tag:blogger.com,1999:blog-8069724.post8516780628002618799..comments2008-08-20T12:02:04.546+05:30Comments on யோசிங்க: குதிரை வீரர்கள்யோசிப்பவர்http://www.blogger.com/profile/11448882321151780638yosippavar@gmail.comBlogger11125tag:blogger.com,1999:blog-8069724.post-44439769949950664202008-08-20T12:02:00.000+05:302008-08-20T12:02:00.000+05:30Anony,Your answer is also correct!!Anony,
Your answer is also correct!!யோசிப்பவர்http://www.blogger.com/profile/11448882321151780638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8069724.post-77038839025724192402008-08-20T11:53:00.000+05:302008-08-20T11:53:00.000+05:30வெண்பூ, அமர், உங்கள் இருவர் விடையும் சரிதான் வாழ...வெண்பூ, அமர்,
உங்கள் இருவர் விடையும் சரிதான் வாழ்த்துக்கள்!! மேலும் புதிர்கள் வந்து கொண்டேயிருகின்றன. தயாராயிருங்கள்!!;-)யோசிப்பவர்http://www.blogger.com/profile/11448882321151780638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8069724.post-80149439309230265462008-08-20T11:51:00.000+05:302008-08-20T11:51:00.000+05:30முத்துக்குமார்,ஆமாம் சுலபம்தான். நான் நீங்கள் விளக...முத்துக்குமார்,

ஆமாம் சுலபம்தான். நான் நீங்கள் விளக்கிய முறையில் தான் விடை கண்டுபிடித்தேன். ஆனால் இந்த முறையில் இல்லாமலும் போடலாம் என்று வெண்பூவின் விடையும், அமரின் விடையும் கூறுகின்றன.

விரைவாக விடை கண்டுபிடித்ததற்கு வாழ்த்துக்கள்!!;-)யோசிப்பவர்http://www.blogger.com/profile/11448882321151780638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8069724.post-32494811865401448962008-08-19T17:49:00.000+05:302008-08-19T17:49:00.000+05:30Yes. I got it.2 4 7x x 13 5 6Yes. I got it.

2 4 7
x x 1
3 5 6Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8069724.post-14632311156315825972008-08-19T13:22:00.000+05:302008-08-19T13:22:00.000+05:30Hi,The answer is 0 1 4 3 0 65 7 2Thanks,AmarHi,

The answer is

0 1 4
3 0 6
5 7 2

Thanks,
AmarAmarhttp://www.blogger.com/profile/12361583415211661735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8069724.post-26370394499885580342008-08-19T12:12:00.000+05:302008-08-19T12:12:00.000+05:30Anony,We can place the 7 Knights in the above meth...Anony,
We can place the 7 Knights in the above method. Try more.யோசிப்பவர்http://www.blogger.com/profile/11448882321151780638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8069724.post-455549780225460552008-08-19T12:05:00.000+05:302008-08-19T12:05:00.000+05:30இ. கொத்தனாரே,புதிரை தவறாக புரிந்து கொண்டு விட்டீர்...இ. கொத்தனாரே,
புதிரை தவறாக புரிந்து கொண்டு விட்டீர்கள் என்றுதான் நானும் நினைக்கிறேன். முதலில் குதிரையை பலகையில் வைக்கும்பொழுது, வைக்கப்படும் கட்டம் காலியாக இருக்க வேண்டும். அப்புறம் அதை ஒரு முறை நகர்த்துவதற்கும் இடம் வேண்டும். இந்த முறையில் எட்டு வைக்க முடியாது. ஏழுதான் முடியும்.;-)யோசிப்பவர்http://www.blogger.com/profile/11448882321151780638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8069724.post-15515339547362321902008-08-19T09:46:00.000+05:302008-08-19T09:46:00.000+05:30Let Column be A,B,C an row be 1,2,3Moves are:B3 to...Let Column be A,B,C an row be 1,2,3

Moves are:
B3 to C1
C3 to A2
A1 to B3
C2 to A1
B1 to C3
A3 to B1
C2 to A3

Thanks for making me think :))) Its a nice puzzle.வெண்பூhttp://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8069724.post-88529690203160924612008-08-19T02:15:00.000+05:302008-08-19T02:15:00.000+05:30சுலபம். முதல் குதிரையை எந்த கட்டத்தில் இருந்து நகர...சுலபம். முதல் குதிரையை எந்த கட்டத்தில் இருந்து நகர்த்த ஆரம்பித்தோமோ அந்த கட்டத்தில் முடிப்பது போல இரண்டாம் குதிரையை நகர்த்த வேண்டும். இரண்டாம் குதிரையை நகர்த்த ஆரம்பித்த கட்டத்தில் மூன்றாம் குதிரையை நிறுத்துமாறு நகர்த்த வேண்டும்.

இம்முறையில் நிறுத்தினால் இவ்வாறு வரலாம் :

| 7 | 2 | 5 |

| 4 | | |

| 1 | 6 | 3 |

அன்புடன்
முத்துMuthukumarhttp://www.blogger.com/profile/06764590582413309006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8069724.post-50131183347288448382008-08-19T01:34:00.000+05:302008-08-19T01:34:00.000+05:30No you can't. You need atleast 4 empty places to p...No you can't. You need atleast 4 empty places to place a knight and then move it. You can only place 6 knights in the method you explained.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8069724.post-12951866020433011182008-08-18T23:59:00.000+05:302008-08-18T23:59:00.000+05:30யோசிப்பவரே,ஏழு என்ன எட்டே வைக்கலாம் போல இருக்கிறதே...யோசிப்பவரே,

ஏழு என்ன எட்டே வைக்கலாம் போல இருக்கிறதே!

1 2 3
4 5 6
7 8 9

என கட்டங்களைக் குறித்துக் கொண்டோமானால்,

முதலில் 7-ல் தொடங்கி 2,9,4,3,8,1,6 என மொத்தம் 8 வீரர்களை நிறுத்தாலாம் அல்லவா?

இல்லை புதிரைத் தப்பாகப் புரிந்து கொண்டுவிட்டேனா?

http://elavasam.blogspot.com/2008/08/blog-post.html

தமிழில் குறுக்கெழுத்து புதிர் ஒன்று போட்டு இருக்கிறேன். வந்து பாருங்கள்.இலவசக்கொத்தனார்http://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.com