tag:blogger.com,1999:blog-8069724.post115150900542565991..comments2023-10-26T16:53:23.949+05:30Comments on யோசிங்க: கொஞ்ச(சு)ம் கணிதம்யோசிப்பவர்http://www.blogger.com/profile/11448882321151780638noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-8069724.post-1152459414181943022006-07-09T21:06:00.000+05:302006-07-09T21:06:00.000+05:30யோசிப்பவரே, விடை தான் கிடைத்தாகி விட்டதே. தாங்கள் ...யோசிப்பவரே, விடை தான் கிடைத்தாகி விட்டதே. தாங்கள் எழுதிய அந்த ப்ரோக்ராமை பதிவிட்டால், என்னைப் போன்ற கத்துக்குட்டிகளுக்கு உபயோகமாய் இருக்கும்(நானும் ப்ரோக்ராம் எழுத இரண்டு நாட்கள் முயற்சித்தேன், ம்ஹூம், பலனில்லை). நன்றி!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8069724.post-1151937845814895302006-07-03T20:14:00.000+05:302006-07-03T20:14:00.000+05:30Seenu,கெ.பி. உங்கள் இருவர் பின்னூட்டங்களையும் இன...Seenu,கெ.பி.
உங்கள் இருவர் பின்னூட்டங்களையும் இன்னும் ஒரு நாளைக்கு நிறுத்தி வைக்கிறேன். அதற்குள் வேறு யாரவது கண்டுபிடிக்கிறார்களா பார்ப்போம்!!யோசிப்பவர்https://www.blogger.com/profile/11448882321151780638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8069724.post-1151937626605360332006-07-03T20:10:00.000+05:302006-07-03T20:10:00.000+05:30கெ.பி., உங்கள் விடை சரியானது. நீங்கள் அப்படியொ...கெ.பி.,
உங்கள் விடை சரியானது. நீங்கள் அப்படியொன்றும் கெக்கே பிக்கே என்று யோசிப்பதில்லையென்று தெரிகிறது!!!;)))

அப்புறம் இன்னொரு விடை வர வாய்ப்பில்லை. நான் கிராஸ் செக் செய்த பிறகுதான் இதை பிரசுரித்தேன்!!!;)யோசிப்பவர்https://www.blogger.com/profile/11448882321151780638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8069724.post-1151936776564982822006-07-03T19:56:00.000+05:302006-07-03T19:56:00.000+05:30Seenu,சரியான விடையும்(இரண்டாவது விடை) கொடுத்துவிட்...Seenu,
சரியான விடையும்(இரண்டாவது விடை) கொடுத்துவிட்டு , ஏன் முதல் விதியை(// odd numbers are in odd places & even nos are in even places// )மறந்து விட்டீர்கள்?யோசிப்பவர்https://www.blogger.com/profile/11448882321151780638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8069724.post-1151936697921163072006-07-03T19:54:00.000+05:302006-07-03T19:54:00.000+05:30This comment has been removed by a blog administrator.யோசிப்பவர்https://www.blogger.com/profile/11448882321151780638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8069724.post-1151808244713441762006-07-02T08:14:00.000+05:302006-07-02T08:14:00.000+05:30விடை சரிதானா? 3218709654 .உங்கள் கேள்வியிலேயே துப்...விடை சரிதானா? 3218709654 .

உங்கள் கேள்வியிலேயே துப்போ துப்பு! நீங்கள் குறிப்பிட்ட (1,2,3,4,7,8,9,0) எந்த இலக்கத்திலும் 0 வர முடியாது; multiple, அதுவும் ஒரே multiple என்பதால், அதுவும் எந்த மாதிரி எண்கள் எந்த இலக்கத்தில், multiple-இன் அதிக பட்ச value என்று பல துப்புக்கள்.

நன்றாக இருந்தது. உண்மையிலேயே கணிணியின் துணை இல்லாமல் (இன்னொரு game ஆடிக்கொண்டே) இதை போட்டேன். விடை சரியாக இருந்தால் தேவலை. இன்னும் ஒரு விடை வர வாய்ப்பு உள்ளது போலிருக்கே?Anonymoushttps://www.blogger.com/profile/05430279483680105313noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8069724.post-1151806084187908162006-07-02T07:38:00.000+05:302006-07-02T07:38:00.000+05:30ரொம்ப பிஸிங்க நான், என் கெக்கே பிக்குத்தனத்துக்கு ...ரொம்ப பிஸிங்க நான், என் கெக்கே பிக்குத்தனத்துக்கு டிமாண்டு நிறைய ஆயிடுச்சா, அதான்! (ஏதோ நாமே சொல்லிக்கறது தான்).

