tag:blogger.com,1999:blog-8069724.post7860316234069678069..comments2023-10-26T16:53:23.949+05:30Comments on யோசிங்க: குறுக்கெழுத்துப் புதிர்யோசிப்பவர்http://www.blogger.com/profile/11448882321151780638noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-8069724.post-28182250113204160592008-09-22T20:56:00.000+05:302008-09-22T20:56:00.000+05:30அமர்,//கன்னி முதலில் மார்பின் பின்புற ஓரங்களை உவப்...அமர்,
//கன்னி முதலில் மார்பின் பின்புற ஓரங்களை உவப்பாக்கினாள். கமுகு ?

மார்பின் பின்புறம் = மு(து)கு
கமுகு = பாக்குயோசிப்பவர்https://www.blogger.com/profile/11448882321151780638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8069724.post-68220142792648209632008-09-22T14:08:00.000+05:302008-09-22T14:08:00.000+05:30கன்னி முதலில் மார்பின் பின்புற ஓரங்களை உவப்பாக்கின...கன்னி முதலில் மார்பின் பின்புற ஓரங்களை உவப்பாக்கினாள். கமுகு ?

/*இந்த தடவை அவ்வளவு சரியா வரலை. அடுத்த த்டவை சிறப்பா செய்ய முயல்கிறேன்!!*/
ஏன், நான் கூட சரியான விடையை கண்டு பிடித்து விட்டேன் என்றா? ;-)

நன்றாக தான் இருந்தது, நண்பர்கள் பலர் பங்கேற்றிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

உங்களின் அடுத்த முயற்சிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.அமர்நாத்https://www.blogger.com/profile/12361583415211661735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8069724.post-84569778834024498172008-09-19T15:27:00.000+05:302008-09-19T15:27:00.000+05:30அமர்,16) வணங்கு (பசு மேயும் உள்ளாடை = கோவணம்)1) கம...அமர்,

16) வணங்கு (பசு மேயும் உள்ளாடை = கோவணம்)
1) கமுகு
2) இரண்டு = இர + (ஆ)ண்டு
5) துருவம் = துரு + (அ)வம்

இந்த தடவை அவ்வளவு சரியா வரலை. அடுத்த த்டவை சிறப்பா செய்ய முயல்கிறேன்!!யோசிப்பவர்https://www.blogger.com/profile/11448882321151780638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8069724.post-75958591348855748862008-08-30T04:26:00.000+05:302008-08-30T04:26:00.000+05:30அண்ணா மொத்தம் மூணு விடைதான் தெரிஞ்சது. ஆயிரம் பொன்...அண்ணா மொத்தம் மூணு விடைதான் தெரிஞ்சது. ஆயிரம் பொன்னை அமருக்குக் கொடுத்து விடைகளைச் சொல்லுங்க ப்ளீஸ்!இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8069724.post-36362016844064675532008-08-29T13:19:00.000+05:302008-08-29T13:19:00.000+05:30Hi. for TOP 10 commentator code..If Code is not wo...Hi. for TOP 10 commentator code..

If Code is not working for you.

Just Ping Here to download the code
Tech Shankarhttps://www.blogger.com/profile/00561605344501733293noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8069724.post-3211003698400207912008-08-27T13:08:00.000+05:302008-08-27T13:08:00.000+05:30ரொம்ப மெனக்கெட்டு இந்தக் கட்டங்களையெல்லாம் வரைந்து...

ரொம்ப மெனக்கெட்டு இந்தக் கட்டங்களையெல்லாம் வரைந்து கொடுத்திருக்கீங்க. ரொம்ப நன்றிங்க

Tech Shankarhttps://www.blogger.com/profile/09609449920454683115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8069724.post-74677264272575212252008-08-26T18:22:00.000+05:302008-08-26T18:22:00.000+05:30அமர்,//* - இது தவறான விடையாக இருக்க வாய்ப்பு நிறைய...அமர்,
//* - இது தவறான விடையாக இருக்க வாய்ப்பு நிறைய உள்ளது.//

சரியாக கணித்துள்ளீர்கள். * எல்லாம் தவறு. * இல்லாதவற்றில் கீ.மே. 5 மட்டும் தவறு.

