள எழுத்துக்கள் வாக்கியமாக அருகிலுள்ள பெட்டியில் வரும். அதை நீங்கள் Copy செய்து பின்னூட்டத்திலோ, மெய்லிலோ(yosippavar@gmail.com) அனுப்பலாம்.
எழுத்துக்களை இங்கேயே க்ளிக் செய்து இடமாற்ற முடியும். எழுத்துக்களை சரியாக அடுக்கி முடித்ததும், "Completed" என்ற பட்டனை அழுத்தினால், நீங்கள் அடுக்கியுள்ள எழுத்துக்கள் வாக்கியமாக அருகிலுள்ள பெட்டியில் வரும். அதை நீங்கள் Copy செய்து பின்னூட்டத்திலோ, மெய்லிலோ(yosippavar@gmail.com) அனுப்பலாம்.
Tuesday, February 17, 2015
Subscribe to:
Posts (Atom)