tag:blogger.com,1999:blog-8069724.post8196564179373028756..comments2023-10-26T16:53:23.949+05:30Comments on யோசிங்க: குறுக்கெழுத்துப் புதிர் போT - 2யோசிப்பவர்http://www.blogger.com/profile/11448882321151780638noreply@blogger.comBlogger41125tag:blogger.com,1999:blog-8069724.post-14826629934065898322009-01-20T00:49:00.000+05:302009-01-20T00:49:00.000+05:30என்னுடைய பதில்கள் இதோ. சரியா என்று கூறுங்கள்.இடமிர...என்னுடைய பதில்கள் இதோ. சரியா என்று கூறுங்கள்.

இடமிருந்து வலம்:
1. திக்கு
4. மறம்
6. அஸ்திரம்
10. கமுதி
14. பெண்பிள்ளை
மேலிருந்து கீழ்:
1. திருமகள்
2. குடும்பம்
5. பயம்
6. அடுக்களை
8. ரவை
9. மரகதம்
13. எண்
14. பெருமை
வலமிருந்து இடம்:
3. தடு
5. பசலை நோய்.
9. மயக்கம்.
11. தரு.
12. சதம்
16. சொத்துரிமை
கீழிருந்து மேல்:
7. திவலை.
12. சந்திரன்.
15. தும்பி.நாகராஜன்https://www.blogger.com/profile/12433721391037332459noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8069724.post-64271446649404784642008-12-30T15:16:00.000+05:302008-12-30T15:16:00.000+05:30இந்த தடவை விடை சொன்னவர்களில் பெரும்பாலானோர் அனைத்த...இந்த தடவை விடை சொன்னவர்களில் பெரும்பாலானோர் அனைத்து விடைகளையும் சரியாகப் போட்டு முடித்துவிட்டதால். தனியாக பதிவிட்டு விடை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறேன்(சோம்பேறித்தனமா இருக்கு). அப்படி யாருக்காவது விளக்கங்கள் கண்டிப்பாகத் தேவையென்று நினைத்துக் கேட்டால் போடுகிறேன். இப்போதைக்கு யார் முடித்திருக்கிறார்கள் என்று மட்டும் கூறி முடித்துக் கொள்கிறேன்.

1) தமிழ் பிரியன்.
2) Viji
3) வடகரை வேலன்
4) இலவச கொத்தனார்
5) அரசு
6) பாச மலர்
7) வீ. ஆர். பாலகிருஷ்ணன்
8) வசுப்ரதா
9) R.நாராயணன்
ஆகிய அனைவரும் முழுவதும் முடித்து விட்டார்கள். அவர்களுக்கு எனது பாராட்டுக்கள்.யோசிப்பவர்https://www.blogger.com/profile/11448882321151780638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8069724.post-18989056242123343842008-12-22T14:27:00.000+05:302008-12-22T14:27:00.000+05:30வெளி உலகம் சுற்றி, வலை உலகம் மீண்டு வந்து விட்டேன்...வெளி உலகம் சுற்றி, வலை உலகம் மீண்டு வந்து விட்டேன். இது ஒரு திடீர் பயணமாக அமைந்து விட்ட காரணத்தால் முன் அறிவிப்பு செய்ய முடிய வில்லை. ( என்னமோ என்னை நிறைய பேரு தேடற மாதிரி எனக்கு ஒரு நெனப்பு).

இனி மீண்டும் பதிவுகளும் பின்ணூட்டங்களும் தொடரும்......நையாண்டி நைனாhttps://www.blogger.com/profile/10432056976718342236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8069724.post-22814210445037169762008-12-22T10:24:00.000+05:302008-12-22T10:24:00.000+05:30பாச மலர்,வ.இ. 3ஐயும் சரியாகப் போட்டு விட்டீர்கள். ...பாச மலர்,
வ.இ. 3ஐயும் சரியாகப் போட்டு விட்டீர்கள். வாழ்த்துக்கள்!!யோசிப்பவர்https://www.blogger.com/profile/11448882321151780638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8069724.post-32576152036018186102008-12-20T20:15:00.000+05:302008-12-20T20:15:00.000+05:30வ.இ. 3. தடுவ.இ. 3. தடுபாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8069724.post-39486739560671785272008-12-18T10:31:00.000+05:302008-12-18T10:31:00.000+05:30பாச மலர்,வ.இ. 3ஐத் தவிர அனைத்து விடைகளும் சரியானவை...பாச மலர்,

