tag:blogger.com,1999:blog-8069724.post8405136084391328002..comments2023-10-26T16:53:23.949+05:30Comments on யோசிங்க: மாயக்கட்டங்கள் - 1யோசிப்பவர்http://www.blogger.com/profile/11448882321151780638noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-8069724.post-12153697655269967532008-01-03T04:00:00.000+05:302008-01-03T04:00:00.000+05:30இதையும் கொஞ்சம் பாருங்க.http://elavasam.blogspot.c...இதையும் கொஞ்சம் பாருங்க.

http://elavasam.blogspot.com/2006/01/blog-post_23.htmlஇலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8069724.post-2434779786084141422007-12-12T13:22:00.000+05:302007-12-12T13:22:00.000+05:30சுடோகு கட்டங்கள் நிரப்புவதற்குரிய பல டிப்ஸ்கள் இங்...சுடோகு கட்டங்கள் நிரப்புவதற்குரிய பல டிப்ஸ்கள் இங்கே கிடைக்கும். அவற்றை உருவாக்குவதற்கான அடிப்படைத் தத்துவம் இங்கு கிடைக்கும்.யோசிப்பவர்https://www.blogger.com/profile/11448882321151780638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8069724.post-64562132692281813912007-12-12T12:52:00.000+05:302007-12-12T12:52:00.000+05:30I need both concepts.Earlier writer Sujatha wrote ...I need both concepts.
Earlier writer Sujatha wrote about sudoku in vikatan.But i cant able to understand.GunaSekaranhttps://www.blogger.com/profile/14195665833735809404noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8069724.post-62662468389457084192007-12-07T15:49:00.000+05:302007-12-07T15:49:00.000+05:30குணசேகரன்,சுடோகு கட்டம் நிரப்புவதைக் குறித்து கேட்...குணசேகரன்,

சுடோகு கட்டம் நிரப்புவதைக் குறித்து கேட்கிறீர்களா? இல்லை சுடோகு புதிர் உருவாக்குவதை குறித்து கேட்கிறீர்களா?யோசிப்பவர்https://www.blogger.com/profile/11448882321151780638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8069724.post-73036974207738134542007-12-07T15:15:00.000+05:302007-12-07T15:15:00.000+05:30I would like to know the concept of SUDOKU.Can u p...I would like to know the concept of SUDOKU.
Can u please tell me if u know?GunaSekaranhttps://www.blogger.com/profile/14195665833735809404noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8069724.post-48499542367532267892007-02-07T14:34:00.000+05:302007-02-07T14:34:00.000+05:30சேதுக்கரசி,
//ஐ knowing திஸ். ஐ நாட் knowing //
த...சேதுக்கரசி,

//ஐ knowing திஸ். ஐ நாட் knowing //
தயவு செய்து தமிழிலேயே பேசுங்களேன்!;-)
(ஸ்மைலியை கவனிக்காம உட்டுடாதீங்க!)யோசிப்பவர்https://www.blogger.com/profile/11448882321151780638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8069724.post-68233481179771446822007-02-07T03:58:00.000+05:302007-02-07T03:58:00.000+05:30//பொதுவாக ஒற்றைப் படை கட்டங்களுக்குரிய ஃபார்முலா எ...//பொதுவாக ஒற்றைப் படை கட்டங்களுக்குரிய ஃபார்முலா என்பதை மீண்டும் நினைவூட்டுகிறேன்//

ஆமாங்க.. ஐ knowing திஸ். ஐ நாட் knowing 4x4 மாயக்கட்டம் :-)சேதுக்கரசிhttps://www.blogger.com/profile/04954187415382950119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8069724.post-67069524867041782852007-02-06T15:41:00.000+05:302007-02-06T15:41:00.000+05:30சேதுக்கரசி,
இது 3x3 கட்டத்திற்குரிய ஃபார்முலா மட்...சேதுக்கரசி,

இது 3x3 கட்டத்திற்குரிய ஃபார்முலா மட்டுமல்ல. பொதுவாக ஒற்றைப் படை கட்டங்களுக்குரிய ஃபார்முலா என்பதை மீண்டும் நினைவூட்டுகிறேன். இரட்டைப் படைகளை பற்றியும் கூடிய சீக்கிரம் எழுதுகிறேன்.யோசிப்பவர்https://www.blogger.com/profile/11448882321151780638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8069724.post-46117414817663393252007-02-06T09:05:00.000+05:302007-02-06T09:05:00.000+05:303x3 கட்டத்துக்குரிய ஃபார்முலா முந்தி எப்பவோ பழகினே...3x3 கட்டத்துக்குரிய ஃபார்முலா முந்தி எப்பவோ பழகினேன் :-) 4x4 கட்டத்துக்கு... நீங்க தான் சொல்லணும் :-)சேதுக்கரசிhttps://www.blogger.com/profile/04954187415382950119noreply@blogger.com