tag:blogger.com,1999:blog-8069724.post8171256891033072117..comments2023-10-26T16:53:23.949+05:30Comments on யோசிங்க: சதுரம் வட்டம் செவ்வகம் ஆரம்யோசிப்பவர்http://www.blogger.com/profile/11448882321151780638noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-8069724.post-75616046299046720392008-04-10T18:40:00.000+05:302008-04-10T18:40:00.000+05:30//KP,Please explain// Grrrr! ஆரம...//KP,
Please explain// Grrrr!

ஆரம் = (7+14) +/- (sqrt(2*7*14)) இந்த sqrt ல எளிதாக கணிக்க உதவியாக 7 (=14/2). ஆரத்தைக் கணிக்கும் equationக்கு தரவு நான் கொடுத்த விக்கி சுட்டி.

((r − x)2 + (r − y)2 = r2
r2 − 2r(x + y) + x2 + y2 = 0

r=x+y +/- sqrt(2*x*y) இதில் x,y நீள்சதுரத்தின் பக்கங்கள். r ஆரம். 7 is impossible as radius.Anonymoushttps://www.blogger.com/profile/05430279483680105313noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8069724.post-9368965814311649792008-04-10T18:01:00.000+05:302008-04-10T18:01:00.000+05:30மண்ட காயுது!! :-)மண்ட காயுது!! :-)வீரசுந்தர்https://www.blogger.com/profile/09268284943523256632noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8069724.post-30398909277018905012008-04-10T17:57:00.000+05:302008-04-10T17:57:00.000+05:30வட்டத்தோட ஆரையை r எனக் கொள்க.செவ்வகம் வட்டத்தைத் த...வட்டத்தோட ஆரையை r எனக் கொள்க.

செவ்வகம் வட்டத்தைத் தொடும் புள்ளியிலிருந்து வட்டத்தின் மைத்திற்கு ஒரு கோடு வரைக. அக்கோட்டிற்கும் நிலைக்குத்துக் கோட்டிற்கும் இடையான் கோணத்தை x எனக் கொள்க.

r cosx + 7 = r
r sinx + 14 = r

இந்த இரு சமன்பாடுகளையும் தீர்த்தால் r இற்கு வரும் விடை ஆரையை தரும்.

எனவே வட்டத்தின் ஆரைக்கு இரு பெறுமானங்கள் வரும் அவையாவன 7 அடி மற்றும் 35 அடி. 7 அடி பொருத்தமில்லாததாகையால் 35 அடியே வட்டத்தின் ஆரையாகும்.Mathuvathanan Mounasamy / cowboymathuhttps://www.blogger.com/profile/18308577361489241839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8069724.post-60889390261349491902008-04-10T17:46:00.000+05:302008-04-10T17:46:00.000+05:30KP, Please explain.KP,
Please explain.யோசிப்பவர்https://www.blogger.com/profile/11448882321151780638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8069724.post-3938447888116681292008-04-10T17:43:00.000+05:302008-04-10T17:43:00.000+05:303535Anonymoushttps://www.blogger.com/profile/05430279483680105313noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8069724.post-44650537864713291402008-04-10T17:03:00.000+05:302008-04-10T17:03:00.000+05:30நித்யகுமாரன்,விளக்கம் ப்ளீஸ்!!;-)நித்யகுமாரன்,
விளக்கம் ப்ளீஸ்!!;-)யோசிப்பவர்https://www.blogger.com/profile/11448882321151780638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8069724.post-73296920590317494892008-04-10T16:58:00.000+05:302008-04-10T16:58:00.000+05:3035 அடியோசிக்க வைத்ததற்கு மிக்க நன்றி.அன்பு நித்யகு...35 அடி

யோசிக்க வைத்ததற்கு மிக்க நன்றி.

அன்பு நித்யகுமாரன்நித்யன்https://www.blogger.com/profile/02659319031372668470noreply@blogger.com