இஷ்டத்துக்கு யோசிங்க மேலும் மேலும் சுவாரஸ்யமான பதில்கள் வந்திருக்கின்றன. முதலில் எனது பொங்கல் நல்வாழ்த்துக்களை உங்கள் எல்லோருக்கும் தெரிவித்து கொள்கிறேன்.
ஒரு கேள்விக்கு கூட சரியான விடை வராது என்று நினைத்தேன். ஆனால் ஒரு சரியான விடை வந்து விட்டது. அது எந்த விடை என்று இப்பொழுது சொல்ல மாட்டேன்(இதுவும் ஒரு க்ளு). உங்களுக்கு இன்னும் நாலு நாள் டைம் கொடுக்கிறேன்.
அப்புறம் கலை, நீங்கள் முதல் முறை பதில் சொல்லியிருந்தது ஹாலோஸ்கான் மூலமாக. இரண்டாவது முறை பிளாக்கர் கமென்ட் மூலமாக. அதில் பதிவது இதில் வராது. கவலை படாதீர்கள். நான் இரண்டையுமே பார்வையிடுவேன்.
Saturday, January 14, 2006
இஷ்டத்துக்கு யோசிங்க - இன்னும் கொஞ்சம்...
Posted by யோசிப்பவர் at 6:26 PM
Labels: மொத்தம், வேலைக்காகாதவை
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
யோசிங்க,
ரொம்பவும் இழுத்தாஆஆஆஆஆஆஆஆஆஆ.....சுவாரசியம் போயிரும். விடைகளை நீங்கள் சொல்ல வேண்டிய நேரம் வந்துருச்சின்னு நினைக்கிறேன்.
Post a Comment