இன்னைக்கு ஒரே விதமான கேள்விகளா கேக்காம சில கலவையான கேள்விகளா கேக்கப் போறேன்.
1) (x-a)(x-b)(x-c)(x-d)....(x-y)(x-z) = ?
2) திரு.பாஸ்கி சுமார் அரைமணிநேரம் மழையில் நடந்து வீடு திரும்பினார். அவர் வெளியே கிளம்பியபொழுது குடை, தொப்பி, ரெயின்கோட் போன்ற எதுவும் எக்ஸ்ட்ராவாக எடுத்து செல்லவில்லை. ஆனாலும் வீடு திரும்பிய பொழுது அவரது தலையில் ஒரு முடி கூட ஈரமாகவில்லை. இது எப்படி?
3) கீழேயுள்ள குறியீடுகள், நாம் அன்றாடும் சாதாரணமாக உபயோகிக்கும் ஒரு ஆங்கில வார்த்தையை குறிக்கிறது. அந்த ஆங்கில வார்த்தை என்ன?
5436
4) கோடிட்ட இடத்தை நிரப்புங்கள்.
31 31 __ 31
5) கீழேயுள்ள தொடரை நிறைவு செய்யுங்கள்.
Y Y H L Y E Y T ? ? ? ?
Friday, April 21, 2006
கலவையான கேள்விகள்
Subscribe to:
Post Comments (Atom)
13 comments:
1. பூச்சியம்
(x-x = 0)
2. அவர் தலையில் முடியே இல்லை.
3. நியூஸ் (News)
4. 31?
பெரு விஜயன்! 1, 2, 3 ஆகிய கேள்விகளுக்கு உங்கள் விடைகள் சரியானவை. 4வது நீங்கள் எதிர்பார்த்தது போலவே தவறு.
2 அவரு மொட்டை.. சரியா?
4 31?
4. 28 (during leap year 29)
5. R, R, R, R (last letter of last four month of the year)
sorry. my answer of the fourth question was wrong
:-(((
1. 0 (x-x)உம் வரும் அல்லவா?
2. அவர் காய்ந்த பிறகு வீடு திரும்பினார்.
3. NEWS
4.31
5.தெரியவில்லை
4. 30 (days of september?)
4. 30
ithu July, August ,Septembar , October aa irukkalam
பொன்ஸ், இரண்டாவது சரி! நான்காவது தவறு.
பாலராஜன்கீதா, நீங்கள் கூறிய ஐந்தாவது விடை சரியானதுதான்!
ஹலோ பெனாத்தல், ஸாரி சுரேஷ்(உங்களை அப்படியே கூப்பிட வருகிறது!?!), ஒன்றும் மூன்றும் சரி. மற்றதெல்லாம் தவறு.
வசீகர், மூன்றாவதை தவிர மற்றதெல்லாம் சரி. நீங்கள்தான் அதிகமான சரியான விடையளித்திருக்கிறீர்கள். 'Always' என்று எப்படி நினைத்தீர்கள்(எனக்கு புரியவில்லை)?
பிரபு ராஜா, நான்காவதற்கான உங்களது விடையும், விளக்கமும் மிகச் சரி!
Post a Comment