இது என்னன்னு தெரியுதா?
இப்ப ?
இப்பவாவது?
கலையார்வம்!?!
பாம்பு இல்லை! என் மொபைல் TAG!!!
என்னோட தட்டச்சுப் பலகை!
முதன் முதலா நாங்களே நண்பர்களா சேர்ந்து சமைச்சது (யாரு சாப்பிட்டது?)!!
என்ன இப்ப திடீர்னு பழைய ஞாபகங்கள்னு பார்க்கிறீங்களா? இந்தப் படத்தையெல்லாம் பதிவு செஞ்ச என்னோட கைப்பேசி, தண்ணீரில் விழுந்து தற்கொலை செய்து கொண்டு விட்டது. அதுக்கு இன்னைக்கு 16!!!!
5 comments:
oo.!
ஆ!
நளாயினி, மாசிலா,
//oo.!//
//ஆ!//
இதெல்லாம் என்ன மாதிரி உணர்வுன்னே தெரியலையே? வருத்தமா? பரிதாபமா? இல்லை பாராட்டா(பாராட்டு வேறையா?!)? இல்லை கராத்தே சத்தங்களா?
விளக்கம் தேவை!!!;-)
Congratz ... Get new model set .
அது சரி ... first படம் ... என்னது ..?
சுந்தர் / Sundar,
//Congratz ... Get new model set .//
இதில் Modelஐ மட்டும் விட்டு விட்டு மத்ததை ஒகே செய்து விட்டேன்!!;-)
// first படம் ... என்னது ..? //
சென்னைக்கு வந்தால் ஒரு எட்டு மகாபலிபுரம் போய் பாருங்கள். தெரிந்துவிடும்!
Post a Comment