வ.இ. 3ஐத் தவிர அனைத்து விடைகளும் சரியானவை. அதுவும் ரொம்ப ஈஸிதான். சரி பண்ணுங்க!!யோசிப்பவர்https://www.blogger.com/profile/11448882321151780638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8069724.post-20020654939818347502008-12-17T22:03:00.000+05:302008-12-17T22:03:00.000+05:30இடமிருந்து வலம் :-1) திக்கு4) மறம்6) அஸ்திரம்10) க...இடமிருந்து வலம் :-

1) திக்கு
4) மறம்
6) அஸ்திரம்
10) கமுதி
14) பெண்பிள்ளை

மேலிருந்து கீழ் :-

1) திருமகள்
2) குடும்பம்
5) பயம்
6) அடுக்களை
8) ரவை
9) மரகதம்
13) எண்
14) பெருமை

வலமிருந்து இடம் :-

3) கெடு
5) பசலை நோய்
9) மயக்கம்
11) தரு
12) சதம்
16) சொத்துரிமை

கீழிருந்து மேல் :-

7) திவலை
12) சந்திரன்
15) தும்பிபாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8069724.post-89627365216413106482008-12-16T10:26:00.000+05:302008-12-16T10:26:00.000+05:30அரசு,இரண்டும் சரியான விடையே!! முடித்துவிட்டீர்கள்!...அரசு,
இரண்டும் சரியான விடையே!! முடித்துவிட்டீர்கள்!!யோசிப்பவர்https://www.blogger.com/profile/11448882321151780638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8069724.post-26264150868918097082008-12-16T09:50:00.000+05:302008-12-16T09:50:00.000+05:3011 - தரு10 - கமுதி ??-அரசு11 - தரு

10 - கமுதி ??

-அரசுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8069724.post-43323990066072571192008-12-15T15:24:00.000+05:302008-12-15T15:24:00.000+05:30அரசு,இ.வ.10 தவறு. இது மிக எளிதானது. எப்படி தவறிழைத...அரசு,
இ.வ.10 தவறு. இது மிக எளிதானது. எப்படி தவறிழைத்தீர்கள்?!;-)
வ.இ.11ம் தவறு. மற்ற விடைகள் அனைத்தும் சரியே!!யோசிப்பவர்https://www.blogger.com/profile/11448882321151780638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8069724.post-80805794122219325512008-12-15T15:04:00.000+05:302008-12-15T15:04:00.000+05:30இடமிருந்து வலம் :- 1) திக்கு 4) மறதி 6) அஸ்திரம்10...இடமிருந்து வலம் :-
1) திக்கு
4) மறதி
6) அஸ்திரம்
10) குமுதி
14) பெண்பிள்ளை

மேலிருந்து கீழ் :-
1) திருமகள்
2) குடும்பம்
5) பயம்
6) அடுக்களை
9) மரகதம்
13) எண்
14) பெருமை

வலமிருந்து இடம் :-
3) தடு
5) பசலை நோய்
9) மயக்கம்
11) தலை
12) சதம்
16) சொத்துரிமை

கீழிருந்து மேல் :-
7) திவலை
12) சந்திரன்
15) தும்பி

-அரசுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8069724.post-41799551885204280172008-12-15T12:02:00.000+05:302008-12-15T12:02:00.000+05:30Cheenu,முதலில் தாமதத்திற்கு மன்னிக்கவும். வ.இ. 11 ...Cheenu,
முதலில் தாமதத்திற்கு மன்னிக்கவும். வ.இ. 11 தவிர மற்றதெல்லாம் சரியே. அந்த ஒன்றை மட்டும் மறுபடியும் போடுங்க!!யோசிப்பவர்https://www.blogger.com/profile/11448882321151780638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8069724.post-60617417066153783082008-12-13T23:09:00.000+05:302008-12-13T23:09:00.000+05:30இடமிருந்து வலம் :-1) திக்கு4) மறம்6) அஸ்திரம் 10) ...இடமிருந்து வலம் :-

