இது பரவால்ல, புரியுது!
இதுதான் கொஞ்சம் தெளிவாயிருக்கு!
ஏண்டா பாமா வைக்கப் போறீங்க???
இப்படியெல்லாம் மணி பார்த்து என்னத்த கிழிக்கப் போறோம்?
யோசிங்க! யோசிங்க!! யோசிச்சுகிட்டே இருங்க!!!
Posted by யோசிப்பவர் at 3:47 PM
Labels: கற்றுக்கொள்ள, படங்கள், மொத்தம்
4 comments:
இதிலெயெல்லாம் மணி பார்க்கிறதுக்குள்ள தாவு தீர்ந்துடும் போலிருக்கே :-)
நல்ல கடிகாரப்புனைவுகள் :-))
இதெல்லாம் பின்னவினத்துவ கடிகாரங்களாக இருக்கும் போல!
நம்மைக்கேட்காமலே சிலர் நம் கையில இருக்க வாட்ச்சில் டைம்ப்பார்ப்பங்க , அவர்களை குழப்ப இப்படி செய்து இருப்பாங்கனு நினைக்கிறேன்(இந்த கடிகாரம் கண்டுப்பிடிச்சவர் நம்ம ஊர்க்க்காரராக இருப்பார் போல)
கலை கண்ணோட பாருங்க சுஜத்... யோசிப்பவரே நன்றி. எங்கயாவது ஒன்ன தேடி பிடிச்சு வாங்கணும். May be the last one...
Modern Art ...மாதிரி..abstract time காண்பிக்கும் கடிகாரங்கள் போலும்...எதெதுலதான் வித்தியாசம், ஸ்டைல்னு இல்லமப் போய்ருச்சுல்ல..
Post a Comment