இன்னும் முயற்சி செய்யலை. (உங்களுக்கு ஆட்சேபணை இல்லை என்றால்), பதில் சொல்லிடாதீங்க. நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/05430279483680105313noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8069724.post-1151752587946471982006-07-01T16:46:00.000+05:302006-07-01T16:46:00.000+05:30கொஞ்ச(சு)ம் கணிதம் போட கொஞ்சம் நேரம் கொடுங்கவார இற...கொஞ்ச(சு)ம் கணிதம் போட கொஞ்சம் நேரம் கொடுங்க
வார இறுதியில் முயல்கிறேன்:-)

power என்ற வார்த்தைக்கு மடங்கு என்பது சரியாக வருமா ?லதாhttps://www.blogger.com/profile/05722610322977377292noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8069724.post-1151735956404314472006-07-01T12:09:00.000+05:302006-07-01T12:09:00.000+05:303218079654 or 3218709654...correct-ta?3218079654 or 3218709654...correct-ta?சீனுhttps://www.blogger.com/profile/16368252953802976753noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8069724.post-1151635829388477802006-06-30T08:20:00.000+05:302006-06-30T08:20:00.000+05:30குரு, சரி செய்து விட்டேன். தவறை சுட்டி காட்டியதற...குரு,
சரி செய்து விட்டேன். தவறை சுட்டி காட்டியதற்கு நன்றி.

//தனி மூன்றிலக்க எண்ணாக கவனித்தால்//

எடுத்து காட்டு ஒன்று கொடுத்துவிட்டேன். இப்பொழுது புரிகிறதா பாருங்கள்.

//multiple - madangu/ madakkai//

இந்த வார்த்தைகளை முதலிலேயே யோசித்தேன். ஆனால் ஏற்கெனவே இலக்கம், ஒற்றை என்றெல்லாம் ரொம்ப தூய தமிழ் பேசி கணக்கு பாதி புரியாமல் போய் விட்டது. நம் மக்களை ரொம்பவும் படுத்த வேண்டாம் என்று முடிவெடுத்ததால், ஆங்கில பிரயோகம் செய்து விட்டேன். (அப்புறம் குரு, Powerரை என்ன சொல்வீர்கள்?)

//i didn't understand completely what u said, can u rephrase them if u can please?//

பி.கு. வை படிக்கவும்!!!;)யோசிப்பவர்https://www.blogger.com/profile/11448882321151780638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8069724.post-1151590957699232422006-06-29T19:52:00.000+05:302006-06-29T19:52:00.000+05:30odd - otrai (not orelakka)even - erattai (not eeri...odd - otrai (not orelakka)
even - erattai (not eerilakka)

still u can use ortai & erattai for places also(edangal), not erattai elakka edam,b'cos

orelakka en - single digit number
eerilakka en - double digit number

//தனி மூன்றிலக்க எண்ணாக கவனித்தால்//

moonrilakka en- triple digit number? how can it be? all single digit numbers, right?

multiple - madangu/ madakkai

i didn't understand completely what u said, can u rephrase them if u can please?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8069724.post-1151587426351020602006-06-29T18:53:00.000+05:302006-06-29T18:53:00.000+05:30எல்லாம் உங்களை மாதிரியா யோஸ், கொஞ்சம் டைம் கொடுங்க...எல்லாம் உங்களை மாதிரியா யோஸ், கொஞ்சம் டைம் கொடுங்க.. நான் இன்னும் இதை முயற்சிக்கலை.. பதில் சொல்லிடாதீங்க..

கெ.பியைக் காணோம்.. ரெண்டு நாளா, வந்து அவங்களும் முயற்சிப்பாங்களாயிருக்கும்..பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8069724.post-1151576955327692192006-06-29T15:59:00.000+05:302006-06-29T15:59:00.000+05:30enna aachu nam makkaLukku? oru vidai kuuda ithuvar...enna aachu nam makkaLukku? oru vidai kuuda ithuvarai illai?!?!யோசிப்பவர்https://www.blogger.com/profile/11448882321151780638noreply@blogger.com