1) திக்கு
4) மறம்
6) அஸ்திரம்
10) கமுதி
14) பெண்பிள்ளை

மேலிருந்து கீழ் :-

1) திருமகள்
2) குடும்பம்
5) பயம்
6) அடுக்களை
8) ரவை
9) மரகதம்
13) எண்
14) பெருமை

வலமிருந்து இடம் :-

3) தடு
5) பசலை நோய்
9) மயக்கம்
11) தலை
12) சதம்
16) சொத்துரிமை

கீழிருந்து மேல் :-

7) திவலை
12) சந்திரன்
15) தும்பிபூங்கோதைhttps://www.blogger.com/profile/11839560622039516041noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8069724.post-50329975952104399922008-12-13T06:59:00.000+05:302008-12-13T06:59:00.000+05:30கப்பி,நன்றாகவே முயன்றிருக்கிறீர்கள். மேகீ 5, வஇ 9,...கப்பி,
நன்றாகவே முயன்றிருக்கிறீர்கள். மேகீ 5, வஇ 9,11, இந்த மூன்றும் தவறு. மற்றதெல்லாம் சரியே!!யோசிப்பவர்https://www.blogger.com/profile/11448882321151780638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8069724.post-66928470151771970932008-12-13T02:26:00.000+05:302008-12-13T02:26:00.000+05:30இ.வ1. திக்கு4. மறம்6. அஸ்திரம்10. கமுதி14. பெண்பிள...இ.வ

1. திக்கு
4. மறம்
6. அஸ்திரம்
10. கமுதி
14. பெண்பிள்ளை

மே.கி

1. திருமகள்
2. குடும்பம்
5. பணம்
6. அடுக்களை
8. ரவை
9. மரகதம்
13. எண்
14. பெருமை

வ.இ

3. தடு
5. பசலை நோய்
9. மறக்கும்?
11. தடை?
12. சதம்
16. சொத்துரிமை

கீ.மே
7. திவலை
12. சந்திரன்
15. தும்பிகப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8069724.post-53268503991667060532008-12-12T14:53:00.000+05:302008-12-12T14:53:00.000+05:30// யோசிப்பவர் said... Viji,சரிதானுங்க.முடிச்சுட்டீ...// யோசிப்பவர் said...
Viji,
சரிதானுங்க.முடிச்சுட்டீங்க!!!;-)

ஹையா...! :). முதன் முதலா எல்லாத்துக்கும் சரியா சொல்லிட்டேன்.Vijihttps://www.blogger.com/profile/05432609428988974008noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8069724.post-11736996112361153652008-12-12T14:44:00.000+05:302008-12-12T14:44:00.000+05:30Viji,சரிதானுங்க.முடிச்சுட்டீங்க!!!;-)Viji,
சரிதானுங்க.முடிச்சுட்டீங்க!!!;-)யோசிப்பவர்https://www.blogger.com/profile/11448882321151780638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8069724.post-65193354571231253042008-12-12T14:22:00.000+05:302008-12-12T14:22:00.000+05:3012. சதம்.சரிதானுங்க???12. சதம்.

சரிதானுங்க???Vijihttps://www.blogger.com/profile/05432609428988974008noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8069724.post-81501800004470090022008-12-12T12:37:00.000+05:302008-12-12T12:37:00.000+05:30viji,இப்பொழுது 11 சரி. 12 தவறு. இன்னும் கொஞ்சம் மு...viji,
இப்பொழுது 11 சரி. 12 தவறு. இன்னும் கொஞ்சம் முயற்சி பண்ணுங்க. முடிச்சிடலாம்.யோசிப்பவர்https://www.blogger.com/profile/11448882321151780638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8069724.post-6885827048423835972008-12-12T12:33:00.000+05:302008-12-12T12:33:00.000+05:3011. தரு12. கொஞ்சம் குழப்பமா இருக்கு. இறுதியாகும்னா...11. தரு