அசத்தியிருக்கிறீகள்!!! வ.இ. 19ஐ கூட சரியாகப் போட்டிருக்கிறீர்கள். நீங்களா தமிழில் வீக்?!;-)

மூன்று *களையும்கூட எடுத்து விட முயலுங்களேன்!!;-)யோசிப்பவர்https://www.blogger.com/profile/11448882321151780638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8069724.post-39866122685734751912008-08-26T17:40:00.000+05:302008-08-26T17:40:00.000+05:30இடமிருந்து வலம் :1) கடவுச் சொல் சொல்லி உள்ளே நுழைய...இடமிருந்து வலம் :

1) கடவுச் சொல் சொல்லி உள்ளே நுழையவும்.(4) கடவுள்
4) பறக்க ஆரம்பித்தால் விருந்தை முடித்து விடலாம்.(4) பருந்து
8) ஆரம்பத்தின் முடிவில் பரம்பரையை ஆரம்பித்தால் தலை சுற்றும்.(5) பம்பரம்
11) அடுத்தப் பாதியில் உப்பைக் கரைத்தால் சமைக்கலாம்.(4) அடுப்பு
14) தவத்தை முதலில் கொடுத்தால் வளத்தில் கொஞ்சம் தந்து இடம் கொடுப்போம்.(3) தளம்
16) பசு மேயும் உள்ளாடையின் ஓரங்களை நறுக்கி அங்கு குறைத்தால் மரியாதை.(4) மேலங்கி*
18) காதலின் மூலம் முடிப்பதே உத்தமம்.(3) காமம்

மேலிருந்து கீழ் :

1) கன்னி முதலில் மார்பின் பின்புற ஓரங்களை உவப்பாக்கினாள்.(3) கடுகு*
2) கெஞ்சிக் கேட்டால் பாதி ஆட்சி செய்யலாம்.(4) சடுகுடு*
3) பசுவை ஓட்டிக் கொண்டு போனால் உபத்திரவம் வரும்.(4) ஆபத்து
4) பழகத் தொடங்கினால் முடிவில் வந்து விளையாடும்.(3) பந்து
7) முடிவற்ற எளிமையின் இறுதியில் குழந்தையைக் கண்டாள் வஞ்சி.(4) மடந்தை
12) நடுவில் அசிரத்தையாக இருந்துவிட்டால் முடிவில் அபத்தமாகி குருதி வெளிப்படும்.(4) ரத்தம்
17) மணாளனே ஆரம்பம் இவளுக்குள் கங்கையும் கரைந்துவிடும்.(3) மங்கை
19) மச்சத்தில் மீதியும் பாதியும் சேர்த்து வை.(4) சம்பாதி

வலமிருந்து இடம் :

6) பகுத்தறிவை பகுக்க முயன்றால் தாக்கப்படுவோம்.(3) குத்து
9) வழ வழ என்று பேசிக் கொண்டிருந்தால் ஆமணக்காக முடிந்துவிடும்.(4) வழக்கு
19) சங்கொலிக்க ஆரம்பித்தால் கடைசித் தங்கை அச்சப்படுவாள்.(3) சங்கை
20) சபாஷ் என்று சொல்லமுடியாவிட்டாலும் கூட்டம் வரும்.(2) சபா

கீழிருந்து மேல் :

3) நதிக்கரையோரம் ஆண்கள் தவம் செய்தால் ஒளி பெறலாம்.(4) ஆதவன்
5) துருப்பிடிக்க ஆரம்பித்தால் கொஞ்சம் பயனில்லாமல் போய் விடும் முனை.(4) திருப்பு
10) பானையின் காலை ஒடித்தால் நெடு நெடுவென வளர்ந்து விடும்.(2) பனை
12) சூரியன் என்றதும் காக்கை முண்டமாகிவிடும்.(4) ரவிக்கை
13) முடிவற்ற ஞானியின் உள்ள முடிவில் ஞானம் கிடைக்கும்.(5) புத்தகம்
15) தலையை வெளிக்காட்டுவது கொஞ்சம் சிரமம்தான்.(3) சிரம்
20) பாதி பயத்திலேயே மூடன் ஒங்கி அடித்துவிட்டான்.(5) சம்மட்டி

* - இது தவறான விடையாக இருக்க வாய்ப்பு நிறைய உள்ளது.
மற்ற விடைகள் சரியாக இருக்க வாய்ப்பு உள்ளது.;)

ஏன்னா? நான் தமிழ்ல கொஞ்சம் வீக்.

இந்த மாதிரி புதிர் எனக்கு பிடிக்கலை ;( தயவுசெய்து குதிரை வீரர்கள், பந்து மாதிரி புதிர்கள் போடவும். அதில் குறைந்தது விடை சரி அல்லது தவறு என்பதையாவது கண்டு பிடித்து விடலாம் :-)

நன்றி.அமர்நாத்https://www.blogger.com/profile/12361583415211661735noreply@blogger.com