“-” ஒரு வரி முடிவதை குறிக்கிறது.
புதிதாய் கலைமொழி விளையாட விரும்புபவர்கள் இங்கே ஒரு முறை சென்று படித்து விட்டு வாருங்கள் - http://muthuputhir.blogspot.in/2012/04/blog-post.html
எழுத்துக்களை இங்கேயே க்ளிக் செய்து இடமாற்ற முடியும். எழுத்துக்களை சரியாக அடுக்கி முடித்ததும், "Completed" என்ற பட்டனை அழுத்தினால், நீங்கள் அடுக்கியுள்ள எழுத்துக்கள் வாக்கியமாக அருகிலுள்ள பெட்டியில் வரும். அதை நீங்கள் Copy செய்து பின்னூட்டத்திலோ, மெய்லிலோ அனுப்பலாம்.
சென்ற கலைமொழியில் ஒளிந்திருந்த வெண்பாம் :
குறுக்கெழுத்தாய் வார்த்தை குதறிச் சிதைத்து -
சுருக்காய் போடுறோம் தமிழுக்கு மறுபக்கம் -
எறும்பேறியா யானை மடிந்திடும் -
குறும்புதான் செய்தேன் நான்
விடை அனுப்பியவர்கள் : மாதவ், ஹுஸைனம்மா, அந்தோனி, முத்து, நாகராஜன், பூங்கோதை, 10அம்மா, இளங்கோவன், அரசு