12. கொஞ்சம் குழப்பமா இருக்கு. இறுதியாகும்னா

“சவம்” சரியா?Vijihttps://www.blogger.com/profile/05432609428988974008noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8069724.post-31937573001886367122008-12-11T22:07:00.000+05:302008-12-11T22:07:00.000+05:30கொத்ஸ்,ஒரே ஸ்டெரெச்சில் எல்லாவற்றையும் சரியாகப் போ...கொத்ஸ்,
ஒரே ஸ்டெரெச்சில் எல்லாவற்றையும் சரியாகப் போட்டு விட்டீர்கள்! கலக்கல்!!யோசிப்பவர்https://www.blogger.com/profile/11448882321151780638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8069724.post-55057354683822232492008-12-11T22:05:00.000+05:302008-12-11T22:05:00.000+05:30வடகரை வேலன்,சரியான விடைதான். சந்தேகமேன்?!முடித்து ...வடகரை வேலன்,
சரியான விடைதான். சந்தேகமேன்?!
முடித்து விட்டீர்கள்!!;-)யோசிப்பவர்https://www.blogger.com/profile/11448882321151780638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8069724.post-84838712048964014072008-12-11T22:03:00.000+05:302008-12-11T22:03:00.000+05:30தமிழ் பிரியன்,கம்ப்ளீட்டட். ஓகே!!;-)தமிழ் பிரியன்,
கம்ப்ளீட்டட். ஓகே!!;-)யோசிப்பவர்https://www.blogger.com/profile/11448882321151780638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8069724.post-75323140855787388232008-12-11T21:48:00.000+05:302008-12-11T21:48:00.000+05:30இடமிருந்து வலம் :-1) கத்திக் குத்தை உற்றுப் பார்த்...இடமிருந்து வலம் :-

1) கத்திக் குத்தை உற்றுப் பார்த்தால் நாக்கு குழறும் (3). திக்கு
4) நினைவை அழித்து வீரத்தின் இறுதியில் பார்த்தால் அதுவே கிடைக்கும் (3). மறம்
6) எலும்புச் சாம்பலை அள்ளி ஓரத்தின் ஓரத்தை நறுக்கி கூர்மையான அயுதம் செய் (5). அஸ்திரம்
10) திராவிடர் முன்னேற்றக் கழகம் திரும்பிய ஊர் (3). கமுதி
14) பெண் குழந்தை (5). பெண்பிள்ளை

மேலிருந்து கீழ் :-

1) திருட்டு முழி புத்திரி செல்வம் தேடித் தருவாள் (5). திருமகள்
2) குடுமிக்கு முடிவெட்டிப் பொட்டு வைத்து இன்பத்தில் முடிந்தால் வீடு வந்து சேரும் (5). குடும்பம்
5) பிரயாணத்தின் நடுவே காணாமல் போய்விட்டால் கிலி பிடிக்கும் (3). பயம்
6) குசினிக்கு அடுத்த பாதியில் நீக்கு (5). அடுக்களை
8) வைரத்தின் முனை மழுங்கினால் திருப்பிச் சுடலாம் (2). ரவை
9) பொட்டிழந்த கையைத் திருப்பி புகைப் பிடித்தால் ரத்தினம் கிடைக்கும் (5). மரகதம்
13) எனது பூஜ்யம் மிகுந்த கணிதத்தின் அடிப்படை (2). எண்
14) எருமைத் தலையில் ஒரு உண்மை சேர்த்தால் உயர்வு (3). பெருமை

வலமிருந்து இடம் :-

3) இடைஞ்சல் செய்ய உயிர்மாறிய தலையில் தொடு (2). தடு
5) ஒட்டுவதைத் தேய்த்து இலையை வெட்டி வியாதி வந்தால் தேகம் மெலியும் (3,2). பசலை நோய்
9) அசுரத்தச்சன் ஈறு கெட்டு தலையில்லாமல் அருகில் வந்தால் நினைவிழக்க நேரிடும் (5). மயக்கம்
11) தருதலை ஒரு மரமண்டை தெரியுமா? (2). தரு
12) ஓசை கொஞ்சம் குறைந்தால் கௌரவக் கணக்கு இறுதியுமாகுமே (3). சதம்
16) முன்னோர் பொருளுடன் உரியது. இப்பொழுது பெண்களுக்கும் உண்டு. (5). சொத்துரிமை

கீழிருந்து மேல் :-

7) சுழியில்லா நெருப்பு வலையில் சிறு துளி சுரக்கும் (3). திவலை
12) தெருக்கள் கூடுமிடத்தில் வீரன் வந்தால் தலை தப்பாதாயினும் ஒளி கிடைக்கும் (5). சந்திரன்
15) யானையின் கை உடைந்தால் பறந்து விடும் (3).தும்பிஇலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8069724.post-49075946567604402042008-12-11T21:47:00.000+05:302008-12-11T21:47:00.000+05:3012 சதம் ?12 சதம் ?Anonymousnoreply@blogger.com