To the left or to the right?
Can't make up your mind?
Look carefully at the picture again.
Still don't know?
Pre-schoolers were shown this picture asked the same question.
90% of the pre-schooler's gave this answer. 'The bus is traveling to the right .' When asked, 'Why do you think the bus is traveling to the right ?' They answered:
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
'Because you can't see the door to get on the bus.'
How do you feel now ???
I know, me too.
10 comments:
Smart kids. If you asked the kids in US they would smart but differnt answer--the bus is travelling LEFT.
//If you asked the kids in US they would smart but differnt answer--the bus is travelling LEFT.
//
Ofcourse anony!!;-)
இந்த கேள்வியில் பெரிதாக லாஜிக் இருப்பதாக தெரியவில்லையே,
இப்போ அந்த பஸ் இடது பக்கமாகவோ, வலது பக்கமாகவோ சென்றாலும், அந்த பஸ்ஸின் இடப்பக்கம் பார்த்தால் எப்போதுமே கதவுகள்/ படிக்கட்டுகள் தெரியாது என்பது தானே உண்மை!
இப்போது பஸ் ஐ பார்ப்பவர் , சாலையின் எந்த பக்கம் இருந்து பார்க்கிறார் என்பது வைத்து தான் கதவு தெரிகிறதா இல்லையா சொல்ல முடியும்.
உம்: இடது பக்கம் செல்லும் பேருந்தை சாலையின் வலது பக்கம் இருந்து பார்த்தால் படிக்கட்டு தெரியாது, வலது பக்கம் செல்லும் பேருந்தை , சாலையின் இடது பக்கம் இருந்து பார்த்தால் படிக்கட்டு தெரியாது!
எனவே பார்ப்பவர் by default இடது பக்கம் இருந்து பார்ப்பதாக சொன்னால் மட்டுமே பஸ் வலது பக்கம் செல்வதாக சொல்ல முடியும்.
//இந்த கேள்வியில் பெரிதாக லாஜிக் இருப்பதாக தெரியவில்லையே,//
பெரிய லாஜிக்காக இருந்திருந்தால் விடையையும் இதிலேயே போட்டிருக்க மாட்டேனே வவ்வால்! விஷயம் என்னவென்றால், கேள்வி கேட்கப்பட்டதும் உங்களுக்கு விடை தோன்றுகிறதா என்பதுதான்!!
//இப்போ அந்த பஸ் இடது பக்கமாகவோ, வலது பக்கமாகவோ சென்றாலும், அந்த பஸ்ஸின் இடப்பக்கம் பார்த்தால் எப்போதுமே கதவுகள்/ படிக்கட்டுகள் தெரியாது என்பது தானே உண்மை!
இப்போது பஸ் ஐ பார்ப்பவர் , சாலையின் எந்த பக்கம் இருந்து பார்க்கிறார் என்பது வைத்து தான் கதவு தெரிகிறதா இல்லையா சொல்ல முடியும்.
எனவே பார்ப்பவர் by default இடது பக்கம் இருந்து பார்ப்பதாக சொன்னால் மட்டுமே பஸ் வலது பக்கம் செல்வதாக சொல்ல முடியும்.//
தேவையில்லாமல் போட்டு அதிகமாக குழப்பி கொண்டிருக்கிறீர்கள்
//உம்: இடது பக்கம் செல்லும் பேருந்தை சாலையின் வலது பக்கம் இருந்து பார்த்தால் படிக்கட்டு தெரியாது, வலது பக்கம் செல்லும் பேருந்தை , சாலையின் இடது பக்கம் இருந்து பார்த்தால் படிக்கட்டு தெரியாது!//
வவ்வால் சாலையின் வலதுபுறம் என்பது எந்தப் பக்கம்? பஸ் போகும் திசைக்கு இடதா?
படம் கொடுக்கப்பட்டிருக்கும் கோணத்திலிருந்து பார்த்தால் அது பேருந்தின் இடதுபுறம்தான். அப்படி பார்க்கும் பொழுது அது வலது புறம்தான் செல்ல வேண்டும். ரிவர்ஸ் கியரில் போகமலிருந்தால் ஒழிய!!;-)
யோசிப்பர்,
//படம் கொடுக்கப்பட்டிருக்கும் கோணத்திலிருந்து பார்த்தால் அது பேருந்தின் இடதுபுறம்தான்.//
இந்த படத்தில் கோணம் எல்லாம் தெரியுதா :-))
படமே பஸ் முன் பக்கம் , எது பின் பக்கம் எது என்று தெரியாமலும் , சாலையில் இடப்பக்கம் இருக்கா வலப்பக்கம் இருக்கானு தெரியாமலும் போட்டு இருக்கு.
//வவ்வால் சாலையின் வலதுபுறம் என்பது எந்தப் பக்கம்? பஸ் போகும் திசைக்கு இடதா?//
சரி இப்போ இந்தியாவில் இடப்பக்கம் சாலையில் செல்ல வேண்டும் என்றால் எப்படி சாலையின் இடப்பக்கம் கண்டு பிடிப்பிங்க :-))
//தேவையில்லாமல் போட்டு அதிகமாக குழப்பி கொண்டிருக்கிறீர்கள்//
அதுதான் வவ்வாலின் தனித்துவம். வவ்வாலுக்காக reformulate செய்யப்பட்ட கேள்வி: தலைகீழாகத் தொங்கிக்கொண்டு பார்த்து சொல்லுங்கள். பஸ் இடப்பக்கம் போகிறதா, வலப்பக்கம் போகிறதா?
//இந்த படத்தில் கோணம் எல்லாம் தெரியுதா :-))
//
எந்தப் படத்திற்குமே பார்வைக் கோணம் உண்டு வவ்வால்!!(அனானி சொன்னது போல் தலைகீழாக தொங்கிக் கொண்டு பார்த்தால் ஒரு வேளை கோணமெல்லாம் தெரியாதோ?!?!;-)) )
அப்புறம் நான் யோசிப்'பர்' அல்ல, "யோசிப்பவர்"!!;-)
//இந்த கேள்வியில் பெரிதாக லாஜிக் இருப்பதாக தெரியவில்லையே//
வவ்வால் is not smarter than a 4 year old என்பது ரொம்ப நாளாகவே சந்தேகம். இப்போ தெளிவா புரிஞ்சு போச்சேஏஏஏஏஏஏஏஏய்!
:-)))
////இந்த கேள்வியில் பெரிதாக லாஜிக் இருப்பதாக தெரியவில்லையே//
வவ்வால் is not smarter than a 4 year old என்பது ரொம்ப நாளாகவே சந்தேகம். இப்போ தெளிவா புரிஞ்சு போச்சேஏஏஏஏஏஏஏஏய்!
:-)))
//
அப்படியெல்லாம் இல்லை! இந்த மாதிரி மயக்கங்கள் எல்லோருக்குமே சில சமயம் ஏற்படுவதுண்டு(என்னையும் சேர்த்துதான் சொல்கிறேன்.)
"5 YEAR OLD", இதுபோன்ற பேச்சுக்களை ஜாலியான கிண்டலோடு நிறுத்திக் கொள்வது நல்லது!!;-)
//இந்த மாதிரி மயக்கங்கள் எல்லோருக்குமே சில சமயம் ஏற்படுவதுண்டு//
ஓஹோ, மேற்படி பதிவர் ஒரு மாதிரி மயக்கத்தில் இருக்கிறார் என்கிறீர்களா? அதுவும் சரிதான். ஒரு ஜாலியான கிண்டலோடுதான் சொல்கிறேன் ;-))
Post a Comment